ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO,EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.
Full Article link: mrpaluvets.com/2022/03/child-…
PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.
ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. #அறிவோம்ஈழம்
ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள்.
தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த so called ராணுவத்தை, ஈழத்தின் தனிப்பெரும் ஆயுத குழுவாக மாற்றி, அதன் ஊடாக டெல்லியின் ராணுவ நடவடிக்கைகளை ஈழத்தில் நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டது. #அறிவோம்ஈழம்
அதன் அடிப்படையில் அந்த ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் வேலை ஆரம்பித்தது.
இந்திய அமைதி காக்கும் படை, மற்றும் அதனுடன் பயணித்த ஒட்டுக்குழுக்களுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எந்த ஒரு மதிப்பும் இருந்ததில்லை. அதற்கு காரணம் IPKF, EPRLFஇன் ஒழுக்கமற்ற, மனிதமற்ற நடவடிக்கைகள் தான்.
அதனால் மக்கள் யாரும் ராஜீவின் இந்த புது ராணுவத்தில் இணையவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக ஆள் சேர்க்கும் வேலையை ENDLF ஆரம்பித்தது. #அறிவோம்ஈழம் #IPKF
பாடலசாலைகள், Tutorialகளுக்கு வெளியே ENDLF வல்லூறுகள் போய் நின்று, அங்கு அருட்செல்வம் தேடி வரும் பிஞ்சுகளை, சிறுவர்களை, மாணவர்களை கடத்தி சென்று, அவர்களை ராணுவத்தில் இணைக்கும் வேலையை ஆரம்பித்தது.
தனியார் Busகளிலும், Vanகளிலும் சிறுவர்களை கடத்தும் வேலையை ஆரம்பித்தது ENDLF. அப்படி கடத்தப்படும் சிறுவர்கள், இந்திய முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில்(தற்காலிக ENDLF முகாம்களில்) அடைக்கப்பட்டார்கள்.
அந்த வீடுகளில் அந்த சிறுவர்களுக்கு Cigarette, சாராயம் என்று போதை பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டது, அவர்களை போதைக்கு "சுக வாழ்வுக்கு" அடிமைப்படுத்தும் வேலை ஒரு பக்கம் நடந்தது. #அறிவோம்ஈழம்
அடம்படித்த சிறுவர்கள் கொடூரமாக, மற்ற சிறுவர்கள் முன் தாக்கப்பட்டார்கள். அந்த சித்திரவதைகளை பார்த்து, அந்த பயத்திலேயே பல சிறுவர்கள், மாணவர்கள் அந்த காடையர்கள் சொன்னபடியே செயல்பட ஆரம்பித்தார்கள். #ENDLF#IPKF
தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்த இளைஞர்கள், இருட்டறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். நாலு நாட்கள் இப்படி இந்திய அமைதி காக்கும் படையின் முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் வைத்து துன்புறுத்தப்படும் அந்த சிறுவர்கள், 4ஆம் நாள் வேறொரு இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
அழைத்து செல்ல முன், அந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து, அவர்களின் கண்களை கட்டி தான் அவர்களை வாகனங்களில் ஏற்றுவார்கள். அந்த வீடுகளுக்கும், இந்திய முகாம்களுக்கும் வெளியே கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரும், உறவுகளும் கதறி கதறி அழும் சத்தம் எப்போதும் ஒலித்தப்படி இருந்தது.
அந்த ஓலத்தின் நடுவே தமிழர் தேசம், அடங்கி, ஒடுங்கி, டெல்லி கோர வல்லாதிக்கத்தின் இந்த ஆட்டத்தை அடக்க முடியாது, அடங்கா கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. #அறிவோம்ஈழம்
அந்த ஓலத்தின் நடுவே தமிழர் தேசம், அடங்கி, ஒடுங்கி, டெல்லி கோர வல்லாதிக்கத்தின் இந்த ஆட்டத்தை அடக்க முடியாது, அடங்கா கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது.
