#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏
⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️
#லித்தியன்_அயன் பேட்டரிக 2010ல ஒரு kWh $1,160 இருந்துச்சு அதுவே கடந்த ஆண்டில் $137 ஆகக் குறைந்தது.
அந்த விலை மூன்று ஆண்டுகளுக்குள் $100க்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.⚡️
பல நல்ல மாற்றங்கள் நடந்திருக்கு இருப்பினும், எல்லா தொழில்நுட்பத் துறைகளையும் போலவே, நாம் #EV பேட்டரியை சரியான முறையில் பராமரித்தால் பேட்டரிக்காக செய்த இன்வெர்ஸ் மெண்ட்டை பேட்டரியோட லைப் டைம்யையும் அனுபவிக்கலாம்.⚡️
#EV_கார் பேட்டரியோட லைப்னு பாத்தோம்னா 10ல இருந்து 18வருசம் வரை இருக்கும்னு சில #EV_கார் கம்பெனிக உத்தரவாதம் கொடுங்காங்க சில கம்பெனிக 10ல இருந்து 20வருசம் உத்தரவாதம் கொடுங்காங்க. எப்படி பாத்தாலும் 15 வருடம் பிரச்சனையில்லாத மாதிரி தான் இருக்கும் போல.⚡️
அடுத்து #EV கார்ல இருக்க பேட்டரிகளில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்பு அபாயத்தின் சவாலை பெரும்பாலான #EV_கார் உற்பத்தியாளர்கள் தங்கள் திறமையான மற்றும் அறிவார்ந்த பேட்டரி மேலாண்மை அமைப்புகள் #BMS மூலம் எதிர்கொள்கின்றனர்..⚡️
இந்தியாவின் #ARAI சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் #ICAT ஷார்ட் சர்க்யூட் மற்றும் அதிர்வு ஆகியவற்றிற்கான கடுமையான சோதனைகளை செஞ்சு அதற்கான தரச்சான்றிதழ் கொடுக்காங்க.⚡️
#EV_கார் பேட்டரிகள் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் #NABL சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களில் கடுமையான சோதனை நடைமுறைகளை மேற்கொள்கின்றன.⚡️
#ARAI#ICAT போன்ற இந்தியாவில் உள்ள சான்றளிக்கும் முகவர் #EV_கார் பேட்டரிகள் மற்றும் #EV_கார் சார்ஜர்களுக்கு சான்றளிக்கின்றனர் ஆகவே பேட்டரி,சார்ஜர் பாதுகாப்பு விசியத்துல நம்பிக்கையாக இருக்கலாம்.⚡️
தினமும் #EV பேட்டரியை சார்ஜ் செய்யானும்னு கட்டாயமில்ல..
பேட்டரியை சில % மட்டுமே டாப்-அப் செய்கிறீர்களா? அல்லது பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்கிறீர்களா? என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரி சார்ஜ் செய்யும் போது,⚡️
பேட்டரிக்கு பிரஸ்சர கிரியேட் செய்யறோம் இதன் விளைவாக, பேட்டரியின் திறன் ஒரு பகுதியால் குறைக்கப்படுகிறது. வீட்ல பவர் பிளக் சும்மாயிருக்குனு நைட்ல சார்ஜ் போட்டு விட்டு, 100% வரை பேட்டரியை டாப் அப் செய்யக்கூடாது.⚡️
ஒரு லித்தியம்-அயன் பேட்டரி, மின்னூட்டம் மற்றும் பாயும் மின்னூட்டத்துடன் அதிக அளவு ஆற்றலைச் சேமிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.. இருந்தாலும், பேட்டரிய அடிக்கடி MT (ட்ரை) செய்வது, இல்ல புல் சார்ஜ் செய்யர்துனு இருந்தா, காலப்போக்கில், பேட்டரியின்..திறனை ஒட்டுமொத்தமாகக் குறைக்கலாம்.⚡️
ஆகவே 20 % முதல் 80 % சார்ஜ் இருக்க வேண்டும் மற்றும் பேட்டரில முழுமையான 100% சார்ஜ்ம் செய்யக்கூடாது..20% க்கும் குறைவாகவும் விடக்கூடாது.(உங்க மொபைல் போன்லயும் இதே பார்மெட்ல சார்ஜ் போடுங்க பேட்டரி லைப் இருக்கும்).⚡️
#EV_கார்ல கணிசமான (கிமி) பயணம் செய்யப் போகிறோம்னா 25% முதல் 75% வரை சார்ஜ் செய்யலாம்..அதற்கு ஸ்மார்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இதற்கு உங்களுக்கு உதவுவதோடு, உங்கள் பேட்டரி இந்த லிமிட்டுக்கு மேல போகம பாத்துக்குறாங்க.⚡️
