நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
என என்னவெல்லாமோ செய்து மக்களை திசைமாற்றினார்கள். இதே உத்தி 1989ல் அவர்கள் அழிச்சாட்டிய அரசாக வந்தபொழுது புலிகள் ஆதரவாக தொடர்ந்தது, ஆனால் 1996ல் அவர்கள் வரும்பொழுது காட்சிகள் மாறி இருந்தன, டெல்லிக்கு இவர்கள் ஆதரவு தேவைபட்டது மிக சமத்தாக ஆதரவினை கொடுத்து பசை உள்ள இலாகாவாக ~4/n
வாங்கிவிட்டு அமைதியானார்கள் அதில் #காவேரி முதல் #ஈழம் வரை பறிகொடுக்கபட்டது, #கச்சதீவு பற்றி பேச்சே இல்லை, #மீனவர்கள் கொலை நடந்தாலும் சத்தமே இல்லை. ஆனையிறவில் போரின் போது கள்ளமவுனம் காத்து ஈழத்தை அழியவிட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்த 15 ஆண்டுகள், அதாவது மத்திய ஆட்சியில் ~5/n
இருந்த 15 ஆண்டுகளும் தமிழகத்தில் பிரிவினைவாதமில்லை, இப்பொழுது மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் ஆனால் மத்தியில் வாய்ப்பில்லை இங்கும் ஏக சிக்கல் இதனால் வழக்கம் போல் தேர்தல் அறிக்கையில் ஒன்று ஆட்சியில் இன்னொன்று என்ற 1967 நிலைக்கு "பழைய திராவிடி கதவ திறடி" என ~6/n
திரும்பிவிட்டார்கள் #நீட் ஒழிப்பு, #விவாசயி சிக்கல், #கல்வி கொள்கை, #மதுவிலக்கு உள்ளிட்ட 500 வாக்குறுதிகளோடு வந்தவர்கள் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு "ஒன்றியன்" "ஜெய்ஹிந்த் இல்லை" என புது புது சிக்கல்களை கிளப்புகின்றார்கள். ஆம், ஆட்சியின் தோல்வியினை ~7/n
இப்படி மறைப்பார்கள் இந்திய தமிழர்கள் ஒரு உண்மையினை உணர்தல் வேண்டும். இந்த பதர்கள் சில #ஜெய்ஹிந்த் சொல்லமாட்டோம் என்பதால் 125 கோடி இந்தியனும் சொல்லாமல் போகபோவதில்லை, இந்த பதர்கள் "ஒன்றியன்" என கத்தினால் 125 கோடி இந்தியர்களும் அப்படி சொல்லபோவதில்லை இந்த விஷமிகள் ~8/n
"தமிழன் #இந்து அல்ல" என கிளம்பினால் உலகெல்லாம் இருக்கும் 10 கோடி தமிழனும் அதை சொல்லபோவதில்லை இந்த சுயநல சிறு கூட்டத்தால் ஒரு புல்லையும் பிடுங்க முடியாது, இவர்கள் புலம்புவெதெல்லாம் வெட்டி அரசியல். இவர்கள் இப்படி ஜெய்ஹிந்த், ஒன்றியன் என திசைமாற்றிவிட்டு அவர்கள் தோல்வியினை ~9/n
மறைக்கின்றார்கள். இந்திய தமிழர்கள் இவர்களின் தந்திரத்தை புறந்தள்ளி, மிகுந்த நிதானத்தோடு செயல்பட வேண்டும். ஆம் இவர்களால் ஒரு காலமும் இந்திய தேசியத்துக்கோ இந்துமதத்துக்கோ சவால்விட முடியாது. அப்படி இவர்கள் சவால் விட்டால் #இந்திரா #மோடி போல் காலம் இவர்களை ஒடுக்கும் ~10/n
புலிகள் போல் ஒரு சக்தி இவர்களை ஒழிக்கும், #எம்ஜிஆர் #ஜெஜெ போல யாராவது எழுந்து இவர்களை கூப்பில் வைப்பார்கள். அது தர்மமும் இந்த தேசத்து நல்லோர்களின் ஆன்மாவும், ரிஷிகளின் காவலும் செய்யும் செயல். ஆதலின் தேசாபிமானிகள் இவர்களின் தந்திரத்தில் சிக்காமல் அதை புறந்தள்ளி இவர்களின் ~11/n
தேர்தல் அறிக்கை என்னாயிற்று என கேட்பதே நல்லது #ஒன்றியன் , #ஒன்றாதவன் , #திராவிடன் , #திராவிடியன் , #இந்து அல்ல பொன்றதெல்லாம் இவர்களின் வெட்டி விவாதம் அதனால் ஆக போவதில்லை தமிழக தேசாபிமானிகள் கேட்பதாக இருந்தா இப்படி கேட்கலாம் ~12/n
"டேய் நீங்க யாருண்ணு எங்களுக்கு தெரியும், ஒவ்வொரு முறை எதை சொல்லி ஆட்சிக்கு வருவீங்க ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்துட்டு எப்படி டிசைன் டிசைனா பிரச்சினைய கிளப்புவீங்கண்ணும் தெரியும் இல்லாத ஒரு விஷயத்தை பிரச்சினையாக்கி ஆட்சிக்கு வர்றதும், ஆட்சிக்கு வந்துட்டு இல்லாத ~13/n
புது புது பிரச்சினையோட தமிழகத்தை குழப்பி நீங்க சம்பாதிக்கிறதும் எல்லோருக்கும் தெரியும் அதனால சொல்றோம், இந்த #ஒன்றியன் #சமூகநீதி #டிரவிடியம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் #நீட்_ரத்து_எங்கடா #மதுவிலக்கு_எங்கடா #விவசாயக்கடன்_ரத்து_எங்கடா #பெட்ரோல்_விலை_குறைப்பு_எங்கடா ~14/n
#மாதம்_ஆயிரம்_எங்கடா அத சொல்லுங்கடா. இந்த முழிக்கு என்ன அர்த்தம்னு தெரியும்" என கிடுக்குப்பிடி போட்டு, அடிச்ச சிக்ஸரெல்லாம் டிரையல்ஸ்டா ஓங்கோல் முரசொலி மண்டையனுகளா. ஒழுக்கமா தேர்தல் அறிக்கைல செய்வோம்னு சொன்னதுக்கு பதில் சொல்லுங்கடானு கேட்கனும். கேட்போமா? ~n/n
@CTR_Nirmalkumar @SanghiPrince @FervidIndian @SaffronDalit @Selvakumar_IN @ikkmurugan @BS_Prasad @Devi_Uvacha @Master_Sangi @SirJambavan @sreeramjvc @im_saiganesh @itisatp @Indumakalktchi @cosmicblinker @vechusenjing
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.