ஒரு பக்கம் ஒப்பந்தம் என்ற பெயரில் எங்கள் வீர மறவர்களின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் காந்தி, இன்னொரு பக்கம் ENDLF ஊடாக பாடசாலைக்கு சென்ற எங்கள் தமிழ் பிஞ்சுகளின் கைகளில் ஆயுதங்களை திணித்து ரசித்தார். #அறிவோம்ஈழம்#IPKF
காலப்போக்கில், ENDLF ஊடாக ராஜீவ் போட்ட திட்டங்களையும் விடுதலை புலிகள் முறியடித்து வென்றார்கள். பல பெற்றோரின் கோபத்தை தணித்தது அந்த முறியடிப்பு, #அறிவோம்ஈழம்
உரிமை மறுக்கப்பட்ட எங்கள் தேசத்துக்கு, அநீதி இயல்பாக்கப் பட்டுக்கொண்டிருந்த ஒரு கொடுஞ்சூழலில், எங்கள் மக்களுக்கான நீதியை வென்றெடுத்த விடுதலை புலிகள்,மக்களின் பார்வையில் சட்டம், நீதி, இவை அனைத்தையும் வழி நடத்தும் தமிழர் அறத்தின் தனிப்பெரும் அடையாளமாக மாறினார்கள். #அறிவோம்ஈழம்
தொடரும்...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. #அறிவோம்ஈழம்
அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.
எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
The Story behind the Trincomalee Oil Tank deal. #அறிவோம்ஈழம்
தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
திருக்கோணமலை துறைமுகத்தை ஒட்டி 1924-1930க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைக்காரன் 101 Oil Tanksஐ உருவாக்குகிறான். ஒவ்வொரு tankஉம் 10,000 tonnes capacity உடையது. Ceylon ஸ்ரீ லங்கா ஆன பின்னர் இந்த Tanks கவனிப்பாரற்றுக் கிடந்தது.
திராவிட தரப்பு என்னிடம் அதிகம் கேட்கும் 2 கேள்விகள்.
தமிழ்நாடு,ஈழம் இரண்டுக்கும் இடையிலான 'எல்லைகள்' இந்த கேள்விகளில் காணாமல் போகிறது. அதான்,அந்த solidarity அரசியல் தான், அவர்கள் சாதித்தது!
ஈழத்துக்கான நாம் தமிழரின் பங்களிப்பு, தமிழ்நாட்டுக்கான புலிகளின் பங்களிப்பு பற்றிய கேள்விகளில் எல்லைகள் கடந்த தமிழின ஒற்றுமை குறித்தான ஒரு எதிர்ப்பார்ப்பு தென்படுகிறது.
That is the solidarity politics that they built.
A politics that doesn't recognise or acknowledges the Indian Nationalist/Sinhala Nationalist borders.❤️💛
அதே திராவிடர்கள்
▪️திமுக எப்படி அயல்நாட்டு பிரச்சனையில் தலையிட முடியும் என்றும் கேட்பார்கள். 😂
அது அவர்களின் Indian Nationalist solidarity❤️🖤🇱🇰🇮🇳 அரசியலை காட்டுகிறது.
நான் கடைசியாக உங்கள் வங்கிக்கு தான் 200 கோடி + ₹23,754.50 ரூபாய் January மாசம் 4ஆம் திகதி அனுப்பி வைத்தேன்
நீங்க கூட அந்த பணத்துல ஒரு வெள்ளி bracelet வாங்கி போட்டு கொண்டதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது பொய் என்றால் உங்கள் Jan மாச வங்கி statementஅ காட்டுங்க!
கழுத்துல operationனு சொல்லி நான் அனுப்பிய 200 கோடியில் இருந்து சில கோடிகளை நீங்கள் உங்கள் செலவுக்காக எடுத்து கொண்டீர்கள். அதற்கான receipts இன்னும் வரவில்லை. சீக்கிரம் அனுப்பி வையுங்கள். நான் சொல்வது பொய் என்றால், உங்கள் மருத்துவ reportஐ ஆதாரமாக காட்டுங்கள்!
Who said China doesn't want to engage with the Tamils? If India and West thinks China doesn't understand the ethnic issues in the island they are wrong. It is the Eelam Tamil's pro-West, Pro-Indian stand that is still giving the International community a presence in Ceylon.
China is invoking the historical relationship they have with the Tamils in the island. China will not make the name board mistakes again. They are not in the island to impose a language or to confront the locals. They are not that foolish.
India on the other hand wants to push Hindutva diplomacy, it is not comfortable in connecting with the Tamils along ethnic lines. Eelam Tamils only have a strong relationship with TN. India doesn't want to strengthen that relationship. India doesnt wants TN to be empowered.
▪️தமிழ் அரசன் ஒருவனுக்கும் சீனர்களுக்கும் இடையில் தமிழர் கடலில்(ஈழத்தில்) நடந்த கடைசி போர்(வரலாற்றில் இருந்து)
▪️சீனாவின் சிங்கள தேச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
▪️சிங்கள அரசியலில் சீனாவின் ஆதிக்கம்
▪️பழைய கொழும்பின் அழிவு
▪️கொழும்பு துறைமுக நகர் + ஹம்பந்தோட்ட.. etc..
கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும் இன்றைய Spaceஇல் பேசுவேன்.