சுமார் 30 kWh பேட்டரி பேக் கொண்ட ஒரு #EV_கார் ரேபிட் சார்ஜர்கள் (50 kW) பயன்படுத்தி அந்த பேட்டரியோட கெப்பாசிட்டில 80% வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரத்திற்கு குறைவான நேரம் எடுக்கும், அதே சமயம் (7KW) சார்ஜிங், ஸ்லோ & கிராஜ்வெல் சார்ஜர்.⚡️
சுமார் 30 kWh பேட்டரி பேக் கொண்ட ஒரு #EV_கார் ரேபிட் சார்ஜர்கள் (50 kW) பயன்படுத்தி அந்த பேட்டரியோட கெப்பாசிட்டில 80% வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரத்திற்கு குறைவான நேரம் எடுக்கும், அதே சமயம் (7KW) சார்ஜிங், ஸ்லோ & கிராஜ்வெல் சார்ஜர்.⚡️
(16A பவர் பிளக்) வழியாக சுமார் 5 மணி நேரம் ஆகலாம்னு சில #EV_கார் கம்பெனிக டேட்டா சொல்லுது.. அடுத்து #EV_கார் சார்ஜிங் செய்ய எவ்வளவு அமோண்ட்னு பாத்தோம்னா மாநிலத்துக்கு மாநிலம் #EB யோட டேரிப் மாறலாம் இதை INR*.KWh ஃபார்முலா மூலம் மதிப்பிடலாம்.⚡️
ஒரு #EV_கார் கூட #ICE_கார் உடன் ஒப்பிடும்போது இண்சியல் காஸ்ட் அதிக முன்கூட்டிய செய்யவேண்டி இருக்கு எவ்வாறாயினும், ஒரு #EV_கார ஐ சார்ஜ் செய்யர்து, மெயிண்டென்ஸ் மற்றும் ஆப்ரேட்டிங் காஸ்ட்#ICE_காரை ஆப்ரேட்டிங் செய்யும் (டீசல்,பெட்ரோல்,ஆயில் மெயிண்டென்ஸ்)..⚡️
செலவை விட குறைவாகவேயிருக்கும்.
எடுத்துக்காட்டாக, #Tata_Tigor மற்றும் #Tata_Tigor#EV_காரையும் எடுத்துட்டோம்னா #Tata_Tigor லிட்டருக்கு அப்ரேக்ஸ்மென்டா 22Km போனா, அதே 110Km ஓடினால், அது சுமார் 5 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.⚡️
03/01/22 (சென்னை) நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரேட் ₹101.42 அப்ப 110Km பயணச் செலவு ₹507 ஆகும்.அதுவே #EV Tata Tigor #EV_கார் மொத்த பேட்டரி திறன் 21.5 kWh, #EV_கார் பேட்டரிய சார்ஜ் செய்வதற்கான மொத்த செலவு நாம் ஹோம் #TNEB யோட யூனிட் ரேட் இப்போதைக்கு..⚡️
₹4.50 தான் அதுவே வெளிய #EV குய்க் சார்ஜிங் பாயின்ட்ல per யூனிட் ₹10 ஆக இருந்தாலும் நமக்கு லாஸ் இருக்காது.வீட்டு கரண்ட்ல #EV_கார் பேட்டரிய சுலோ சார்ஜிங் செய்தா 21.5 kWh x ₹4.5 per kWh அதாவது சுமார் ₹96.75..⚡️
அதுவே #EV_கார் சார்ஜிங் பாயின்ட்ல குய்க் சார்ஜர்ல சார்ஜ் செய்தால் 21.5 kWh x ₹10 per KWh (தோரயமாக) அதாவது சுமார் ₹215 தான் எனவே #ICE_காரை விட #EV_கார் பயண செலவு சிக்கனமானது தான்.⚡️
அருகிலுள்ள #EV சார்ஜிங் பாயின்ட்ட தெரிஞ்சுக்க நிறைய தொழில்நுட்ப வழங்குநர்கள் (அதாவது நெட்வொர்க் சேவை வழங்குநர்கள்) மொபைல் ஆப் அடிப்படையிலான பயன்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.⚡️
அவை அருகிலுள்ள சார்ஜிங் பாயின்ட் லொக்கேசன், எதிர்பார்க்கப்படும் காத்திருப்பு நேரம் மற்றும் சார்ஜிங் செலவு பற்றிய தகவல்களை வழங்கும் மாதிரியான ஆப் பயண்பாட்டுக்கு வரும்னு சொல்றாங்க ஆக நமது பிரயாணத்திலும் தடையில்லாத போயிட்டே இருக்கலாம்.⚡️
#EV_கார் வாங்குவதற்கு அரசாங்கத்திடமிருந்து என்ன நன்மைகள்னு பாத்தா
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளை வழங்குவதன் மூலம் நாம் #EV_வாகனங்களை வாக்குவதை ஊக்குவித்து வருகின்றன.⚡️
