இதை தவிர்க்க வேண்டும் என்றால் இரண்டு முக்கியமான விஷயங்கள் செய்யனும்.
1.நல்ல ஸ்டாக்ஸ் தேர்ந்து எடுக்கனும். அப்ப அப்ப (Quarterly,Yearly) அவங்க ரிசல்ட் சொல்றப்ப எல்லாம் டைம் எடுத்து படிச்சு பாக்கனும். (Fundamental Analysis) .
தேவைனா வித்துட்டு வேற ஸ்டாக் வாங்கனும்.
2. மொத்தமா எல்லா பணத்தையும் கொண்டு போய் ஒரே ஸ்டாக்ல போட கூடாது . பிரிச்சு பிரிச்சு போடணும். (Diversification)
இல்லை எனக்கு இதுக்கு டைம் இல்ல ஆனா invest பண்ணணும் என்றால் அதற்கும் 2 வழி இருக்கு.
1. PMS - Portfolio Management Service - நம்ம அமௌண்ட கொடுத்துட்டா இன்னொரு ப்ரபஷனல் / கம்பெனி மேனேஜ் பண்ணுவாங்க. ஆனா மினிமம் 2லஞ்சம், 5 லட்சம், 10 லட்சம் இல்லனா profit sharing அப்படினு நிறையா இருக்கு.
பொதுவா அமௌன்ட் லம்ப்பா இருக்கணும்.
2. Small Case
இதுல Stocks எல்லாம் குரூப் பண்ணி வச்சு இருப்பாங்க. 3 மாசத்துக்கு ஒரு தடவ அவங்களே அனலைஸ் பண்ணி ஸ்டாக் composition மாத்திக்கிடுவாங்க. நம்ம Approve பண்ணுனா போதும் Automatic a order execute ஆகிடும். ஆனா அதுக்கு ஒரு அமௌண்ட் சார்ஜ் பண்ணுவாங்க.
SIP setup பண்ணிக்கலாம்.
உதாரணமாக ஒரு Smallcase பாக்கலாம்.
நீங்க Infrastructure கம்பெனில invest பண்ணணும்னு நினைச்சா அதுக்கு ஒரு Small Case இருக்கு.
Minimum Amount : 20K
இந்த அமௌன்ட்டுக்கு என்ன என்ன ஸ்டாக்ஸ் வாங்கலாம்னு (based on weightage) அவங்க அனாலிசிஸ் பண்ணி வச்சு இருப்பாங்க.
இது மாதிரி நிறைய Small Case இருக்கு. அதுல இருக்குற ஸ்டாக்ஸ் பொறுத்து விலை வேறுபடும்.
அவங்களே அது எவ்வளவு ரிஸ்க் , Approximate எவ்வளவு ரிட்டர்ன்ஸ் தரும் என்ற ப்ரஜெக்ஷன்ஸ் கொடுத்து இருப்பார்கள்.
நான் எப்பவுமே சொல்றது.. கண்ண மூடிட்டு போய் invest பண்ணாதீங்க. நல்லா படிச்சு பாருங்க. எந்த துறை நல்ல வளர்ச்சி இருக்கும்னு நினைக்கிறீங்களோ அதுல இன்வெஸ்ட் பண்ணுங்க
நான் personal'a நிறைய இது வழியா இன்வெஸ்ட் பண்ணிருந்தேன். ஆன போன வருஷம் மார்க்கெட் peak ல இருந்தப்ப கொஞ்சம் அமௌண்ட் தேவைப்பட்டால் மொத்தமா வித்துட்டேன். ஆனா 1 வருஷத்துல கிட்டத்தட்ட 25% ரிட்டர்ன்ஸ் வந்துருக்கும்னு நினைக்கிறேன்.
இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள தங்க கட்டிகளை கொள்ளை அடிக்க செல்கின்றனர்.
முன்னாள் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டனான படத்தின் ஹீரோ Robinson ( Jude Law) ஒரு தனியார் கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் விவாகரத்து ஆகி மகனும் அவருடன் இல்லாததால் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கம்பெனி இவரை வேலையில் இருந்து தூக்கி விடுகிறது.
