இது adviceலாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. நான் பண்ணிட்டு இருக்குறதை சொல்றேன்..

புது வருஷம் பொறந்திருக்கு.. வாழ்க்கையில கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்குறதுக்கு, இதை try பண்ணி பாருங்க

1) நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ.. Don't dwell on the past

எப்போவுமே உங்களை

1/N
நீங்களே occupiedஆ வெச்சுக்கோங்க. ஏதாவது productiveஆ பண்ணிட்டே இருங்க, இல்ல உங்களோட ஆசை / கனவை நோக்கி உங்களை தயார்படுத்திட்டே இருங்க

சும்மா இருந்தாலே, நம்ம மைண்ட் என்னத்தையாவது தேவையில்லாம யோசிச்சு தொலைக்கும்.. Idle mind is Devil's workshop'ன்னு சும்மா சொல்லல

நீங்க தவறவிட்ட

2/N
வாய்ப்பையும், பழைய சாதனைகளையும் அசை போட்டுட்டு இருக்காம 'அடுத்து என்ன'ன்னு யோசிச்சு அடிச்சு நவுத்துங்க.

முக்கியமான விஷயம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை

3/N
விட மோசமான போதை வேற எதுவுமே இல்ல

~~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் ~~

2) எவ்ளோ பெரிய பிரச்சினையா இருந்தாலும்.. அதை பத்தியே எந்நேரமும் யோசிச்சுட்டு இருக்காதீங்க. ஏன்னா, அது உங்களுக்கு எக்கச்சக்கமான stress'ஐ மன அழுத்தத்தைதான் கொடுக்கும். வேற எந்த வேலையையுமே பண்ண

4/N
முடியாது.

உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியப்போகுதுன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?

அப்படி இல்லையா.. உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க

5/N
எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியவே போறதில்லன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி யும் எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?

பிரச்சினைக்கு solution இருக்கோ இல்லையா, நீங்க கவலைப்பட்டீங்கன்னா உங்க stress மட்டும் அப்படியேதான் இருக்கும்... நீங்களும் அப்படியே சுணங்கி

6/N
போயிடுவீங்க

~~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~~

3) வாழ்க்கையில உங்களை முன்னேற விடாம, கட்டத்துக்கு போகவிடாம பண்ணக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் - #கடன்

தயவுசெஞ்சு தேவையில்லாம கடன் வாங்கி தலை மேல போட்டுக்காதீங்க... வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குனாலும், இல்ல

7/N
சொந்தமா வீடே வாங்குனாலும்.. அதோட விலை எவ்வளவோ, அதுல பாதி இல்லாட்டியும் மூணுல 1 பங்கு அமௌண்ட்டாவது சேர்த்து வெச்சுட்டு, மீதி பணத்துக்கு loan எடுங்க. இல்ல, EMI போடுங்க

மொத்தமா loan எடுக்குறது.. அப்படி இல்லாட்டி, 15 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு 60 ஆயிரத்துக்கு EMIல போன் வாங்குறது

8/N
இதெல்லாம் பண்ணீங்கன்னா.. வாழ்க்கை முழுக்க கடன்லேயே தான் இருக்கணும்.

இதெல்லாம் ஏன் இவ்ளோ விரிவா சொல்றேன்னா.. இந்த கருமத்தெல்லாம் பண்ணிட்டு, நான் செம்மய்யா அவஸ்தைப்பட்டிருக்கேன்🚶‍♂️

முக்கியமா, கிரெடிட் கார்டு எல்லாம் வெச்சிருந்தீங்கன்னா... தயவு செஞ்சு, ஒவ்வொரு மாசகடைசியிலயும்

9/N
அது 10,000 ரூபாய்க்கு மேல போகாம பார்த்துக்கோங்க. எல்லா பேங்க் காரனும் போன் பண்ணி அவனா வந்து credit card தர்றான்னு, எல்லாத்தையும் வாங்கி போட்டு எல்லா cardம் fullஆ வெச்சிருந்தீங்கன்னு வெச்சுக்கோங்க. close, அதோட சோலி முடிஞ்சுது

~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் ~

10/N
4) இதான் ரொம்ப முக்கியமான பாய்ண்ட் - Take care of yourself

உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லாம இருக்கலாம், நல்ல பெற்றோர்களோ துணைவியோ அமையாம இருந்திருக்கலாம். இல்ல, எல்லாமே நல்லா கூட இருக்கலாம். ஆனா எது எப்படியோ.. உங்கள நீங்கதான் நல்லா பார்த்துக்கணும் 💝

உங்கள சுத்தி positive

11/N
ஆன ஆட்களை வெச்சுக்க முடியாட்டியும், அப்படிப்பட்ட ஆட்கள் உங்க circleல இருந்தா அவங்ககூட அதிக நேரம் செலவிடுங்க

அதே போல, உங்களுக்கு நெருக்கமானவங்க பட்டியல்ல சொந்தக்காரன், நண்பன்ங்கிற பேர்ல தேவை வரும்போது மட்டும் உங்களை கூப்பிடுற ஒரு group இருக்கும். அதை முதல்ல cut பண்ணிவிடுங்க

12/N
அக்கா, தம்பி, காலேஜ் friendன்னு அது எவ்ளோ close ஆன ஆளா இருந்தாலும் பரவாயில்ல.. அதுங்கள்லாம் நீங்க தூக்கிட்டு சுமக்குற தேவையில்லாத பாரம்.. அவங்களை எல்லாம் தூரத்துலயே வெச்சுருங்க..

