மக்களே இன்னைக்கு பாக்கப்போற இந்த வெப்சைட் எதுக்கு யூஸ் ஆகுதுன்னு பாத்தீங்கன்னா, இப்போ amazon பிளிப்கார்ட் லாம் உங்களுக்கு ஆப்ஃர்ல 40,000 ரூபாய் போன் 32,000 அப்டி இப்டினு சொல்லி புத்திசாலித்தனமா நம்மள ஏமாத்தலாம்னு நினைப்பாங்க . அவுங்க சொல்றது உண்மையானு
அந்த product ah ரொம்ப நாளா follow பன்னிட்டு இருக்க சிலருக்கு மட்டும் தான் தெரியும். அப்டி தெரில அப்டினா ஜஸ்ட் அந்த லிங்க்'க காப்பி பன்னி pricebefore.com ல பேஸ்ட் பண்ணிட்டீங்கன்னா போதும் அதோட history நமக்கு காட்டும் நம்ம உஷார் ஆகிடலாம்.
இன்னைக்கு நம்ம பாக்க போற வெப்சைட் ஆல் இன் ஒன்'னு சொல்லலாம்.
இதுல உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். உதாரணமாக pdf கிரியேட்டர் எடிட்டர், pdf டு word, Remove background from image, Merge PDF, Image to PDF, Compress PDF
Video to GIF, ரொம்ப முக்கியமா URL டு PDF, Video download from facebook, compress video, eSign to PDF and so many! Make use of it மக்களே.😀👍🏻
உள்ள போய் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு உதவும்ன்னு நம்புறேன்.
தாலிபான் தீவிரவாதிகளுக்கு எங்கிருந்துதான் நிதிகள் வருகிறது?
இதுக்குதான் கமல்ஹாசன் படங்களை சற்று கவனித்து பார்க்கனும், ஆண்டவர் வைக்கும் சிங்கில் ப்ரேம் பல விஷயங்களை அசால்டா சொல்லிட்டுப் போகும்.
விஸ்வரூபம் படத்தில் 5 வினாடிகள் மட்டும் வரும் ஒரு காட்சியைப் பற்றி இன்று விளக்கம்
கொடுக்கிறேன். தாலிபன்கள் நிதிக்காக என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு பணம் எப்படி எளிதாக வருகிறது என கமல் விஸ்வரூபம் படத்தில் கூறியிருப்பார்.
மேலே உள்ள இந்த தௌபிக் அறிமுக காட்சியில் நடக்கும் உரையாடலை கவனித்தால் ஒரு விஷயம் நன்றாக புரியும், 2 ஏக்கரில் ஆரம்பித்தான் இப்போது 2 ஆயிரம்
ஏக்கர் விவசாயம் பெரிய பணக்காரன், டாலர்ஸ், யூரோ எல்லாம் ஓமன், நைஜிரீயா வழியா கைமாறுகிறது, கடவுள் கொடுத்த உண்டியல் இந்த தௌபிக், நமக்கு கிடைத்த பணமுதலை, என சொல்வார் உமர். ஆமாம் இவஙக என்னத்தப் பத்தி பேசிக்கிறாங்க? என்ன விவசாயம்? இதனை விளக்க தான் அந்த காட்சியில் கட் போட்டு
வங்காளதேசம் இந்தியாவை விட வேகமாக முன்னேறுகிறது என்று ஏன் திடீரென பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஆம். வங்காள தேசம் முன்னேறுகிறது. அது ஒரு பொய் பிரச்சாரம் இல்லை. பங்களாதேஷ் தன் உற்பத்தி திறனில் முன்னேறி வருகிறது.
2017 முதல் தற்போது வரை -
போன் சார்ஜர் பாடி, சிறிய பொம்மைகள், லேப்டாப் கேசிங்ஸ் போன்ற குறைவான தரம் வாய்ந்த 150 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து
வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு நகர்ந்துள்ளன. பாகிஸ்தான் அல்லது இலங்கையை விட பங்களாதேஷ் இந்த உற்பத்தியை மிகவும் திறமையாக செய்கிறது.
சீனாவும் வங்காள தேசமும் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலமாக தோல் மற்றும் ஜவுளித் தொழிற்துறையில் சீன முதலீடு அதிகரித்து இந்த துறையில்
இதுல உங்களுக்கு தேவையான images நீங்களே create பண்ண முடியும். height மற்றும் width customize பன்னிக்கலாம்.
போஸ்டர்ஸ், மீம்ஸ் எல்லாம் create பன்னிக்கலாம்.