Experiences with Maha Periyava: The Stories Periyava Told
An ascetic who was going on padayatra (tour on foot) to Rameswaram stayed in the village common Matham, acceding to the request of the people of the village.
He would visit every house in the village daily in the morning
and ask, "Arisi Vangalaiyo?" (Did not buy the rice?--literally). The village people enjoyed this new custom in the beginning. But then later on they started feeling irritated by the ascetic daily asking them this question. One man took courage and asked the ascetic: "Swami,
aren't we sending you your bhiksha (alms) every day each taking his turn among ourselves? Then why ask,”Arisi Vangalaiyo? If we don't have the rice how can we give you the bhiksha?" The ascetic was calm for a while, without feeling angry. Then he said: "It is only my mistake not
to have told you people in a way you would understand it. I did not ask "Arisi Vangalaiyo?" Only to remind you of the name of the Lord, I asked "Ari Siva Engalaiyo?" (Did not say Hari, Siva today?) In this age of Kali, only the name of the God is the simplest way towards
liberation. I was prompting you only towards that way (by my question).” The villagers' respect towards the ascetic multiplied several times on hearing this explanation from him. Everyone came forward competing among themselves to be of service to him. The relationship between
them was becoming closer. After four days, however, the ascetic left the village to continue his yatra.
Sarvam Sri Krishnarpanam 🙏🏻
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#வலம்புரிசங்கு சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு
பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள். ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம்
தொடர்ந்து இருக்கும். வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும்
அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில்
அவதரித்திருந்ததை பீஷ்மர் உணர்ந்திருந்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு
ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே #ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் எனும்
மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு! ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால்
#தத்தாத்ரேயர்#அவதூதர்
மன்னன் யயாதியின் மகன் யது தன் தந்தை கேட்டபடி அவரின் வயோதிகத்தைப் பெற்றுக் கொண்டு தன் இளமையை அவருக்குத் தர ஒத்துக் கொள்ளாததால் மூத்த மகனாக இருந்தும் ஆட்சி பொறுப்பு அவனுக்கு கிட்டவில்லை. வருத்ததுடன் காட்டில் அலைந்து வந்த அவன், மகிழ்ச்சியில் திளைத்திருந்த
தத்தாத்ரேயரை காண்கிறான். ஞான ஒளியுடன் திகழ்ந்த அவர் காலில் விழுந்து அவர் யார் என்று கேட்கிறான். உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன் - அவதூதன் என்கிறார் அவர். அவரிடம், எனக்கும் அஞ்ஞானத்தில் இருந்து விடுபட வழி சொல்லிக்
கொடுங்கள் என்று கேட்கிறான். நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த 24 குருக்களாக ஏற்றுக் கொண்டவன
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய் அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான்
இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவர். ஒரு சமயம் அங்கு தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம், மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல்
பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார். சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!”
என உரக்க அழைத்தது. கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார்.
கருடன் மேல் ஆரோகணித்தார்.
சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில் எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான். விரைவில் அவனைக் காக்க வேண்டும்” என்றார். கருடனும் முழு வேகத்தில் சென்றார். ஆனாலும்
திருமாலுக்குத் திருப்தி இல்லை. ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.
கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார். தான்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும்
தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு வரிய ஏழை வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம்
வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை பொருக்கி அதிலே ஜீவனம் செய்துவந்தான். கொடிய வறுமை.
இவன் இவ்வாறு வறுமையில் வாடிக் கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று, எவ்வளவு நாள்தான்