ஏற்கெனவே பணக்கஷ்டத்தில் இருப்பதால் செம கடுப்பில் இருக்கிறார். கருங்கடலில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன நீர்மூழ்கிக் கப்பல் கிடக்கிறது எனவும் அதில் டன் கணக்கில் தங்கம் உள்ளது என்கிறார் அவர் நண்பர்.
ஹீரோயினுக்கு 4 நண்பிகள். இவர்களுடைய முக்கிய குறிக்கோள் ஒரு மியூசிக் கான்செர்ட்டுக்கு போறது. வீட்டுல விடாததுனால இந்த பாண்டாவ மாறும் திறமையை யூஸ் பண்ணி பணம் சேர்க்கிறார்கள்.
ஹீரோயின் குடும்ப வழியில் உள்ள ஒரு பிரச்சினையால் தான் இந்த பாண்டாவாக மாறும் பிரச்சினை வருகிறது.
அதற்கு ஒரு பூஜை பண்ண வேண்டும் ஆனால் அடிக்கடி பாண்டா வெளிவந்தால் இவளை அந்த பாண்டா முழுவதுமாக ஆக்கிரமித்து கொள்ளும்.
இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து கான்செர்ட் போனார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் எனக்கு தெரிஞ்சு சுமார் தான். கொஞ்சம் ஸ்லோவா போச்சு.
Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.
அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது.
கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான்.
முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன.
உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.
Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business. .
நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள்.
America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001.
1992 ல அவங்களோட Accounting method'a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
Ben Affleck & Matt Damon இணைந்து திரைக்கதை எழுத Robin Williams போன்ற பெரிய தலை நடித்து வந்த ஒரு டிராமா படம் தான் இது. கொஞ்சம் ஸ்லோ ஆனா நல்ல ஃபீல் குட் படம்.
IMDb 8.3
Tamil dub ❌
OTT ❌
Won 2 Oscars ( Support Role & Screen Play)
DM for download link.
உலகப்புகழ் பெற்ற MIT கல்லுரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறான் Will. இயற்கையிலேயே கணிதம் மற்றும் மற்ற துறைகளில் ஆர்வம் மற்றும் புத்தகங்கள் மூலம் அனைத்தையும் தெரிந்து வைத்து உள்ளான்.
யாருமே தீர்க்க முடியாத தியரிக்கள் எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல்
அசால்ட்டாக அங்கு உள்ள பெரிய கரும்பலகையில் தீர்க்கிறான்.
அவ்வளவு திறமை இருந்தாலும் முன்கோபம், அடிதடியில் இறங்குதல், 10 கேஸ் என சமூகத்தில் ஒட்டாமல் நான்கு நண்பர்களுடன் திரிகிறான்.
ஒரு நாள் இவன் தியரியை எழுதுவதை பார்க்கிறார் புரபசர் ஒருவர். இவனை மாற்ற நல்ல வழிக்கு கொண்டு வர
போன வாரம் washing machine வாங்க Show Room போனேன். ஓரளவு என்ன நமக்கு வேண்டும் என்ற ஐடியா இருந்தாலும் என்ன ப்ராண்ட் வாங்கலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம்.
ஏற்கனவே Direct Drive technology பத்தி படிச்சுட்டு போய் இருந்தேன் .
அவங்க காட்டுன DD model மற்றும் சேல்ஸ்மேன் சொன்ன விதம் எனக்கு கொஞ்சம் திருப்தியை கொடுத்தது.
அதனால் LG Front load with DD டெக்னாலஜி வாங்கியாச்சு. ஆனா சேல்ஸ்மேன் திரும்ப திரும்ப சொன்னது WiFi இருக்கு சார் நீங்க ஆஃபிஸ்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம் என்று.
எனக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை மற்றும் அவ்வளவு பிஸியும் இல்லை . நான் அவர்ட்ட சொன்னது வாஷிங்மெசின்க்கு எதுக்கு பாஸ் WiFi. நாங்கள் வாங்கிய மாடலில் WiFi இருந்தது.