தானத்தை பற்றி #கருடபுராணம் கூறுபவை:
1 அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் ஸத் ப்ராம்மணருக்கு அல்லது கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம்
வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

6 வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
வஸ்திர தானம் கடவுளுக்கு சாற்றினால் எந்த கடவுளுக்கு சாற்றுகிறாரோ அவர் உலகத்தில் 10000 ஆண்டுகள் வாழ்வார்.

7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

8 விஷ்ணு சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வர்.

9 குதிரையும்,
பல்லக்கும் தானம் கொடுத்தவர் 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்வந்தர காலம் வாயுலோகத்தில் வாழ்வார்.

11 தானியங்களை, நவரத்தினங்களை தானம் கொடுத்தவர் மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வார்.

12 பயன்
கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

13 நற்செயலை விரும்பி செய்கிறவர் சூரியலோகத்திற்கு செல்கிறார்.

14 தீர்த்த யாத்திரை புரிகின்றவருக்கு ஸத்யலோக வாசம் கிட்டுகிறது

15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர
ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்

16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.

17 பண உதவி செய்பவர் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்.

18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும் உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்.
19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.

20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்.

21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்
22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர் நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்

24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர் ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் இருப்பார்
25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்

26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பார்

27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்

28 சுதர்சன ஹோமம்,
தன்வந்திரி ஹோமம் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.

29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்கும்.

30 இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில்
பரமபதத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

31.அஸ்வமேத யாகம் செய்தால் இந்திர பதவி அடைவார்கள்.

32.லோக ஷேமத்திற்காக யாகங்கள் ஹோமங்கள் செய்தவர்கள் ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று வைகுண்டம் அடைவார்கள்.
33.கல்வி தானம்
மற்றும் கல்விக்காக உதவியவர்கள் ப்ரம்மலோகத்தில் வாழ்வார்கள்.

34.பறவைகளை காப்பாற்றியவர்கள் கருடனின் ஆசிர்வாதம் பெற்று வைகுண்டம் அடைவார்கள்.

35.விலங்குகளை காப்பாற்றியவர்கள் நந்தி தேவரின் ஆசிர்வாதம் பெற்று சிவலோகம் அடைவார்கள்.

36.தெய்வங்களின் பாடல்களை மனதார சதா சர்வ காலமும்
பாடுபவர்கள் உபன்யாசம் செய்பவர்கள் பகவானுடன் ஐய்க்கியமாகி விடுவார்கள்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ள வேதம் அறிந்த ஸத் ப்ராம்மணர்களுக்கு தானம் செய்தால் அந்தந்த சுகத்தை கண்டிப்பாக அடைவார்கள்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 22
Translated the tweet thread of @CommonSwadeshi into Tamil.
ஒரு திராவிட சித்தாந்தவாதியின் UC பெர்க்லி PhD பட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சி:
இந்த ட்வீட் என் பார்வையில் பட்டது. UC பெர்க்லி சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. அங்கிருந்து பெறப் பெற்ற Dr பட்டம் என் ஆர்வத்தைத் தூண்டியது. Image
ஒரு சின்ன ஆர்வத்தினால் KRS எப்போது டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை அறிய முற்பட்டேன். அமெரிக்கப் பல்கலையிலுள்ள எந்தவொரு மாணவருக்கும் நிறைய டிஜிட்டல் தடயங்கள் இருக்கும். மேலும் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுபவருக்கு இது அதிகமாகவே இருக்கும் என்பதால் அங்கு தேட ஆரம்பித்தேன். Image
UC பெர்க்லியில் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக KRS கூறுகிறார் (கீழே உள்ள படம்). எனவே இந்த வலைப்பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
1) complit.berkeley.edu/graduate/alumn…
2) complit.berkeley.edu/people/graduat…
இதில் KRS பெயரை எங்கும் காண முடியவில்லை. Image
Read 12 tweets
Aug 22
#ஶ்ரீவராஹர்_ஸ்லோகம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் !

பொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, Image
வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதை ஏந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே உங்களை வணங்குகின்றேன்.

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை - இது ஒரு தெய்வீக
விடுகதை. இதற்கு பதில் தெரியுமா? குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குப் பணம் கொடுத்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். குபேரன் கடனை கட்ட
Read 7 tweets
Aug 22
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, நான் கொடுக்கிறேன் மாந்தாதா என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு Image
அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின் போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை #அமிர்த_வபு என்கிறது.
இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில் போட்டு கொண்டு
Read 7 tweets
Aug 21
#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
Read 8 tweets
Aug 21
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும்
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
Read 8 tweets
Aug 20
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(