#மகாபெரியவா #MahaPeriyava please do listen to this speech in Tamil about Maha Periyava shared by one who has spent al lot of time with Him, Mr Veezhinathan.
Know the facts of what a divinity #MahaPeriyava is! #ஆதிசங்கரர் சாஸ்திரத்தை அவர் என்றும் மீறினது இல்லை, நம்மையும் அவ்வழியில் நடக்க வைத்தார்.
It is pure joy to listen to the blessed people’s experience with Maha Periyava. We learn when we listen.
Maha Periyava never found fault with anyone and His sense of humour is exemplary :)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 4
#MahaPeriyava
Nagasami Gurukkal brought two garlands that had decorated Sri Ekambaresvara and offered them to Periyaval as Siva-prasada. Periyava touched the garland to His eyes and put them back on the plate. Just then a newly married couple came and prostrated to Periyaval. Image
Periyava instructed that the couple be garlanded with the Siva-prasada. The young couple was ecstatic, wearing the garlands. They revelled in their divine, good fortune. Usually one garland, vibhuti and kumkum would be brought from the temples as prasada. It was unusual that two
garlands had come on that occasion. It was divine intention perhaps that the young couple be blessed with Siva-Guru-prasada. Over and above this the young couple had a delightful shock when Periyava showered these nectarine words “I do not have the power to bless you any further”
Read 5 tweets
Aug 4
#மாங்காடு #ஸ்ரீகாமாட்சிஅம்மன்
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகில் மாங்காடு என்னும் ஊரில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில்.
இங்கு #ஆதிசங்கரர் மகா மேருவை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்ட இடம். காமா என்ற சொல்லுக்கு ImageImage
அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் வசீகர கண்களைக் கொண்டவள். மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவமாக போற்றப் படுகிறாள். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . ஆதி காமாட்சி, தவக்காமாட்சி, தபசு காமாட்சி என்ற திருப்பெயர்களும்
இங்கே அவளுக்கு உண்டு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது. ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக் காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் இது. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால்
Read 27 tweets
Aug 4
#RamanaMaharishi #BhagawanRamanar
#KrishnarajaWodeyar The Mysore maharaja came to Tiruvannamalai in 1937 for the specific purpose of having darshan of Bhagavan Ramana Maharshi. He came with a lot of offerings, specially made sweets etc. The Maharaja asked that his car be parked Image
at a distance. When told that the car could enter the ashram premises, the Maharaja said, "No, when we go to have darshan of the Maharshi we have to walk".
The car was parked about a furlong from the ashram near the Agni Teertham. Krishnaraja and his retinue walked to the ashram Image
He asked for a private audience with Bhagavan, which the latter never gave to anyone. Anyone could enter and sit in the Old Hall before Bhagavan. But, since the Maharaja insisted, Bhagavan agreed and said that the former could meet him in the bathroom which was the only place he
Read 6 tweets
Aug 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் பகவான் ஸ்ரீமந் நாராயணன் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளை கண்டு நகைத்தன. Image
பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே. எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது என்று நகையாடின. Image
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன. அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும் போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்” என்றார் கருணையுடன். சொன்னதை போல் இராமனாக
Read 9 tweets
Aug 3
#மகாபெரியவா ஒரு சமயம் மகானுடைய பரம பக்தரான ஒருத்தர், தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். மகா பெரியவரை தரிசித்த சமயத்தில் தன் மகனை மகானிடம் அறிமுகப் படுத்தி வைத்தவர், "இவன் என்னுடைய சீமந்த புத்திரன் (மூத்த மகன்)" என்று சொன்னார். பதினைந்து பதினாறு வயது
மதிக்கத்தக்க அந்தப் பையனை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த மகான், "உனக்கு வேதம், அம்பாள் மந்திரங்கள் எல்லாம் பாடமாகி இருக்கா?" என்று கேட்க, தெரியும் என்பதுபோல் தலையாட்டினான் அந்தப் பையன். அதை அடுத்து, வேதத்தில் இருந்து சில மந்திரங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்ட மகான், ஆசிர்வதித்து சில
பழங்களும் குங்குமப் பிரசாதமும் தர, வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள் அந்த பக்தரும் அவர் மகனும். அடுத்து நடந்ததுதான் அதிசயம். ஸ்ரீமடத்தில் இருந்து அவர்கள் வெளியே வருவதற்கு முன்பாகவே மகானின் தொண்டர் ஒருவர் வந்து, மகா பெரியவர் அவர்களைக் கூப்பிடுவதாகச் சொல்ல, மறுபடியும் உள்ளே வந்து
Read 13 tweets
Aug 2
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், சுவாமி
என் மனம் என் பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை
எடுத்து, குரங்கின் மேல் ஓர் அடி அடித்து விட்டு, வந்திருப்பவர்களுக்கு இலை போடு என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது.
துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கை அடித்து விட்டு, சாப்பாடு எடுத்து பரிமாறு என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(