#விஸ்வரூபம் படத்தில் தங்களை தவறாக சித்தரித்து விட்டதாக சொல்லி பல விதமான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
#திரௌபதி படத்திற்கே ஆயிரக்கணக்கானோர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்து எதிர் குரல் எழுப்பினர்.
நடைமுறைக்கு கொண்டு வரப்படாத #CAA சட்டத்திற்கு எதிராக கற்பனையான குற்றச்சாட்டுகளை
முன் வைத்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது. அந்த சட்டத்தின் பிண்ணனி உண்மை இவர்கள் சொல்லுவது போல இல்லை என்று தெரிந்தும், நடுநிலையாளர்களாக காட்டி கொள்ள துடிக்கும் போலி மதச்சார்பின்மை கூட்டங்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக திரண்டு குரல் எழுப்பினர்.
தங்கள் பங்கிற்கும் வதந்திகளை பரப்பினர்.
அமீர்கானின் #பிகே படத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் படியான காட்சிகள் இருப்பதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தபோது, ஏராளமான திரையுலக பிரபலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்து சுதந்திரம் பறிபோவதாக கதறினர். ஆனால்
#காஷ்மீர்ஃபைல்ஸ் #kashmirfiles படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக உள்ளதால் தடைசெய்யப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸாரோ கட்டாயத்தின் பேரில் தங்கள் மீது தவறில்லை என்று காட்டி கொள்ள முயற்சித்தார்களே
தவிர, சம்பவத்தை இனிமேலும் மறைக்க முடியாது என்பதால் பாஜக மீது சில குற்றச்சாட்டுகளை கூறி ஒதுங்கி கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் திரையுலக பிரபலங்களோ, சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களோ போலி மதச்சார்பின்மை பேசும் கூட்டமோ கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றம் செய்ததாக குறிப்பிடப்பட்ட
தரப்பினரோ படத்தை விமர்சனம் செய்யவோ, படத்தில் தங்களை தவறாக சித்தரித்துள்ளனர் என்றோ, பொய் சொல்லுகின்றனர் என்று ஊடகங்களில் பேசவோ முன்வரவில்லை. அதே போல் இங்கே தமிழக ஊடகங்களில் இதைப்பற்றி எந்தவிதமான விவாதங்களும் இடம்பெறாதவாரு பார்த்து கொண்டனர். கண்டதையும் பேசி பேசியே பிரபலமாக்க
துடிக்கும் கூட்டம் இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பேசப்படாமலே தியேட்டர்களில் மட்டும் அல்ல எப்போதும் போல மக்கள் மனதில் இருந்தும் கடந்து சென்று விட வேண்டும், மறக்கப்பட்டு விட வேண்டும் என்று வாயை அடக்கி மௌனம் காட்டுகின்றனர், ஏனெனில் வலி நிறைந்த கொடூரமான உண்மையை விவாதப் பொருளாக்கி
மக்களிடையே பேசு பொருளாக்கப் பட்டு மக்கள் மனமாற்றம் அடைந்து இந்து ஒற்றுமை மற்றும் இந்து விழிப்புணர்வு எந்த விதத்திலும் நிகழ்ந்து விட கூடாது என்பதில் ஒரு பெரும் கூட்டம் குறியாக இருப்பதால் மயான அமைதி நிலவுகிறது. ஆனால் உண்மை வலிமையானது, உறுதியானது. தன்னை வெளிபடுத்திக் கொள்ள சரியான
தருணத்தை எதிர் நோக்கி எப்போதும் காத்திருக்கும். எல்லா நேரங்களிலும் உண்மையை மறை(று)த்து விட முடியாது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 20
#emptychair
Once, a young girl approached a Saint and said, “My father is quite ill. He is unable to get himself out of bed. Would you mind coming over to our house to meet him?”
“Yes, I will indeed come,” replied the Saint.
When the Saint came to the house, he saw the sick and Image
helpless old man lying in his bed with his head resting on two pillows. However, he also noticed an empty chair next to the bed. “It appears that perhaps you were anticipating my arrival?” the Saint asked the old man.
“Oh, not at all. By the way, who are you?” the old man asked.
Introducing himself, the Saint said, “Seeing the empty chair, I assumed you had an inkling I was coming.”
The old man said, “O Saint! If you don’t mind, please close the bedroom door.”
The Saint went ahead and shut the door. The old man spoke, “In fact, to this day, I have not
Read 12 tweets
Mar 20
#MahaPeriyava
Once a Sri Vaishnavite family had come for the darshan of Sri Maha Periyava. Even though they followed the Sri Vaishnava tradition, they had deep devotion (bhakti) towards Sri Maha Periyava and believed that He was Sakshat Sriman Narayana Swaroopam. They had come to Image
have darshan of Periyava since the head of their family who was old was suddenly suffering from paralysis and chitta bramhai (paranoia). They had come there with the whole family. Sri Maha Periyava asked them to be seated. He then asked for a small pot of water to be brought.
