#சங்கி & #தமிழன்
இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்!
ஆமாம். வாங்க போய் #பெட்ரோல் #டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்.
அது இல்லைங்க.
அப்ப. பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு #விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடிக்கு மறுக்கும் #பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.
அப்ப வாங்க. மாணவர்களின் #கல்விக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய பாஜக எதிராக போராடுவோம்..
அது இல்லைங்க.
அப்ப வாங்க. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா #நிவாரணநிதி க்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம். +
அது இல்லைங்க.
அப்ப வாங்க. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய #கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடுவோம்.
அது இல்லைங்க.
அப்ப வாங்க. தமிழகத்திற்கு சேர வேண்டிய #GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..
அது இல்லைங்க.
அப்ப வாங்க. மருத்துவப் படிப்பில் OBC #இடஒதுக்கீடு கொடுக்க +
மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவோம்.
அது இல்லைங்க.
அப்ப வாங்க. கொரோனா காலத்திலும் #நீட் தேர்வு வைக்க அடம்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்.
அது இல்லைங்க.
அப்ப வாங்க. சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து #திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை நீக்கிய +
மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்.
அது இல்லைங்க.
சரி அதை விடுங்க. #மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வாங்கும் தமிழக #அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்.
அது இல்லைங்க.
சரி வாங்க. கொரோனா மருத்துவ உபகரணங்களில் கூட #ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம். +
அது இல்லைங்க.
சரி வாங்க. கொரோனா காலத்தில்கூட , மத்திய அரசே டெண்டர்களை #ரத்து செய்யும் அளவுக்கு ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்.
அது இல்லைங்க.
சரி வாங்க. #அமைச்சர்கள் முதல் IAS அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அளவுக்கு சென்ற பிறகும், +
3 நாள்.10 நாள் என்று வெறும் #அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவோம்.
அது இல்லைங்க.
அப்ப வேற எதுக்கு தாங்க போராடணும்??
இந்து கடவுளை தவறாக பேசியவர்களுக்கு எதிராக போராடணுங்க. +
தாராளமா போராடலாம்ங்க!அந்த வீடியோ எப்ப வந்துச்சிங்க??
6 மாதம் முன்னாடிங்க.
இவ்வளவு நாள் என்ன பண்ணீங்க??முதல்ல நம்ம #வயிற்றில் அடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடிட்டு அப்படியே அதுக்கும் போராடுவோம் வாங்க.
ஆள வுடுடா சாமி..
ஏங்க.ஓடாதிங்க நில்லுங்க. 😂😂
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