உங்களை உண்மையிலேயே நேசிக்குற, அக்கறை காட்டுற ஆட்கள் கூட அதிகம் நேரம் செலவிடுங்க.. வாழ்க்கையில

13/N
இன்னும் ரொம்ப தூரம் போக முடியும். நிம்மதியா இருக்க முடியும்... Mental Health ரொம்ப முக்கியம், பிகிலு..

இது எதுவும் அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

14/14

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Second Show

Second Show Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SecondShowTamil

30 Dec 21
2015 டிசம்பர் வெள்ளத்துக்கு ஒரு 10 முன்னால, நவம்பர் மாசம் ஒரு நாள் மழை பெய்ஞ்சப்போ அப்படியொரு கொடூரமான traffic.. சென்னையில அப்படியொரு டிராபிக் ஜாமை பார்த்ததே இல்லைன்னு பலர் சொன்னாங்க

7 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனவங்களே, வீடு போய் சேர 12, 1 மணி ஆயிடுச்சு. சென்னையில

1/N ImageImageImageImage
11 வருஷமா அப்படியொரு மோசமான traffic jam'ஐ நானும் பார்த்ததில்ல.

இன்னைக்கு அதையே beat பண்ற அளவுக்கு, ரொம்ப மோசமான traffic... மவுண்ட் ரோடு டூ கத்திப்பாரா, கத்திப்பாரா டூ கோயம்பேடுன்னு எல்லா முக்கியமான சாலைகள்லயும் ஆயிரக்கணக்குல வண்டிகள் ஊர்ந்து போய்ட்டு இருக்கு. 7, 8 மணிக்கே

2/N
கிளம்புன சிலர் கூட இன்னும் வீடு போய் சேரல..

நானும் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன். 10:30 மணிக்கு மேல கெளம்புனா, டிராபிக் குறைஞ்சிருக்கும்ன்னு நெனச்சு கீழே வந்து வண்டியை எடுத்தா.. 10 நிமிஷமா, வண்டி 1 இன்ச் கூட நகரல.

மெட்ரோ டிரெயின்ல போலாம்ன்னு பார்த்தா, அங்கே இன்னும் கொடூரமான

3/N
Read 4 tweets
10 Jun 21
#10YearsofAaranyaKaandam 😍😍😍

“எது தர்மம்?”
“எது தேவையோ, அதுவே தர்மம்”

“அதான் வெளியே சொல்லமாட்டேன்னு சொல்லிட்டாளே.. அப்புறம் ஏன் அவ விரலை கடிச்சு துப்புன?”
“வெளியே சொன்னப்புறம் விரலை வெட்டி, என்ன யூஸ்?”

“நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும், பசுபதி”
“நாய் வேஷம் போட்டா,

1/N
வால் கூட ஆட்டலாம்”

“ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”

“சப்பையும் ஒரு ஆம்பளை தான்..
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”

"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"

“உங்க அப்பான்னா

2/N
ரொம்ப பிடிக்குமா?”
“அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா”

“இப்போ, ஒரு பணக்காரன் இருக்கான்.. பிளசர் கார்ல வந்து இறங்குறான்னு வை போகையில, வேட்டி அவுந்து போகுது.. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க ‘அடடா, பெரிய மனுஷன் வேட்டி அவுந்து விழுந்திடுச்சே’ அப்படினு சொல்லுவாங்க.. அதுவே உன்னை போல

3/N
Read 9 tweets
9 Jun 21
அடேய்களா 🤣🤣🤣🤣
Read 4 tweets
3 Jun 21
#HBDKalaignar98

நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்

இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின

1/N
உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..

எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..

1) வருஷா

2/N
வருஷம் ஜூன் 3ஆம் தேதி அன்னைக்கு, ட்விட்டர்ல 'Father of Corruption' 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'ன்னு trend பண்ற சங்கீகள், பிப்ரவரி 24 அன்னைக்கு 'A1 குற்றவாளி'ன்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன ஜெயலலிதா அவர்கள் பெயரை ஏன் trend பண்றதில்ல... அவங்களும் திராவிட தலைவர் தானேப்பா... குற்றம்

3/N
Read 14 tweets
29 Mar 21
வணக்கம் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா..

உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்

1/N
மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.

ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?

'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,

2/N
கட்சியை அடகு வெச்சீங்க

எந்த நீட் தேர்வை கொண்டு வரமாட்டேன்னு ஜெயலலிதா சொன்னாங்களோ.. அதை கொண்டு வர காரணமா இருந்தீங்க. அனிதா உட்பட எத்தனையோ மாணவிகள் #நீட் தேர்வால தற்கொலை பண்ணப்போ, நீட்டை தடை பண்ணாம 'திமுக தான் நீட்டை கொண்டுவந்துச்சு'ன்னு எதிர்க்கட்சி மேல பழியை போட்டுட்டு

3/N
Read 8 tweets
22 Sep 20
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே என்கிட்ட கேட்குற ஒரு கேள்வி... "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்ன்னு நினைச்சேன்... in fact, சீக்கிரமே என் தலைவன் பெரியார் பத்தி ஒரு பெரிய வீடியோவோட வர்றேன் 🙂

"பெரியார் தான் எல்லாம்

1/N
👇👇👇
பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்...
'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!' ❤️

- வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை
நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.
- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(