#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ரமேஷ் சந்திரா என்ற பெயருடைய ஒருவர் ராஜஸ்தானில் இருந்தார். அவர் கிருஷ்ணபகவானின் அன்பான பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன்,
கடையை சுத்தம் செய்து விட்டு கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார். அவருக்கு ஒரு மகன், பெயர் ராகேஷ். மகன் ராகேஷ் தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவருடைய அப்பா செய்து கொண்டு
இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண ரமேஷ் சந்திரா விரும்பாமல் அமைதி காத்தார். காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது. தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர்
அறிந்து கொண்டார். ஆகவே, ஒரு நாள் அவர் அவருடைய மகனிடம், “ராகேஷ் நீ கடவுளை நம்புகிறாயோ இல்லையோ, எனக்கு ஒன்று போதுமானது. நீ கடின உழைப்பாளி, இரக்கமான், நேர்மையானவன். உன்னிடம் ஒன்று மட்டும் கேட்டு கொள்கிறேன் செய்வாயா” என்றார்.“உறுதியாகச் செய்வேன் அப்பா. நான் சம்மதிக்கிறேன்” என்று
கூறினார். “மகனே, என் மரணத்திற்குப் பின், கடையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் படத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது கஷ்டத்தில் நீ எப்போதாவது சிக்கிக் கொண்டால், உன் கையை குவித்து உன்னுடைய பிரச்சனையை ஸ்ரீகிருஷணரிடம் கூறு. நான் கூறியது போல் இதை மட்டும் செய்து விடு.” என்றார்.
மகனும் சம்மதித்தார். சில நாட்களுக்குப் பிறகு அப்பா இறந்து போய் விட்டார். காலமும் கடந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. மின்சாரம் வேறு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று முழுவதும் சொட்ட
சொட்ட நனைந்து கொண்டே ஒரு பையன் ஓடி வந்தான். “அண்ணா, எனக்கு இந்த மருந்து தேவைப் படுகிறது. என் அம்மா மிகவும் சுகவீனமாக இருக்கிறாள். இந்த மருந்தில் நான்கு ஸ்பூன்கள் உடனடியாக கொடுத்தாக வேண்டும். அதன் பிறகுதான் உன் அம்மாவைக் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் கூறி விட்டார். இந்த
மருந்து உங்களிடம் இருக்கிறதா?” ராகேஷ் மருந்து சீட்டைப் பார்த்து விட்டு, என்னிடம் உள்ளது என்று கூறி மருந்து பாட்டிலை கொடுத்து அனுப்பினார். அந்தப் பையன் கிளம்பிய உடனே, ராகேஷ் கவுண்டரைப் பார்த்தார். வியர்த்து, விறுவிறுத்துப் போனார்! ஒரு வாடிக்கையாளர் சிறிது நேரத்துக்கு முன்புதான்
ஒரு பாட்டில் எலி விஷத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். கரண்ட் இல்லாததால் ராகேஷ் லைட் வந்த பிறகு, அதனை சரியான இடத்தில் வைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டே அதை கவுண்டரில் வைத்து விட்டார். ஆனால் இந்த மருந்து பாட்டிலுக்குப் பதிலாக எலி விஷம் இருந்த பாட்டிலை எடுத்துக்
கொண்டு சென்று விட்டான் பையன். அவனுக்கு படிக்கவும் கூட தெரியாது. கடவுளே! இந்த சொற்கள் தானாகவே ராகேஷின் வாயிலிருந்து வெளியே வந்தன. இது என்ன பேரழிவு! அவருக்கு அவர் அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே கைகளை குவித்து, கிருஷ்ண பகவான் படத்தின் முன்னே சென்று, கனத்த இதயத்தோடு
பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்: “பிரபுவே! அப்பா எப்போதும் வழக்கமாக கூறுவார், அதாவது நீங்கள் இருக்கிறீர்கள் (கடவுள் இருக்கிறார்) என்று. நீங்கள் அங்கே இருப்பது உண்மை என்றால், தயவு செய்து இன்று நடக்கும் கெட்ட நிகழ்வை தன் மகனின் கைகளில் விஷத்தைப் பெற்று ஒரு அம்மா குடிப்பதை நடக்க
விடாமல் செய்து விடுங்கள்” என்று இறைஞ்சினான். “அண்ணா” அந்த நேரத்தில் ஒரு குரல் பின்னால் இருந்து கேட்டது.“அண்ணா, சேற்றில் நான் வழுக்கி விழுந்து விட்டேன். மருந்து பாட்டிலும் உடைந்து விட்டது! தயவு செய்து வேறு ஒரு பாட்டில் தாருங்கள்.”
அழகிய புன்னகையுடன் தோற்றமளிக்கும் ஸ்ரீ கிருஷ்ணனை
படத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ராகேஷின் முகத்தில் கண்ணீர் பாய்ந்தோட தொடங்கியது. ஒரு நம்பிக்கை அவருள் விழித்தெழுந்தது. அதாவது மேலே யாரோ ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். சிலர் அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை
ஈடு இணையற்றவர் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தி என்றும் கூறுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் மீது அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்தோடு செய்யப்படும் பிரார்த்தனையானது ஒரு போதும் வீணாகாது என தன் அனுபவத்தில் உணர்ந்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#emptychair
Once, a young girl approached a Saint and said, “My father is quite ill. He is unable to get himself out of bed. Would you mind coming over to our house to meet him?”
“Yes, I will indeed come,” replied the Saint.
