#சாப்பாட்டு_ஆன்மீகம்

நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

முதலில் #சாம்பார்_சாதம், அடுத்து #ரசம்_சாதம், கடைசியில் #மோர்_சாதம் என்று.
கல்யாணம் மற்றும் பிற விசேஷங்களில் இடப்படும் #மோர்க்குழம்பு பற்பல #பாயசங்கள் ... அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் என்பது வேறு விஷயம்

இவை மனிதனின் #மூன்று_குணங்களின் குறியீடு

#சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த #குழம்பு*
பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே #காரக்குழம்பு, #புளிக்குழம்பு, #வற்றல்_குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதோடு சேர்த்து #வெந்தயக்_குழம்பு, #மிளகு_குழம்பு... இதெல்லாம் #தேவாமிர்தம்

#குழம்பு என்றால், #குழம்பியிருப்பது ... குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;
ஆனால்

ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை.

குழம்பில் சேர்க்கப்படும் காயைத் #தான் என்றும் சொல்வார்கள்.

கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்... குழம்பில் #தான்’ இருக்கிறது எனவே #குழம்பி இருக்கிறது.

ரசத்தில் #தான்’ இல்லை. அதனால் #தெளிவாக இருக்கிறது.
*எங்கு #தான்” இருக்கிறதோ அங்கு #குழப்பம்தான் இருக்கும்.*

#குழப்பம் என்பது #தமோ_குணத்தைக் குறிக்கும்.*

எனவே #குழம்பிய_சாம்பார் குழப்பம் நிறைந்த #தமோ_குணத்தையும்,*

#தெளிவான_ரசம்
#ரஜோ_குணத்தையும்,*

#மோர் #சத்வ_குணத்தையும் குறிக்கும்.*
நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-

#குழப்பம்_நிறைந்த_செயலற்ற_நிலையிலிருந்து,

#தெளிவான_செயல்பாட்டுக்குச்_சென்று பின்

கடைசியில் #அறிந்துகொள்ளும்_நிலையை_அடைவது*

இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!
ஆனால் இப்ப டிஃபன்தான்.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த சாம்பார், ரசம், மோர் எல்லாம்..

நீங்கள் எல்லோரும் சாப்பிட்டாச்சா???

சாப்பிட்டு விட்டு #ஐ_வாண்ட்_சம்_மோர்”* என்று கேட்டால்....

*ஶ்ரீனியின் படுத்தல் தொடரும்....

எப்படி வசதி.....

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

28 Dec
#விழித்திடு_இல்லையேல்_நிரந்தரமாக_தூங்க_வைக்கப்படுவாய்

கடவுளே ... வருவாயா!!!!

முதலில் அவர்கள் #பார்ப்பானை_விரட்டியடி என்றார்கள்.

*நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.*

#நான்_பார்ப்பானாக_இருந்தாலும்_secular_ஆச்சே!!!!
பின்னர் அவர்கள் #நீ_உயர்வகுப்பை_சார்ந்தவன் உனக்கு #இட_ஒதுக்கீடு_இல்லை ஓடிப்போ என்றார்கள்.

*நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.*

#நான்_உயர்வகுப்பினனாக_இருந்தாலும்_forward_looking_ஆச்சே!!!!
பின்னர் #நீ_வந்தேறி என்றார்கள்.

வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

#நான்தான்_தமிழனாயிற்றே; #வந்தேறி_கிடையாதே.

#இந்தியை_கண்ட_இடத்திலெல்லாம்_அழித்தார்கள்.

*நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான்_இந்திக்காரன்_இல்லையே.*
Read 11 tweets
26 Dec
இது #கிளுகிளுப்பு_கதை இல்லை

#காதல்_என்பது_எதுவரை?

"ஏய், ருக்கு, ருக்குமணி, இங்க வாடி. ஒரே ஒரு ஆட்டம்!!!

"சீனி..... ஒனக்கு வேற வேலையே இல்லை. #பிள்ளையில்லாத_வீட்டில்_கிழவன்_துள்ளி_விளையாடினானாம். "
"யாருடி கிழவன்? கையை மடக்கிக் காட்டறேன் பாரு, எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு. இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உன் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இரு. எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே. வாடி. #ஒரே_ஒரு_தடவை மட்டும்
ஏன்யா, சொன்னாக் கேக்க மாட்டியா. எனக்கு லேசாத் தலையை வலிக்குது. சொல்ல வேணான்னு பாத்தேன்.

தலைவலியா? இதோ நான் தைலம் தேச்சு விடறேன். அப்படியே படுத்துக்கோ

வேண்டாம், தன்னாலே சரியாயிடும்

ஒண்ணும் பேசாம கண்ணை மூடி படுத்துக்கோ. இப்படி நல்லாத்தேச்சு அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்
Read 8 tweets
26 Dec
இன்று டிசம்பர் 26. 2021ன் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.

அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.

இதை ஏன் செய்ய வேண்டும்???? இதற்கு காரணம்.....

எல்லோர்க்கும் தெரிந்த கதையை சொல்கிறேன். கேளுங்க
Read 18 tweets
25 Dec
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇

அதற்காகத்தான் உன்னை tag செய்கிறேனம்மா

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
#இதுதான்_காதலென்பதா???

#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?

ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
அப்போது என் கண்களில் #நான்_உணர்ந்ததுதான்_ஒருவேளை_சந்தோஷக்_கண்ணீராக_இருக்குமோ?

#15_வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக் கொண்டு மரண அடி விழுந்தது அவனுக்கு.
Read 18 tweets
25 Dec
#காலையில்_நடக்க சொன்னார்கள்..

#நடந்தேன்.

#நேராக_நடக்க_கூடாது, #எட்டு_போட்டுத்_தான் நடக்கணும்னு சொன்னாங்க

#தடுக்கி_கீழே_விழுந்தது_தான்_மிச்சம் (ஆனாலும் மீசையிலா மண் ஒட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
#காலையில்_எழுந்தவுடன்_ஒரு_டம்ளர்_தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.

போதாது போதாது.. #அதனுடன்_எலுமிச்சையும்_பிழிந்து_குடிக்கணும் னு சொன்னாங்க....

#கேன்சர்_உறுதியாக_வராதாம்.!!

#உருளைக்கிழங்கு அளவோடுதான்
#ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்
Read 10 tweets
24 Dec
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்.....

#வீட்ல_சும்மா_தானே_இருக்கா???

ருக்கு... காய்கறிகள் வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆறது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே!
சமைக்குறது அவ்ளோ ஈசியா?! ஒருநாளைக்கு சமைச்சு பாரு அப்ப தெரியும் எங்க கஷ்டம்..

அடியேய்! (#எங்களுக்கும்_கோபம்_வரும்ல!!!) ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000 பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி..
ஒரு டம்ளர் அரிசி போட்டு சோறு பொங்க இப்படி சலிச்சுக்கிட்டு அதையே சொல்லி சொல்லி காட்டுறீங்கடி இந்த பொம்பளைங்க...

யோவ்! (என்னம்மா இது.... பொசுக்குன்னு #யோவ்னு சொல்லிட்ட.... அது நம்ப ஃபிரண்டு @anexcommie நம்பள சொல்றதும்மா...
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(