தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இல்லாத மாதிரியும் செயா பாப்பாத்தி போட்ட பிச்சை 69% இடஒதுக்கீடு என #ovop narrative யை உருவாக்குகிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் 1912 யில் ஆரம்பித்து 1920 யில் நீதிகட்சியினால் வழங்கப்பட்டது. சிபி ராமசாமி ஐயர் இட ஒதுக்கீட்டுக்கு தடைவாங்கினான்.
TM நாயரின் சட்டப் போராட்டத்தால், முத்தையாவால் 1927 யில் இடஒதுக்கீடு கிடைத்தது. செயா
பாப்பாத்தி போட்ட பிச்சை அல்ல இட ஒதுக்கீடு.
1951 யில் சென்பக துரைராஜ் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு, அதை வாதாடிய அல்லாடி கிருட்டின சாமி ஐயரால் இடஒதுக்கீடு சட்டவிரோதமாக்கப்படுகிறது.
பெரியாரின் போராட்டத்தால், அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் மூலம் இடஒதுக்கீடு கிடைத்தது. இடஒதுக்கீடு பாப்பாத்தி செயா போட்ட பிச்சை அல்ல. ஐயர் ஐயங்கார்களை எதிர்த்து 100 ஆண்டுகளுக்கு மேலான சட்டப்போராட்டத்தால் கிடைத்தது இடஒதுக்கீடு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தலைவி தனலாபம்

தலைவி தனலாபம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moodanmani20

Jan 20
பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலமும் @Arappor யின் அவதூறு அரசியலும்:
ஆயா 2011 யில் ஆட்சிக்கு வந்தவுடன் Vision 2021 ஆவணத்தை ரிலிஸ் பண்ணியது. அதன் படி பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் development, வண்டலூர் பேருந்து நிலையம், திருமழிசை துணை நகரம் etc இருந்தன.
ஆயாவின் vision 2021 ஆவணம் அதிமுக வினருக்கு toolkit. அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கு, ஏரி, குளங்களை அதிமுக வினர் ஆக்கிரமிப்பு & குறைந்த விலைக்கு வாங்கி நில அபகரிப்பு செய்வார்கள். அதிமுக வினரால் பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஆயாவின் பள்ளிக்கரணை development சுற்றுச்சூழலை பாதிக்கும் என அதை எதிர்த்து பூவுலகு பூமர்கள், அக்கப்போர்கள் வாயை திறக்கவில்லை.
அதிமுக வினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலத்தின் பகுதி மதராஸ் உய்ர்நீதிமன்றம் தீர்ப்பால் மீட்கப்பட்டது. வழக்கு முடிந்துவிட்டது
Read 5 tweets
Jul 31, 2021
தமிழகத்தை பொருத்தவரை Hydrofrac, Hydrocarbon, நிலநடுக்கம் சொற்கள் taboo வாக உள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவீட்டு முறை, நிலநடுக்க அலைகள், seismic tomography பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிலநடுக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Richter scale. Charles Richter, நிலநடுக்கத்தை அளவிடும் magnitude அளவீட்டு முறையை உருவாக்கினார். Richter, நிலநடுக்கத்தால், நிலத்தில் ஏற்படும் அதிர்வை seismograph மூலம் அளர்ந்தார். ImageImage
Richter Scale யை சரியாக புரிந்து கொள்வோம். zero magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் அதிகபட்ச நகர்வு (amplitude) 1 micro meter (1/1000 mm). 3 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 mm. 6 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 மீட்டர். Image
Read 18 tweets
Jun 24, 2021
சூழியல் பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பதிவுகளில் sensation இருக்கிறது & Science இல்லை. அறிவியல் பூர்வமாக சூழியல் பிரச்சனைகளை எவ்வாறு அனுகவேண்டும் என்பதை பற்றிய பதிவு.
நமது ஊரில் Waste water disposal எளிது, தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகளை ஆறு, குளம், ஏரியில் கலக்க விட்டுகிறோம். அமெரிக்காவில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்தால் சிறை & தொழிற்சாலையை மூடிவிடுவார்கள்.
அமெரிக்காவில் தொழிற்சாலை waste water யை, சுமார் 12,000 – 20,000 அடிகள் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் செலுத்துவார்கள் (Injector well). ஆழ்துளை கிணறு இரும்பு குழாய்களால் கேசிங் செய்யப்பட்டிருப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது. Image
Read 13 tweets
May 20, 2021
Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.
மோடி அரசின், ஸ்வச் பாரத் திட்டத்திற்கு கண்டிப்பாக 30% CSR நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும்
thehindubusinessline.com/companies/30-o…
Read 16 tweets
May 8, 2021
Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
Read 16 tweets
May 1, 2021
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(