PFI & SDPI போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காக போலி ஆம்புலன்ஸ் அதிர்ச்சி செய்தி !
அதிர்ச்சி செய்தி !

கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளனர்.ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய,
கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர்.அதை பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட PFI ,SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டதாக கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25/12/21 முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை 135 ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளதாக தெரிகிறது,சமீபத்தில் கேரள அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் நடத்துனரை PFI கும்பல் பேருந்தில் இருந்து வெளியே இழுத்து சென்று அவரது குழந்தைகள் முன்பு கொடூரமாக தாக்கியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் காவல் துறையில் PFI உளவாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.காவல்துறையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இருப்பது புதிய நிகழ்வு அல்ல,2018 ஆம் ஆண்டில் காவல்துறை வட்டாரங்களில் பச்சை விளக்கு என்ற வாட்ஸ் அப் குழு இயங்கி வந்துள்ளது இது ஜிஹாதி நடவடிக்கைகள்,
சம்பந்தமாக பரப்புரையை மிக ரகசியமாக செய்து வந்துள்ளன,முஸ்லிம் அல்லாத பெண்களை காதல் என்கிற போர்வையில் லவ் ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்யும் செயல்களுக்கு பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றால் அதற்கு அவர்கள் உதவுவது கிடையாது என்பது பல நீதிமன்ற வழக்குகளில் மேற்கோள்,
காட்டப்பட்டுள்ளது காவல் துறையிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்பது தெரியவருகிறது.ஆம்புலன்ஸ் சேவை என்கிற பெயரில் பயங்கரவாதிகளை இடமாற்றம் செய்வதற்கும், படுகொலைகள் நடப்பதற்கும் துணை போகிறது என்று கூறியுள்ளார்,அதற்கு தகுந்தார்போல் மூன்று நாட்களுக்கு முன் ஆம்புலன்சில்,
வைத்து பிடிபட்ட பயங்கரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வலம் வந்தது அது உண்மை என்ற செய்தி தெரியவந்துள்ளது.இப்படியாக ஆம்புலன்சை வைத்து படுகொலைகளை செய்வதும் அதை வைத்து குற்றவாளிகளை இடம் மாறுவதற்கும் காவல்துறையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உதவி புரிகின்றனர் என்று
தெரிகிறது.இது கேரளத்தில் நடந்த சம்பவம்.நம் தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்துள்ளன,நடந்துள்ளன தென்காசி மாவட்டம் குமார் பாண்டியன் மற்றும் 3 சகோதரர்களின் படுகொலை இதேபோன்று ஆம்புலன்ஸ் வைத்து நடந்த பயங்கரவாத செயல்.
குரோனா காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் சவுதியில் தடை செய்யப்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினரை தொற்று அதிகரிக்காத வகையில் அரசு நடவடிக்கைகளில் ஆம்புலன்சில் வைத்து பிடித்துள்ளனர்,சமீபத்தில் ஜார்ஜ் பொன்னையா என்கிற கிறிஸ்தவ பாதிரியார் ஆம்புலன்சில் செல்லும் போது மதுரையில் வைத்து கைது
செய்யப்பட்டார்,இப்படி ஏராளமான உதாரணங்கள் தமிழகத்திலும் உள்ளன.ஆக ஹிந்து விரோதிகள் தேசத்துக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள் ஆம்புலன்ஸ் என்கிற உன்னதமான உயிர் காக்கும் வாகனத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருவது தமிழகத்திலும் அதிகரித்துள்ளது.
1) கேரளத்தில் காவல்துறையில் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் PFI & SDPIபோன்ற பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய ஜிகாத் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக வேலை செய்து வருகின்றனர் என்பது இந்த செய்திகள் மூலம் தெரிய வருகிறது.தமிழகத்திலும் இதே சூழ்நிலை உள்ளது.
2) இதை செயல்படுத்துவதற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.அரசு துறைகளிலும் ஊடுருவி தேசத்துக்கு எதிராக பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று தெளிவாகிறது.அவசரகால ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு கடுமையான விதிமுறைகளுடன் GPS கருவி அவசியம் கட்டாயம் பொருத்தப்பட,
வேண்டும் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இயக்கிவரும் போலியான சேவை என்கிற பயங்கரவாத செயலுக்கு துணைபோகும் ஆம்புலன்சை தடை செய்ய வேண்டும் என்றும் தேசபக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கட்டுரை :- பொதுநல சிந்தனையாளர் செல்வா நாயகம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

26 Dec
பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா !
@SuVe4Madurai
மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார்.
தற்போது மதுரை விமான நிலையம் தொடர்பாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் கம்யூனிஸ்ட் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
Read 10 tweets
8 Dec
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.

இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
Read 10 tweets
7 Dec
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
Read 13 tweets
7 Dec
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
Read 15 tweets
6 Dec
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ?
@AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
Read 19 tweets
5 Dec
குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன் நான்....

*இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது* !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.
பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,

குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன் *அப்துல் லத்தீஃப்* பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி, 68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல்,
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(