Oneindia Tamil Profile picture
ஒன்இந்தியா https://t.co/AGTSy6WTZk #தமிழ் இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம். Follow latest news here https://t.co/boA5rOYZR8
Oct 28, 2020 4 tweets 2 min read
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 2516

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 35 பேர் பலி

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3859

தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை 72,433
#CoronaVirus #COVID19 #TNFightsCorona இன்று பிசிஆர் சோதனைக்குள்ளானோரின் எண்ணிக்கை 71,147 பேர்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 11,018 பேர் பலியாகியுள்ளனர்

#TNCoronaUpdates #கொரோனா
Feb 26, 2020 8 tweets 3 min read
டெல்லி கலவரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

மத்திய உளவுத்துறையின் தோல்வியே கலவரத்திற்குக் காரணம் - ரஜினிகாந்த்
#delhi #DelhiRiots #delhivoilence #DelhiCAAClashes #DelhiRiots2020 #டெல்லி #Rajinikanth மதத்தை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது - ரஜினிகாந்த்

மத்திய அரசு சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை - ரஜினிகாந்த்

#caa
Feb 18, 2019 4 tweets 3 min read
#Flashnews : நாராயணசாமி புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் - கெஜ்ரிவால்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய பாஜக அரசால் நியமிக்கபட்டவர்

டெல்லியிலும் இதே நிலைதான் உள்ளது

கிரண்பேடி அமைச்சரவைக்கு எதிராக செயல்படுகிறார் - கெஜ்ரிவால்

#ArvindKejriwal #KiranBedi #Narayanasamy அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார் கிரண் பேடி - கெஜ்ரிவால்

மக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளார் - கெஜ்ரிவால்

இதற்கு ஒரே தீர்வு புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் மாநில அந்தஸ்து வேண்டும் - கெஜ்ரிவால்

#ArvindKejriwal #KiranBedi #Narayanasamy