When the Saint came to the house, he saw the sick and
helpless old man lying in his bed with his head resting on two pillows. However, he also noticed an empty chair next to the bed. “It appears that perhaps you were anticipating my arrival?” the Saint asked the old man.
“Oh, not at all. By the way, who are you?” the old man asked.
Introducing himself, the Saint said, “Seeing the empty chair, I assumed you had an inkling I was coming.”
The old man said, “O Saint! If you don’t mind, please close the bedroom door.”
The Saint went ahead and shut the door. The old man spoke, “In fact, to this day, I have not
#MahaPeriyava
Once a Sri Vaishnavite family had come for the darshan of Sri Maha Periyava. Even though they followed the Sri Vaishnava tradition, they had deep devotion (bhakti) towards Sri Maha Periyava and believed that He was Sakshat Sriman Narayana Swaroopam. They had come to
have darshan of Periyava since the head of their family who was old was suddenly suffering from paralysis and chitta bramhai (paranoia). They had come there with the whole family. Sri Maha Periyava asked them to be seated. He then asked for a small pot of water to be brought.
Once it was brought, He put some tulsi leaves in the pot of water from the mala (garland) He was wearing. As they belonged to the Sri Vaishanavite tradition, He then advised all the family members to recite the following mantra 108 times. Achyutananda Govinda Namoch Charana
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி சுப்பையன் ஊருக்கு வெளியே ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார். அவருக்கு சீடர்கள் பலர் இருந்தனர். ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று குட்டிகளுடன் வசித்தது. சீடர்கள் அதை துரத்த முயன்றும் அது
அசையவில்லை. “பரவாயில்லை, பன்றி இருந்துவிட்டுப் போகட்டும்.
அதுவும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் படைப்புத்தானே'' என்றார் துறவி சுப்பையன். காலம் நகர்ந்தது. தினமும் சீடர்களுடன் துறவி ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்போது பன்றியை பார்த்துக் கொண்டேசெல்வார். சீடர்களோ முகம் சுளிப்பார்கள். அவ்வப்போது பன்றிகளுக்கு உணவளிக்கச் சொல்வார் துறவி
சுப்பையன். துறவிக்கு வயதானது. ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். தனக்கு மரணம் நேரப் போவதையும், அடுத்த பிறவியில் ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள பன்றிக் கூட்டத்தில் பிறக்கப் போவதையும் (ஆசையின் விளைவால்) ஞான திருஷ்டி மூலம் உணர்ந்தார். இறக்கும் நேரம் நெருங்கியது. பிரதான சீடனிடம்
#விஸ்வரூபம் படத்தில் தங்களை தவறாக சித்தரித்து விட்டதாக சொல்லி பல விதமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. #திரௌபதி படத்திற்கே ஆயிரக்கணக்கானோர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்து எதிர் குரல் எழுப்பினர்.
நடைமுறைக்கு கொண்டு வரப்படாத #CAA சட்டத்திற்கு எதிராக கற்பனையான குற்றச்சாட்டுகளை
முன் வைத்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது. அந்த சட்டத்தின் பிண்ணனி உண்மை இவர்கள் சொல்லுவது போல இல்லை என்று தெரிந்தும், நடுநிலையாளர்களாக காட்டி கொள்ள துடிக்கும் போலி மதச்சார்பின்மை கூட்டங்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக திரண்டு குரல் எழுப்பினர்.
தங்கள் பங்கிற்கும் வதந்திகளை பரப்பினர்.
அமீர்கானின் #பிகே படத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் படியான காட்சிகள் இருப்பதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தபோது, ஏராளமான திரையுலக பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்து சுதந்திரம் பறிபோவதாக கதறினர். ஆனால்
தெளிவான பார்வை. #காஷ்மீர்பைல்ஸ்#KashmirFiles நடந்த உண்மையை திரைப்படம் ஆக்கியுள்ளது. இத்தனை காலமாக மறைக்கப்பட்ட உண்மை வெளிவந்துள்ளது! ஆர்டிகள் 360 ரத்து செய்யப்பட்டது மோடியின் மிகப் பெரிய துணிச்சலான சாதனை. தலித்களுக்கு அங்கு வாழ்வளித்துள்ளார். தவறாமல் படம் சென்று பாருங்கள்.
நான் தான் காஷ்மீரி பண்டிட்களை கொலை செய்தேன் என்று சொன்னவனை மன்மோகன் சிங் அழைத்து விருந்து வைக்கிறார். இது தான் காங்கிரஸ் செய்துள்ளது. நய வஞ்சகம். ஏமாற்று வேலை. உண்மை வெளிவருவதால் இப்போ மோடி மேல் அவதூறு செய்வதும் படத்தை இருட்டடிப்பு செய்ய முயல்வதும் அவர்களால் செய்யப்படுகிறது.
திருமாவளவன் எல்லாம் நாண்டுகொள்ளணும். அவர் தான் இந்தப் படத்தை முன்னின்று மக்களை பார்க்க சொல்லி தூண்டணும். ஆனால் அதை தெருமாவிடம் எதிர்பார்க்க முடியாது. பாஜக மட்டுமே அனைத்து இனத்தவர், ஆண் பெண், முழு சமூகக் காவலராக உள்ளது.
நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு பிள்ளையார் தான். ஆனால் அவருக்குப் பல பெயர்களும் ரூபங்களும் உள்ளன.
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரை
தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் பிறந்த கணன் என்பவன் கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார.
அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி