பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ! @SuVe4Madurai
மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார்.
தற்போது மதுரை விமான நிலையம் தொடர்பாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் கம்யூனிஸ்ட் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன், ஒரு மனு அளித்தார்.அதில்,‘மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் மட்டுமே இருப்பதால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது’ என மத்திய அமைச்சர் சிந்தியா கூறியதாக, எம்.பி., வெங்கடேசன் தெரிவித்தார்.மேலும் கடந்த ஆண்டு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய ஜி.எஸ்.டி., தொகையின்,
மொத்த அளவை விட, அதிக ஜி.எஸ்.டி.,யை தமிழகம் செலுத்தி உள்ளதாக கூறிய எம்.பி., வெங்கடேசன், தமிழகத்திற்காக நான்கு அல்ல; 14 சர்வதேச விமான நிலையங்களை கேட்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் சிந்தியா நேற்று ஒரு,
அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
உண்மைகளை வெங்கடேசன் மொத்தமாக மாற்றி கூறி உள்ளார். அவரது அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. வட மாநிலமான உத்தர பிரதேசத்திலும், தென் மாநிலமான கேரளாவிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
இது, வெங்கடேசனின் அறிக்கை ஆதாரமற்றது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு பயணியர் தேவை, அருகில் உள்ள சர்வதேச விமானம் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.மதுரை விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அப்படி இருக்கும்போது சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எம்.பி., வைத்துள்ளது ஏன் என புரியவில்லை என கூறியுள்ளார் மத்திய அமைச்சர்.
PFI & SDPI போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காக போலி ஆம்புலன்ஸ் அதிர்ச்சி செய்தி !
அதிர்ச்சி செய்தி !
கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளனர்.ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய,
கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர்.அதை பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட PFI ,SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டதாக கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25/12/21 முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ? @AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,