#மகாபெரியவா#பூர்வாசிரம_வாழ்க்கை மஹா பெரியவா, சுப்பிரமணிய சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார் என்ற திவ்ய தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக வைகாசி அனுஷத்தில் மே 20 ம் தேதி 1894 அவதாரம் செய்தார். பெரியவாளுக்கு முன் பிறந்தவர் கணபதி சாஸ்திரிகள். பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து
பிரார்த்தனை செய்து, அவர்கள் குலதெய்வமான சுவாமிமலை முருகனை பிரார்த்தனை செய்து குழந்தையாக பிறந்தவர் மஹா பெரியவா. அதனால் பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன் என்று பேர் வைத்தனர். அடுத்து, லலிதாம்பா, பிறகு சாம்பமூர்த்தி, சதாசிவம் என்கிற சிவன் சார், கடைசியாக கிருஷ்ணமூர்த்தி பிறந்தனர். இவர்கள்
எல்லோரும் தாத்தாவில் இருந்து ஆரம்பித்து, அதற்கு முன் எத்தனை தலைமுறைகளோ தெரியாது அனைவரும் மடத்த்திலிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காமல் மடத்திற்காக வாழ்க்கை முழுதும் சேவை செய்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி, ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம்,
கிருஷ்ணமூர்த்தி என்று இந்த ஆறு பெயர்களும் ஷண் மதத்தில் இருக்கும் ஆறு தெய்வங்களின் பெயராக உள்ளன. அப்படி ஓர் அழகு!
ஸ்வாமிநாதன் பிறந்து, வளர்ந்து வரும் போது நல்ல சூட்டிகையா இருந்திருக்கிறார். இவர் அப்பா inspector of schools பதவியில் இருந்தார். ஒரு முறை சிங்காரவேல முதலியார் என்று ஒரு
பள்ளி கல்வி இன்ஸ்பெக்டர் விழுப்புரத்தில் இவர் படித்துக் கொண்டு இருக்கும் பள்ளியை ஆய்வு செய்ய வந்து கேள்விகள் கேட்கிறார். ஓலை தடுப்பு போட்டு ரெண்டு மூணு வகுப்புகள் கொண்ட பள்ளி அது. ஒரு வகுப்பில் அவர் கேள்வி கேட்டிருக்கிறார். யாரும் பதில் சொல்லவில்லை. தட்டிக்கு அந்தப்பக்கம் இருந்து
ஸ்வாமிநாதன் பதில் சொல்கிறார். அவர் படிப்பது ஆறாம் வகுப்பு. பதில் சொல்வது எட்டாம் வகுப்பு பாடத்திற்கான கேள்விக்கு. எப்படி உனக்கு தெரியும் என்று வாத்தியார் கேட்கிறார். “எங்க அண்ணா கணபதி வாய்விட்டு படிப்பார் அதனாலே தெரியும்” என்று சொல்கிறார். உடனே சிங்காரவேலு முதலியார், “இவன் ரொம்ப
புத்திமானா இருக்கான். ரொம்ப தேஜஸா இருக்கான். ரொம்ப நன்னா வருவான். பெரிய பதவிக்கு வருவான்” என்கிறார். அந்த பெரிய பதவி “லோககுரு” என்கிற பதவி என்பது அப்பொழுது யாருக்கும் தெரியவில்லை. இதற்கு நடுவில் சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், 66 வது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அங்கே பக்கத்து
ஊருக்கு வருகிறார். ஸ்வாமிநாதனை கூட்டிக்கொண்டு போகிறார்கள். ஸ்வாமிநாதனும் ஆசார்யாளும் கொஞ்ச காலத்திலேயே மிகவும் நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள். “அடிக்கடி கூட்டிண்டு வா குழந்தையை” என்று இவர் குடும்பத்தாரிடம் சொல்லி நிறைய முறை சுவாமிநாதனுடன் பேசுகிறார்.
ஒரு நாள் இவரும் இவர் நண்பரும்
வீட்டில் கூட சொல்லாமல் கிளம்பி வெளியூரில் இருக்கும் மடத்துக்கு சென்றுவிடுகிறார்கள். வீட்டில் அனைவரும் இவரை காணாமல் தேடிக் கொண்டிருக்க, ஆச்சார்யாள் ஆள்விட்டு சொல்லி அனுப்புகிறார். “குழந்தை இங்க தான் இருக்கான். பத்திரமா இருக்கான். நான் அவனை நாலு நாள் வெச்சுண்டிருந்து, அனுப்பறேன்”
என்று சொல்லி அனுப்புகிறார் குருநாதர். இந்த பையன், ஸந்யாஸிகளை தேடிப் போறானே என்று அவர் அப்பா, கிருஷ்ணஸ்வாமி ஐயர் என்கிற தன் நண்பரிடம் சுவாமிநாதன் ஜாதகத்தை காட்டி “ஏதாவது தெரியறதா பாரேன், இவன் என்னவா வருவான்?” என்று கேட்கிறார். அந்த ஜாதகத்தை, பார்த்த உடனே, “குழந்தையை நீ அழைச்சிண்டு
வா” என்று சொல்கிறார். குழந்தையை உயரமா ஒரு திண்ணையில் உட்கார வைத்து, கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர் கால்களை நன்கு அலம்பி, உத்துப் பார்த்துவிட்டு, ரெண்டு கால்களையும் எடுத்து, தலைமேல் வைத்துக் கொள்கிறார். “என்ன மாமா, என்ன மாமா”என்கிறார் சுவாமிநாதன். அவர் அப்பாவிடம், “இந்த காலை, நான்,
இன்னிக்கு பிடிச்சேன். இது ராஜாகளும், ராணிகளும், உலகத்தில் இருக்கும் எல்லாரும், எல்லா மஹான்களும் நமஸ்காரம் பண்ணப் போற பாதங்கள். இதோட பெருமையை என்னால் வாயால் சொல்ல முடியாது. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் ஸுப்ரமணி” என்கிறார். அப்பேற்பட்ட, ஒரு பெரியவா🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்,
“இவ்வுலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு, “என்ன மூன்று விதமான
மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை! ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்றார் கருடன்.
