2015 டிசம்பர் வெள்ளத்துக்கு ஒரு 10 முன்னால, நவம்பர் மாசம் ஒரு நாள் மழை பெய்ஞ்சப்போ அப்படியொரு கொடூரமான traffic.. சென்னையில அப்படியொரு டிராபிக் ஜாமை பார்த்ததே இல்லைன்னு பலர் சொன்னாங்க
7 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனவங்களே, வீடு போய் சேர 12, 1 மணி ஆயிடுச்சு. சென்னையில
1/N
11 வருஷமா அப்படியொரு மோசமான traffic jam'ஐ நானும் பார்த்ததில்ல.
இன்னைக்கு அதையே beat பண்ற அளவுக்கு, ரொம்ப மோசமான traffic... மவுண்ட் ரோடு டூ கத்திப்பாரா, கத்திப்பாரா டூ கோயம்பேடுன்னு எல்லா முக்கியமான சாலைகள்லயும் ஆயிரக்கணக்குல வண்டிகள் ஊர்ந்து போய்ட்டு இருக்கு. 7, 8 மணிக்கே
2/N
கிளம்புன சிலர் கூட இன்னும் வீடு போய் சேரல..
நானும் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன். 10:30 மணிக்கு மேல கெளம்புனா, டிராபிக் குறைஞ்சிருக்கும்ன்னு நெனச்சு கீழே வந்து வண்டியை எடுத்தா.. 10 நிமிஷமா, வண்டி 1 இன்ச் கூட நகரல.
மெட்ரோ டிரெயின்ல போலாம்ன்னு பார்த்தா, அங்கே இன்னும் கொடூரமான
3/N
கூட்டம், நீளமான கியூ
இத்தனைக்கும் இன்னைக்கு 12 மணி வரை மெட்ரோ சர்வீஸ் நீட்டிக்கப்பட்டிருக்கு
ஆனா,அந்த கூட்டத்துல போய் ஒமிக்ரானை வாங்குறதுக்கு, officeலயே உட்கார்ந்துட்டு 12 மணிக்கு கிளம்பலாம்னு பக்கத்துல ஹோட்டல்ல சாப்பிட உட்காந்திருக்கேன்
12 மணிக்காவது கிளம்ப முடியுமா தெரியல😭😑
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முக்கியமான விஷயம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை
3/N
“ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”
“சப்பையும் ஒரு ஆம்பளை தான்..
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”
"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"
“உங்க அப்பான்னா
2/N
ரொம்ப பிடிக்குமா?”
“அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா”
“இப்போ, ஒரு பணக்காரன் இருக்கான்.. பிளசர் கார்ல வந்து இறங்குறான்னு வை போகையில, வேட்டி அவுந்து போகுது.. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க ‘அடடா, பெரிய மனுஷன் வேட்டி அவுந்து விழுந்திடுச்சே’ அப்படினு சொல்லுவாங்க.. அதுவே உன்னை போல
3/N
நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்
இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின
1/N
உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..
எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..
1) வருஷா
2/N
வருஷம் ஜூன் 3ஆம் தேதி அன்னைக்கு, ட்விட்டர்ல 'Father of Corruption' 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'ன்னு trend பண்ற சங்கீகள், பிப்ரவரி 24 அன்னைக்கு 'A1 குற்றவாளி'ன்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன ஜெயலலிதா அவர்கள் பெயரை ஏன் trend பண்றதில்ல... அவங்களும் திராவிட தலைவர் தானேப்பா... குற்றம்
3/N
உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்
1/N
மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.
ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?
'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,
2/N
கட்சியை அடகு வெச்சீங்க
எந்த நீட் தேர்வை கொண்டு வரமாட்டேன்னு ஜெயலலிதா சொன்னாங்களோ.. அதை கொண்டு வர காரணமா இருந்தீங்க. அனிதா உட்பட எத்தனையோ மாணவிகள் #நீட் தேர்வால தற்கொலை பண்ணப்போ, நீட்டை தடை பண்ணாம 'திமுக தான் நீட்டை கொண்டுவந்துச்சு'ன்னு எதிர்க்கட்சி மேல பழியை போட்டுட்டு
3/N
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே என்கிட்ட கேட்குற ஒரு கேள்வி... "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"
ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்ன்னு நினைச்சேன்... in fact, சீக்கிரமே என் தலைவன் பெரியார் பத்தி ஒரு பெரிய வீடியோவோட வர்றேன் 🙂
"பெரியார் தான் எல்லாம்
1/N
👇👇👇
பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்...
'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!' ❤️
- வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை
நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.
- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார்.