Once it was brought, He put some tulsi leaves in the pot of water from the mala (garland) He was wearing. As they belonged to the Sri Vaishanavite tradition, He then advised all the family members to recite the following mantra 108 times. Achyutananda Govinda Namoch Charana
Read 8 tweets
Mar 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி சுப்பையன் ஊருக்கு வெளியே ஆஸ்ரமம்‌ அமைத்து வாழ்ந்தார்‌. அவருக்கு சீடர்கள்‌ பலர்‌ இருந்தனர்‌. ஆஸ்ரமத்துக்கு அருகில்‌ பன்றி ஒன்று குட்டிகளுடன்‌ வசித்தது. சீடர்கள்‌ அதை துரத்த முயன்றும் அது
அசையவில்லை. “பரவாயில்லை, பன்றி இருந்துவிட்டுப்‌ போகட்டும்‌. Image
அதுவும்‌ ஸ்ரீ மகாவிஷ்ணுவின் படைப்புத்தானே'' என்றார்‌ துறவி சுப்பையன். காலம்‌ நகர்ந்தது. தினமும்‌ சீடர்களுடன்‌ துறவி ஆற்றுக்குக்‌ குளிக்கச்‌ செல்வார்‌. அப்போது பன்றியை பார்த்துக்‌ கொண்டேசெல்வார்‌. சீடர்களோ முகம்‌ சுளிப்பார்கள்‌. அவ்வப்போது பன்றிகளுக்கு உணவளிக்கச்‌ சொல்வார்‌ துறவி
சுப்பையன். துறவிக்கு வயதானது. ஒரு நாள்‌ நோய்வாய்ப்பட்டார்‌. தனக்கு மரணம்‌ நேரப்‌ போவதையும்‌, அடுத்த பிறவியில்‌ ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள பன்றிக்‌ கூட்டத்தில்‌ பிறக்கப்‌ போவதையும்‌ (ஆசையின் விளைவால்) ஞான திருஷ்டி மூலம்‌ உணர்ந்தார்‌. இறக்கும்‌ நேரம்‌ நெருங்கியது. பிரதான சீடனிடம்‌
Read 13 tweets
Mar 18
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ரமேஷ் சந்திரா என்ற பெயருடைய ஒருவர் ராஜஸ்தானில் இருந்தார். அவர் கிருஷ்ணபகவானின் அன்பான பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன், Image
கடையை சுத்தம் செய்து விட்டு கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார். அவருக்கு ஒரு மகன், பெயர் ராகேஷ். மகன் ராகேஷ் தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவருடைய அப்பா செய்து கொண்டு
இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண ரமேஷ் சந்திரா விரும்பாமல் அமைதி காத்தார். காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது. தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர்
Read 14 tweets
Mar 18
தெளிவான பார்வை. #காஷ்மீர்பைல்ஸ் #KashmirFiles நடந்த உண்மையை திரைப்படம் ஆக்கியுள்ளது. இத்தனை காலமாக மறைக்கப்பட்ட உண்மை வெளிவந்துள்ளது! ஆர்டிகள் 360 ரத்து செய்யப்பட்டது மோடியின் மிகப் பெரிய துணிச்சலான சாதனை. தலித்களுக்கு அங்கு வாழ்வளித்துள்ளார். தவறாமல் படம் சென்று பாருங்கள்.
நான் தான் காஷ்மீரி பண்டிட்களை கொலை செய்தேன் என்று சொன்னவனை மன்மோகன் சிங் அழைத்து விருந்து வைக்கிறார். இது தான் காங்கிரஸ் செய்துள்ளது. நய வஞ்சகம். ஏமாற்று வேலை. உண்மை வெளிவருவதால் இப்போ மோடி மேல் அவதூறு செய்வதும் படத்தை இருட்டடிப்பு செய்ய முயல்வதும் அவர்களால் செய்யப்படுகிறது.
திருமாவளவன் எல்லாம் நாண்டுகொள்ளணும். அவர் தான் இந்தப் படத்தை முன்னின்று மக்களை பார்க்க சொல்லி தூண்டணும். ஆனால் அதை தெருமாவிடம் எதிர்பார்க்க முடியாது. பாஜக மட்டுமே அனைத்து இனத்தவர், ஆண் பெண், முழு சமூகக் காவலராக உள்ளது.
Read 4 tweets
Mar 17
நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு பிள்ளையார் தான். ஆனால் அவருக்குப் பல பெயர்களும் ரூபங்களும் உள்ளன.
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரை
தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் பிறந்த கணன் என்பவன் கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார.
அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி
Read 33 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(