"அப்படியானால்
அவர்களைக் கூறு" என்றார் மகாவிஷ்ணு.
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.” என்றார் கருடன்.
"சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார் மகாவிஷ்ணு.
#MahaPeriyava
During an occasion of #SankaraJayanthi, a musician sat for a concert of jalatarangam. (Jalatarangam is an Indian melodic percussion instrument. It consists of a set of ceramic or metal bowls tuned with water. The bowls are played by striking the edge with beaters,
one in each hand). He was to begin with the hymn Vatapi Ganapatim Bhaje. Although he was an experienced musician, he could not get the shruthi right, however much he tried. Depressed in heart that things had come to such a pass before Sri Maha Periyava, he continued to try to set
the right shruthi. Sri Swamigal understood the musician's predicament. Calling an attendant nearby, He sent word to the musician, "Ask him to remove an ounce of jalam from the fifth bowl."
When the Vidwan did that and tried, the shruthi was set properly.
At once the musician rose
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தந்தை சோமு சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர், அவரிடம் மகன் சுரேஷ் தனக்கு ஏதேனும் ஒரு துன்பமோ அல்லது மனக்கவலையோ ஏற்படும் போது வந்து கலங்கி நிற்பான். அப்போது அவனது பிரச்சனையைக் கேட்ட பின் தந்தை சோமு, ஹரே கிருஷ்ணா! உன் பிரச்சனை இவ்ளோதானா? எல்லாம் சரியாகிவிடும்
என்பார். மகன் சுரேஷ்க்கும் சில நாட்களில் அந்த பிரச்சனையோ துன்பமோ இல்லாது போய்விடும். மகனும் வளர்ந்தான். தந்தைக்கும்
வயதானது. அவர் மகன் தற்போது எந்த பிரச்சனை வந்தாலும் தந்தையிடம் சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான். ஒரு நாள் மகன் சுரேஷ் தந்தையிடம் கேட்டான்
"ஏம்பா நான் எவ்ளோ பெரிய பிரச்சனைனு வந்தாலும் நீங்கள் என்னவோ ஹரே கிருஷ்ணா
இவ்ளோதானா? அப்படின்னு கேட்பீங்க, எனக்கும் அந்த பிரச்சனை சுலபமா முடிஞ்சுடுதே எப்படிப்பா?” என்றான். தந்தை சோமு சிரித்துக் கொண்டே சொன்னார், “சில வருடங்களுக்கு முன் பிரச்சனைனா நீ ரொம்ப கண்கலங்குவ. நீ
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார்.
“ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்” என்று கேட்டார்.
அதற்கு அவர், “திரிலோக சஞ்சாரியே, என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே! ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்” என்றார்.
நாரதர் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறாய் நாரதா?"
"நிஜத்தை விட்டு நிழலையே தேடிக் கொண்டு இருக்கிறாய் என்று நினைத்து சிரித்தேன்”
“எனக்கு புரியவில்லையே"
“எப்படி புரியும்? புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அல்லவா புரியும்!"
“நாரதா நிஜம்-நிழல் என்கிறாய், என் ராமர் நிழலா?"
“ஆம் வேறென்ன?
நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார். வேறு அவதாரம் தொடங்கிவிட்டாரே இந்த புது யுகத்தில்!"
“என்ன சொல்கிறாய் நாரதா? என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்? சொல்லேன்.”
"இந்த துவாபர யுகத்தில் அவர் பெயர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளார். சமீபத்தில்
#சங்கரஜெயந்தி#SankaraJayanthi 6.5.22 #பஜகோவிந்தம்#மகாபெரியவா
ஆதி சங்கரரின் நூல்கள் பற்றி மகாபெரியவா கூறுவது இது. “ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் உலகிலிள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப் படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த பிரம்மசூத்திரம், உபநிஷத்துக்கள்,
பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர். இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார். பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண
கிரந்தங்கள்’ என்பார்கள்.” ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார். இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப் பட்டிருப்பதால்
#MahaPeriyava
Kanchi Panneerselvam (former MP) (KP hereafter) used to have frequent darshan of Sri Periyavar. He survived a big car accident once and after that he met Sri Periyavar and received His blessings. Once KP arranged for a special abhisheka aradhana to Kanchi
Kumarakottam Muruga Peruman. Even as the abhishekam was being performed in the temple, his friends told him that Sri Periyavar was coming that side, walking in the Rajavidhi. KP came to the street to receive Sri Periyavar and invite him inside the temple. Looking at KP, Sri
Periyavar said, "It is exactly a year today since you met with that car accident, so are you performing abhishekam to Muruga Peruman? I come only to witness it." Although KP did not remember that a year had gone by since that accident, realising that Sri Periyavar had remembered