Investors who earned long-term capital gains during the financial year from the sale of land or building or both are eligible to get exemption under section 54EC of the income tax act.
Investors can avail of the exemption by investing in bonds issued by PFC (Power Finance Corporation Ltd), REC (Rural Electrification Corporation Ltd), Indian Railway Finance Corporation (IRFC) and NHAI (National Highways Authority of India).
The investment should be made within a period of 6 months from the date of sale of these specified assets to get exemption under section 54EC of the income tax act.
Salient features:
Allows to save tax on Long term capital gains and provides fixed interest income.
The assured interest of 5% per annum is payable annually.
No TDS on interest payments & Interest is taxed as per individual slab rates.
Highest credit ratings of “AAA” from CRISIL, ICRA, IRRPL and CARE.
Issued by Public sector units.
Backed by the government.
Can be held in either physical or Demat mode.
Non-transferable and non-negotiable bonds.
To Apply: DM with your requirements/questions.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இலங்கையில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் (22.1%) அதிகரித்து வருவதாலும் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதாலும், அந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான வருமானம் சுற்றுலா மூலமாகவே வருகிறது.
அபரிமிதமான பணவீக்கத்தினால், எண்ணெய், அரிசி, சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவிற்கு விலையேற்றத்தை சந்தித்தன. பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும் இதற்கொரு காரணம். ராணுவம் தலையிட்டு பொருட்கள் மக்களுக்கு சரிசமமாக கிடைக்க வழிவகை செய்தது.
கொரோனா காலகட்டத்தில், உலக அளவில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்படைந்தது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், அந்நிய செலாவணி வருவாயும் குறைந்து போனது. சுற்றுலாத்துறையை வெகுவாக நம்பியிருந்த இலங்கையின் பொருளாதாரம் இதனால் சுமார் 3.6% வீழ்ச்சியடைந்தது.
சென்ற வாரம் அன்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். Portfolio மேனேஜ்மென்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய உறவினர் ஒருவருக்கு, பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யும் ஒரு நிறுவனத்திடமிருந்து வந்த offer பற்றி என்னிடம் சொன்னார்.
அதாவது, நாம் அவர்களிடம் டீமேட் அக்கௌன்ட் தொடங்கி, ₹1,00,000 டெபாசிட் செய்து, ID மற்றும் Password அவர்களிடம் கொடுத்து விட்டால், நமது சார்பாக டிரேடிங் செய்து அவர்கள் நமக்கு வரும் லாபத்தில் 30% எடுத்துக்கொண்டு 70% நமக்கு தந்து விடுவார்களாம்.
இது போல நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. Modus Operandi மேலே சொன்ன முறைகள் தான். இந்த அணைத்து நிறுவனங்களும் தங்களுக்கே உரிய properietory டீமேட் applications வைத்துள்ளன. இவர்களுடைய நோக்கம் நமக்கு லாபம் சம்பாதித்து கொடுக்க அல்ல. அவர்களுக்கு brokerage ஈட்டவும், நம்முடைய balance
நாம் ஏன் இளம் வயதிலேயே முதலீட்டு பழக்கத்தை தொடங்க வேண்டும்?
1. அதிக ரிஸ்க் மற்றும் அதற்கேற்ற returns எடுக்க சரியான தருணம்.
ஒரு 25 வயது முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும், 40 வயதான முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கக் கூடாது.
அதாவது, ஒரு 25 வயது முதலீட்டாளர், சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யும் விகிதம் 75% (100 மைனஸ் உங்கள் வயது). மீதமுள்ள 25%, அவர் நிச்சய முதலீடுகளில் (Liquid Funds, Bonds, NCD's, PPF, FD's முதலியன). அவர் எடுக்கும் ரிஸ்க் அளவிற்க்கேற்றாற்போல் returns மாறுபடும்.
இளம் வயதிலேயே அதிக ரிஸ்க் எடுப்பதால், அவர்களின் வருமானமும் அதிகமாகும். ஆனால் இதே ஒரு 40 வயதுடைய முதலீட்டாளர், வெறும் 60% மட்டுமே சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 40%, நிச்சய முதலீடுகளில் செய்யலாம்.
எது சிறந்தது?
Endowment பாலிசியா அல்லது Mutual Fund முதலீடா?
வருமான வரி விலக்கு பெறவும், Guaranteed Returns மற்றும் காப்பீடு பெறவும் ஆகச்சிறந்த முதலீட்டு வழி Endowment பாலிசி தான் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்நேரம் உங்களை முற்றுகையிட்டிருக்கும் இல்லையா?
உங்களுக்கும், ஆஹா நமக்கு காப்பீடு, வரி விலக்கு மற்றும் Guaranteed Returns கிடைக்கிறதே என்று நீங்கள் சற்றும் யோசிக்காமல் உடனே அந்த நிறுவனங்களின் பாலிசியை வாங்குபவரா?
சொந்தங்கள்/நண்பர்கள் பாலிசி விற்கிறார்களே என்று அவர்களுக்கு உதவ நினைப்பவரா?
சற்றே நிறுத்தி சிந்தியுங்கள்.
உதாரணத்திற்கு நான் எடுத்துக்கொண்ட Endowment பாலிசி ஒரு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசி. அதன்படி, வருடத்திற்கு ₹1 லட்சம் வீதம் 10 வருடங்கள் நீங்கள் பிரீமியம் செலுத்தினால், உங்களுக்கு 20 வருடங்கள் முடிந்தவுடன் ₹22,87,200 கிடைக்கும். இது போக 20 வருடங்களுக்கு 10 லட்சம் cover
Cryptocurrency Bill 2021
இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யுமா இல்லையா என்பது குறித்து தற்போது பெரியதாக சமூகவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2021 மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2019 இல், இது போன்றொரு மசோதா Cryptocurrency களை மொத்தமாக தடை செய்ய (blanket ban) பரிந்துரைத்தது. அந்த மசோதா, கிரிப்டோகரன்சியை யாரும் mining செய்யவோ, உருவாக்கவோ, வைத்திருக்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று பரிந்துரை செய்தது.
2021ல், இந்த மசோதாவிற்கு ‘Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, இந்த முறை, Blanket Ban இருக்காது. ஆனால் இதற்கொரு ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.