#EV_கார் வாங்கும் போது வழங்கப்படும் சில சலுகைகள்.FAME India Scheme II இன் கீழ் Advance Capital Grant #EV_கார்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (GST) 12% இலிருந்து 5% ஆக (இந்த டேட்டா பழையது கரண்ட் டேட்டா கிடைக்கல) குறைக்கப்பட்டுள்ளது.⚡️
வருமான வரி விலக்கு கோரலாம் #EV_கார் வாங்குவதற்காக வங்கியில் வாங்கிய கடனுக்கு செலுத்தப்படும் வட்டி குறைப்புனு சில சலுகைகள் இருக்கு #EV கார் கம்பெனி முகவர் மற்ற விவரஙரகளையும் கேட்டு பார்க்கலாம்..🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்டலாம்னு இருந்தீங்கனா அதில் உள்ள பல்வேறு சாதக பாதகங்களை நீங்கள் அறிந்து புரிந்துகொண்டு ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்ட முடிவு செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கட்டும்னு இந்த #திரட்ல எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கு.!
👇👇👇
முதல்ல நம்ம கவனிக்க வேண்டியது நம்ம ரூப் (சிமெண்ட் சீட்) லைப் சிமெண்ட் சீட்டோட லைப்னு எடுத்துட்டா 20ல இருந்து 25 வருசத்துக்குள்ள தான் நல்லமுறைல இருக்கும், அதற்கு மேல் அதோட எபிசென்சி குறைந்து விடும், 👇
நம்ம புதிதாக மாட்ட இருக்கும் #சோலார்_பேனல்கள அந்த கண்டிசன்ல இருக்க ரூப் மேல லோடு பண்ண முடியாது, ஏன்னா சோலார்_பேனல்க ஒரு டைம் எரக்சன் பண்ணிட்டா 20 வருசத்துக்கு எடுக்க வேண்டியிருக்காது.👇
உலகில் பல நாட்டுகள்ல பல அறிஞர்களோட நவீன தொழில்நுட்ப அறிவுல பல மாடல்கள்ல காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி #விண்ட்மில் வழியாக மின் உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு வித்தியாசமான டர்பைன்க கண்டுபிடிச்சுயிருக்காங்க அந்த சில டர்பைன் பற்றி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..😍👇
நம்ம இப்ப அதிகமாக பார்த்தது இந்த விண்டுமில் டர்பைன் தான் அது ஒரு பெரிய மூன்று~பிளேடு விசிறி போல் இருக்கும். காற்று வீசும்போது பிளேடு சுழலும் போது விண்டுமில் டர்பைன் வழியாக மின் உற்பத்தியாகி கிரிட்டுக்கு அனுப்ப படுகிறது..👇
இது காற்றிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான வழியாகும், ஆனால் இந்த தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது உண்மையில் விண்டுமில் எனர்ஜியை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியானு பாத்தா..? பல உலக அறிஞர்க இல்லைனு சொல்றாங்க..👇
இந்தியால சமிபத்துல பவர்கட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னனு பாத்தோம்னா நமக்கான மின் தேவைகள 70 % மேல பூர்த்தி செய்யர்து அனல் மின் நிலையங்க தான் அந்த ஆனல்மின் நிலையங்க இயங்க மூலப்பொருள் நிலக்கரி தான்..அந்த நிலக்கரி ஏன் தட்டுப்பாடு ஆச்சுனு இந்த #திரட்ல பாக்கலாம் வாங்க..🙏
நாடு தற்போது எதிர்கொள்ளும் அனல் மின்சார நெருக்கடி நிலக்கரி கிடைக்காததால் ஏற்படுகிறது, பெரும்பாலான அனல் மின்சார பிளான்டுக நிலக்கரி கிடைக்காததால் அனல் மின் உற்பத்தியில்லாத இருக்கு..👇
நிலக்கரி இருப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்க வேண்டும்.ஆனால் இது 4 நாட்களுக்கு குறைந்துவிட்டது இந்தியா போன்ற நாட்டிற்கு தேவை அதிகரிப்பது இயற்கையானது .👇
புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇
ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