#Kadhalan#ARR#Shankar#Prabudeva#SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
அசத்திய பிரபலமான முக்காப்லா பாடல். SPB பிரபுதேவா கலந்து கட்டிய காதலிக்கும் பெண்ணின் கைகள், உன்னிகிருஷ்ணன் அறிமுக பாடலான என்னவளே என மாறுபட்ட டியூன்களாக அமைந்தது. பேட்ட ராப் மெட்ராஸ் வார்த்தைகளைக் கொண்டு ஷங்கரால் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார்.
வாலி இளமையான முக்காப்லா பாடலை எழுதினார். பிரமிட் ஆடியோ அப்போ கொஞ்சம் திக் அட்டைல கேசட்ஸ் ரிலீஸ் பண்ணிட்டு இருந்தாங்க, இதுவும் அப்படித்தான் வந்தது. கேசட் விலை 30 ரூபாய் இருந்தது என ஞாபகம். அந்த சமயம் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரெக்கார்டரை வைத்திருந்தோம், பார்க்க இந்த மாதிரி இருக்கும்.
மருஹாபா….ஆஆ….ஆஆ ARR ஆரம்பிச்சி அடுத்து வர்ற டிரம் பீட்ஸ் அடிக்கிறது அப்படியே செமயா இருக்கும். இந்த கேசட்டுகள் சாதனை எண்ணிக்கையில் விற்கப்பட்டன. இந்தி டப்பிங்கில், சுமார் 2.5 மில்லியன் கேசட்டுகள் விற்றதாக விக்கி சொல்கிறது. ஹிந்தி ரிலீஸ் ARRக்கு (After Roja) மறுபடியும் ஒரு தேசிய
அங்கீகாரத்தை அளித்தது. கேசட் ஒலி தரம் உயர் தரத்துடன் பண்ணியிருந்தாங்க. படத்திற்கு சிறந்த ஆடியோகிராஃபிக்கான தேசிய விருது கிடைத்தது. உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார். ARR ஃபிலிம்பேரில் சிறந்த இசை அமைப்பாளர் மற்றும் மாநில விருது பெற்றார். இந்த படம் நண்பர்களுடன்
சங்கம் தியேட்டரில் பார்த்தேன். ஷங்கர் மற்றும் ஜீவாவின் சிறந்த காட்சியமைப்பு, தியேட்டர் ஒலி அமைப்பு ஆகியவை அனைத்து பாடல்களையும் பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றது. மொத்தத்தில், காதலன் ஒரு சிறந்த இசை ஆல்பமாக இருந்தது, இருக்கும்.
காதலன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகப் போகிறது மாதிரி இல்லாம இப்போதும் பாடல்கள் கேட்க இளமையா இருக்கும்.
Thanks to @shankarshanmugh@arrahman@PDdancing#SPB and others.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A must read thread about Bruce Lee to know his history, growth, his famous movies, his death conspiracy. I also felt many times he should have lived long & the tragedy was his son also died at young age. I was also thinking about the relation to family curse as written by Chocks.
His movies, action sequences came to popular in a short time and he disappeared even before he reached his peak. I have also read and watched many of his death conspiracy videos. The inspiring video of Bruce Lee playing with his nunchucks with a tennis player was not real.
சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழி
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக, சிங்கப்பூரில் கிடைக்கும் எல்லா சுவரொட்டிகளிலும் தமிழைக் காணலாம்.
பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது கூட தமிழில் அறிவிப்புகளை கேட்கலாம்.
தமிழ் மொழி சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமாக இந்திய சிங்கப்பூரர்களுக்காக வழங்கப்படும் மொழியாகும். சிங்கப்பூரின் கல்வி முறையில் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதால், தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிங்கப்பூரர்கள் தொடக்கப்பள்ளி முதல் தமிழ் கற்க வேண்டும்.
இங்கு வசிக்கும் இந்தியத் தமிழர்களும் தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்கின்றனர்.
இந்த இணையதளத்தில் வாழும் மொழி வாழும் மரபு என்ற தலைப்பில் சில மொழி விளக்கங்கள் உள்ளது – Part 1
#Thread#PleaseRead A job experience from a #SecurityGuard work!
இந்தப் பதிவைப் பார்த்ததும் சிலர், அவருடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம், பிறந்தநாள் செய்தியை கேக்கில் எழுதியிருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நிறுவனத்தின்
நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய/நடுத்தர நிறுவனங்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாசலில் நின்று அல்லது உட்கார்ந்து, ஊழியர்களுக்கு கதவைத் திறந்து காலை வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும்.
ஒரு ஃப்ளாஷ்பேக்: பல வருடங்களுக்கு முன்பு ஒரு செமஸ்டர் விடுமுறையில், நான் Dyanora சர்வீஸ் சென்டர் அடையாரில் 1.5 மாதங்கள் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தேன். கீழே Woodlands ஹோட்டல் இருக்கும். ஒரு மாதம், நான் பஸ் பாஸைப் பயன்படுத்தினேன், மீதி 15 நாள் என் அப்பா பாஸை நீட்டிக்க முடியாது
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector – Part 2 #CivilEngineering
Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18)
விஷயங்களைப்பற்றி இன்று எழுதுகிறேன்.
Building Strong, Basement weak அப்படின்னு வடிவேலு சொல்வது போல் இல்லாமல் இரண்டும் வலுவாக இருக்க வடிவமைப்பதே Civil & Structural Engineeringன் சிறப்பம்சம்.
சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். (2/18)
While you study Civil Engg, please study modules such as 1) Industrial Structure 2) Powerplant Structure 3) Offshore Structures which will boost knowledge in Engg & design. Those who did Diploma, it is recommended to do a degree for more job opportunities & career growth. (3/18)
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector #MechanicalEngineering
பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்களை (1/n)
எழுதலாம் என்று தோன்றியது. சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
So lets start.
While you study Mech Engg, please check and take if there is any special modules as Pressure vessels, Heat Exchangers, Pumps, Compressors, Gas Turbines (2/n)
If you have done Mech Engg degree, you may do Masters in you have interest in fields like Offshore Technology, Engineering Design, Energy Engineering, Industrial Engineering. Masters will enhance your technical capability & will have better chance among others. (3/n)