ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...
அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...
கலகக்காரர்களான #பெரியார்#அண்ணா#கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇
(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦♂️) 1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!? #GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇 2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!
அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇
நீதிக்கட்சியின் துவக்கம்🔥 3/7
எங்கிருந்து வந்தது இந்தச் சுயமரியாதை, தமிழ்நாட்டு மக்களுக்கு!?
அதுவரை நிலத்தின் அடையாளமாக இருந்த திராவிடத்தை, சுயமரியாதையின் அடையாளமாகப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தார் #பெரியார்🔥 4/7
எளிய மக்களின் குரலாய் ஒலிக்க, ஆதிக்கத்தை ஒழிக்க, அனைத்து மக்களின் தலைவனாய் ஒளிர்ந்தார் அறிஞர் அண்ணா🔥
அசுர பலத்துடன் ஆட்சி செய்து வந்த காங்கிரசை, ஆட்டம் காண வைத்தார்.
தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்தார்👇 5/7
ஆரிய மதவாத ஆதிக்கம் நீட்டைத் திணித்தது,
அனிதா எனும் இளம் மொட்டைக் கசக்கிக் கொன்றது. #BanNeet எனும் குரல் ஓங்கி ஒலித்தது.
ஆரம்பம் முதலே பாசிச பாஜக தன் அட்டூழியங்களைத் துவங்கி விட்டது. விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு தடை..
தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்து🔥 எழுந்தனர். 6/7
ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழின்னு பேசும் வரை, பிஜேபி நோட்டாவோட தான் நொட்டிக்கிட்டு இருக்கும்னு சொல்லி முடிச்சுவிட்டுட்டாப்டி இந்த இந்திக்காரத் தம்பி👌 7/7
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தனக்கு வாக்களிக்க வருகிறவர்களையே வடிகட்டும் அரசியல் செய்யும் #சீமான், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், சமயத்தில் பெரும்பான்மையினருக்கே எதிராகவும் செயல்படும் வரை டெபாசிட்டுக்கே முக்கிக்கிட்டு தான் இருக்கணும்.
இவனை எதிரியாகக் கருதுவதும், தலைவனாகக் கொள்வதும் பெரும் மடைமை
தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த காங்கிரசை, ஒன்றிணைக்கும் திராவிட அரசியலைக் கொண்டே வீழ்த்த இயன்றது.
இந்திய அளவில் காங்கிரசு வலிமை இழந்து பல காலம் கழித்தே, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வேரூன்ற வைக்க இயன்றது.
நேரு முன்வைத்த அரசியலை, காங்கிரசு கடைப்பிடித்தாலே பாஜக காணாமல் போகும்.
ஒன்றிணைக்கும் அரசியலின் வலிமை, பிரிவினைவாத அரசியலுக்குக் கிடையாது, உலகளவில் எங்குமே அது நிலைத்தது கிடையாது.
திராவிடம் எனும் பொதுவுடைமைத் தத்துவத்தை எவ்வளவு நீர்த்துப் போக விடுகிறோமோ, அவ்வளவு வாய்ப்பை நாம் பிரிவினைவாத அரசியலுக்கு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க @CMOTamilnadu
👇
#புலிகள்_கொலை_பாதகர்கள்
ஈவு இரக்கமற்ற கூட்டம் விடுதலைப் புலிகள், சக போராளிகள், சக புலிகள், சக தமிழ் இசுலாமியர்கள், சக உயிர்கள் எதையுமே உயிர்களாக மதிக்காத வெறி பிடித்த கூட்டம் விடுதலைப் புலிகள்.
*கொடுமையான காணொளிகள், அப்பாவிகள் பலியாகாமல் உணரும் பொருட்டு பகிரப்படுகிறது🔞💣🔴
#புலிகள்_கொலை_பாதகர்கள்
வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை வாங்கிக் கொத்தடிமைகளாக வதைத்தெடுத்தனர்.
இதற்கு அனுமதிக்காத வடக்குக் கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக பிள்ளைகளைக் கொடுக்க வைத்தனர்.
நீங்க உங்க பிள்ளைய கொடுப்பீங்களாடா போலித் தமிழ்தேசியத் தும்பிகளா?
#புலிகள்_கொலை_பாதகர்கள்
தமிழ் மக்களின் வீட்டு விலங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை, ஆடு மாடு நாய் என எண்ணற்ற உயிர்களைப் பயிற்சி என்ற பெயரில் கொன்று குவித்தனர்.
இவர்களின் அதிகார போதைக்கு, சக போராளிகள், சக மக்கள், சக உயிர்கள் என்று அனைத்தையும் காவு வாங்கினர்.
உண்மை சுடும், சுட்டது!
யார் அசுரர்கள்!?
அப்படி யாரும் இல்லை எனினும், புனையப்பட்ட கதையில் கூட வஞ்சிக்கப்பட்டவர்களே அசுரர்கள்.
பாற்கடலில் அமுது கடைய, ஐந்து தலை நாகத்தின் தலைப்பக்கம், விசுணு வஞ்சகத்தோடு அசுரர்களை நிறுத்த, நாகமோ விடம் கக்க, சிவன் அசுரர்களைக் காக்க விடம் உண்டானாம்.
சைவ வைணவச் சண்டை இது👊👇
ஆரிய சூத்திரச் சண்டை இதுன்னு மேம்போக்காப் படிச்சாக் கூட புரிந்து கொள்ளலாம். அதனால தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா படிக்க விடல.
அசுரர்கள் சிவன்/ பிரம்மாவைத் தொழுதவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், விசுணுவை அல்ல என்பதே சமய அரசியல் குப்பைகள் இவை என்பதற்குச் சான்றாகும்👇
மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் குணங்களையும் முகங்களையும் நியாயப்படுத்தவும், ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கவும் உருவாக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுக் காக்கப்பட்டு வருவனவே சனாதனக் குப்பைகளும், அது கொண்டு வந்து திணித்த பண்டிகைகளும். இதற்கு ஆரிய சூத்திர வேறுபாடே கிடையாது👇
இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா. #திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
அனைத்துக் கிருமிகளையும், கொன்று வெளியேற்றுவதில்லை நம் உடல்.
ஆம், சிறுநீரகத் தொற்றுக்குக் காரணம், வெளியே இருந்து பரவும் கிருமிகள் அல்ல. நமக்குள் நம்மால் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் இருக்கும் கிருமிகள் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்வதால் ஏற்படுவது என்பதை யாரும் உணர்வதில்லை👇