ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
பழக்காரியிடம் வந்தார். சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கண்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க
முடியாது என்றாலும், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா. பழங்களை வாங்கிக் கொண்டு, இல்லத்திற்குள்
ஓடி மறைந்தார் கோகுல கண்ணன். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாரானவள், தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள். உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு பரமாத்மா கொடுத்த விலை மதிபற்ற
பரிசு அது என்பதை உணர்ந்து கொள்ள அந்த மூதாட்டிக்கு வெகு நேரம் ஆனது.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻
ஸ்ரீ கிருஷ்ணர் அருளாலே எந்நாளும் திரு நாளாகட்டும்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 21
தானத்தை பற்றி #கருடபுராணம் கூறுபவை:
1 அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் ஸத் ப்ராம்மணருக்கு அல்லது கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் Image
வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

6 வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
வஸ்திர தானம் கடவுளுக்கு சாற்றினால் எந்த கடவுளுக்கு சாற்றுகிறாரோ அவர் உலகத்தில் 10000 ஆண்டுகள் வாழ்வார்.

7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

8 விஷ்ணு சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வர்.

9 குதிரையும்,
Read 13 tweets
Aug 21
#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali Image
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
Read 8 tweets
Aug 21
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும் Image
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
Read 8 tweets
Aug 20
#NahaPeriyava #Happyjanmashtami2022 #HappyKrishnaJanmashtami
Sri Maha Periyava’s Message on Gokulashtami.
“Bhagawan Sri Krishna, in the Gita, says that when the entire world is sleeping, Jnani is awake, to convey the meaning that the enlightened soul is always present in the
light of Superior knowledge, which is not visible to the non-enlightened, ignorant world. When it is absolutely dark everywhere and if a light appears, we welcome it. In a desert, if water and shade is found, it gives unlimited joy. The lightning that appears between two dark
clouds, is much brighter. Sri Krishna Paramathma, was born in the midnight of Krishna Paksha Ashtami, in the month of Avani during the Dakshinayana. What is one year for us, is one day for Devas. Our Utharayana is their day time. Dakshinayana is their night time. Therefore, the
Read 16 tweets
Aug 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
Read 7 tweets
Aug 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம்
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(