ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. #அறிவோம்ஈழம்
அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.
அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு". #அறிவோம்ஈழம் #மண்டையன்குழு
இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. #அறிவோம்ஈழம்
'மண்டையன் குழு' என்ற குழு 1988-89 பகுதியில் பத்மநாபா மற்றும், இந்திய ராணுவத்தின் கட்டளைகளின் பெயரில் படுகொலைகளை நிகழ்த்த உருவாக்கப்பட்ட ஒரு "ரகசிய" குழு. #அறிவோம்ஈழம் #மண்டையன்குழு
'மண்டையில் போடுதல்' என்ற சொற்பதத்தை தழுவி மண்டையன் குழு என்ற அந்த குழு அழைக்கப்பட்டது.. பிற்காலத்தில் "மண்டை சரியில்லாத" கூட்டம் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்பட்டது வரலாறு.
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக மண்டையன் குழுவால், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் சிலர் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த கொடுஞ்செயல் ஊடாக தான் இந்த குழு அதன் வருகையை ஈழத்துக்கு அறிவித்து கொண்டது. #அறிவோம்ஈழம்
இந்த குழுவில் உள்ளவர்கள் பத்மநாபாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தங்கள் வீர சாகசங்களை Reylonds Pen, மற்றும் சோடா பொத்தில்கள் ஊடாக தான் வெளிப்படுத்துவார்கள். மக்களை இவர்கள் கொலை செய்யும் விதம் கொடூரமானது. இவர்களை sadist psycho killers என்று கூட அழைக்கலாம்.
Reynolds Penஅ மக்களின் காதுகளில் சொருகி, காதை பொத்தி சாத்தி,கொலை செய்வது இவர்களின் Style. பேனையை கையில் ஏந்த, அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மத்தியில், எழுதும் பேனாவை வைத்து எப்படி கொலை செய்யலாம் என்று சிந்தித்த அறிஞர்கள் தான் இந்த நாபாவின் தோழர்கள்.
ஈழத்தில் 'தோழர்கள்' என்ற சொல்லை, மக்கள் மத்தியில் ஒரு வெறுக்கத்தக்க சொல்லாக மாற்றிய பெருமையும் இந்த கூட்டத்திற்கே சேரும். #அறிவோம்ஈழம்
ஒரு முறை, ஒரு இளைஞனின் உடலுக்குள்(பின் வழி ஊடாக) ஒரு Soda போத்தில ஏத்தி கொலை செய்து வீசிய சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மண்டையன் குழுவின் தலைமை செயலகமாக இருந்த Hotelஇன் Septic tankஇல் இருந்து கூட நிறைய மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன.
பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பேராசிரியர்
ராஜினி திராணகமவின் படுகொலை செய்ததும் மண்டையன் குழுவை சேர்ந்த கார்த்திக்கும், தோமசும் தான். #அறிவோம்ஈழம்
விடுதலை புலிகளை போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாது, கடைசியில் இந்திய உளவுத்துறையின் கூலிப்படையாக மாறிய EPRLF, எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று ஆரம்பித்தார்களோ, கடைசியில் அந்த மக்களையே கொன்று குவிக்கும் ஒரு கொலைக்கார கூட்டமாக மாறினார்கள்..
-Mr. பழுவேட்டரையர்
7/3/2022
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO,EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.
Full Article link: mrpaluvets.com/2022/03/child-…
PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.
ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. #அறிவோம்ஈழம்
எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
The Story behind the Trincomalee Oil Tank deal. #அறிவோம்ஈழம்
தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
திருக்கோணமலை துறைமுகத்தை ஒட்டி 1924-1930க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைக்காரன் 101 Oil Tanksஐ உருவாக்குகிறான். ஒவ்வொரு tankஉம் 10,000 tonnes capacity உடையது. Ceylon ஸ்ரீ லங்கா ஆன பின்னர் இந்த Tanks கவனிப்பாரற்றுக் கிடந்தது.
திராவிட தரப்பு என்னிடம் அதிகம் கேட்கும் 2 கேள்விகள்.
தமிழ்நாடு,ஈழம் இரண்டுக்கும் இடையிலான 'எல்லைகள்' இந்த கேள்விகளில் காணாமல் போகிறது. அதான்,அந்த solidarity அரசியல் தான், அவர்கள் சாதித்தது!
ஈழத்துக்கான நாம் தமிழரின் பங்களிப்பு, தமிழ்நாட்டுக்கான புலிகளின் பங்களிப்பு பற்றிய கேள்விகளில் எல்லைகள் கடந்த தமிழின ஒற்றுமை குறித்தான ஒரு எதிர்ப்பார்ப்பு தென்படுகிறது.
That is the solidarity politics that they built.
A politics that doesn't recognise or acknowledges the Indian Nationalist/Sinhala Nationalist borders.❤️💛
அதே திராவிடர்கள்
▪️திமுக எப்படி அயல்நாட்டு பிரச்சனையில் தலையிட முடியும் என்றும் கேட்பார்கள். 😂
அது அவர்களின் Indian Nationalist solidarity❤️🖤🇱🇰🇮🇳 அரசியலை காட்டுகிறது.
நான் கடைசியாக உங்கள் வங்கிக்கு தான் 200 கோடி + ₹23,754.50 ரூபாய் January மாசம் 4ஆம் திகதி அனுப்பி வைத்தேன்
நீங்க கூட அந்த பணத்துல ஒரு வெள்ளி bracelet வாங்கி போட்டு கொண்டதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது பொய் என்றால் உங்கள் Jan மாச வங்கி statementஅ காட்டுங்க!
கழுத்துல operationனு சொல்லி நான் அனுப்பிய 200 கோடியில் இருந்து சில கோடிகளை நீங்கள் உங்கள் செலவுக்காக எடுத்து கொண்டீர்கள். அதற்கான receipts இன்னும் வரவில்லை. சீக்கிரம் அனுப்பி வையுங்கள். நான் சொல்வது பொய் என்றால், உங்கள் மருத்துவ reportஐ ஆதாரமாக காட்டுங்கள்!
Who said China doesn't want to engage with the Tamils? If India and West thinks China doesn't understand the ethnic issues in the island they are wrong. It is the Eelam Tamil's pro-West, Pro-Indian stand that is still giving the International community a presence in Ceylon.
China is invoking the historical relationship they have with the Tamils in the island. China will not make the name board mistakes again. They are not in the island to impose a language or to confront the locals. They are not that foolish.
India on the other hand wants to push Hindutva diplomacy, it is not comfortable in connecting with the Tamils along ethnic lines. Eelam Tamils only have a strong relationship with TN. India doesn't want to strengthen that relationship. India doesnt wants TN to be empowered.
▪️தமிழ் அரசன் ஒருவனுக்கும் சீனர்களுக்கும் இடையில் தமிழர் கடலில்(ஈழத்தில்) நடந்த கடைசி போர்(வரலாற்றில் இருந்து)
▪️சீனாவின் சிங்கள தேச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
▪️சிங்கள அரசியலில் சீனாவின் ஆதிக்கம்
▪️பழைய கொழும்பின் அழிவு
▪️கொழும்பு துறைமுக நகர் + ஹம்பந்தோட்ட.. etc..
கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும் இன்றைய Spaceஇல் பேசுவேன்.