தரவுகளே இல்லாமல் அரசு நடவடிக்கை எப்படி எடுக்கும்! ஐடி ஊழியர்கள் குறித்தும் தரவுகள் இல்லை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து தரவுகள் இல்லை!
ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் @AARahimdyfi (CPIM) அவர்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்து வரும் IT துறை ஆட்குறைப்பு,1/5 #Parliament
பணிநீக்கத்தை தடுக்க கேரளா மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்களை சுட்டிகாட்டி இது போன்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இது குறித்தான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். 2/5 #ParliamentWinterSession #ParliamentQuestion #ParliamentofIndia
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தொழில் தகராறு சட்டத்தின் விதிகளின்படி மேற்கொள்ளப்படாவிட்டால், எந்தவொரு ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் சட்டவிரோதமானது என்று கருதப்படும் என்றார். 3/5 #ParliamentDebate #parliamentpass
மேலும் இந்த துறைகளில் பணிநீக்கம் மற்றும் ஆட்குறைப்பு குறித்து மத்திய அளவில் எந்த தரவுகளும் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த தரவுகளும் இல்லாமல் யார்மீது, எந்த நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு. 4/5 #india #CPIM #layoffs
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai (CPIM) அவர்கள் startup நிறுவங்கள் 90-95% வீழ்ச்சி அடைந்துள்ளதை பற்றி எழுதப்பட்ட கேள்விக்கும்,
அமைச்சரிடமிருந்து தரவுகள் இல்லை என்றே பதில் என்றே வந்துள்ளது. 5/5 #startup #startups #startupindia #startupbusiness
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.