தரவுகளே இல்லாமல் அரசு நடவடிக்கை எப்படி எடுக்கும்! ஐடி ஊழியர்கள் குறித்தும் தரவுகள் இல்லை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து தரவுகள் இல்லை!
ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் @AARahimdyfi (CPIM) அவர்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்து வரும் IT துறை ஆட்குறைப்பு,1/5 #Parliament
பணிநீக்கத்தை தடுக்க கேரளா மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்களை சுட்டிகாட்டி இது போன்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இது குறித்தான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். 2/5 #ParliamentWinterSession#ParliamentQuestion#ParliamentofIndia
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தொழில் தகராறு சட்டத்தின் விதிகளின்படி மேற்கொள்ளப்படாவிட்டால், எந்தவொரு ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் சட்டவிரோதமானது என்று கருதப்படும் என்றார். 3/5 #ParliamentDebate#parliamentpass
மேலும் இந்த துறைகளில் பணிநீக்கம் மற்றும் ஆட்குறைப்பு குறித்து மத்திய அளவில் எந்த தரவுகளும் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த தரவுகளும் இல்லாமல் யார்மீது, எந்த நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு. 4/5 #india#CPIM#layoffs
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் @SuVe4Madurai (CPIM) அவர்கள் startup நிறுவங்கள் 90-95% வீழ்ச்சி அடைந்துள்ளதை பற்றி எழுதப்பட்ட கேள்விக்கும்,
அமைச்சரிடமிருந்து தரவுகள் இல்லை என்றே பதில் என்றே வந்துள்ளது. 5/5 #startup#startups#startupindia#startupbusiness
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1999ம் வருடம் ஜூலை 23ம் தேதி இந்த உலகம் மற்றுமொரு அரச பயங்கரவாதத்தை காண நேர்ந்தது. அதுதான் தாமிரபரணி படுகொலைகள். 🧵 #Threads
#தாமிரபரணி_படுகொலை #தாமிரபரணி #நெல்லை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத்தில் வேலை செய்து வந்த 4 ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்துவந்தனர் இதில் தோட்ட வேளைகளில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தோர் தலித்துகளே ஆவர்.
கூலி உயர்வு உட்பட பல கோரிக்கைகளுக்காக 9 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர் தொழிலாளர்கள்.
இந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் இடதுசாரிகளின் தொழிற்சங்கங்களோடு புதிய தமிழகம் கட்சி தொழிற்சங்க உறுப்பினர்களும் பெரும்பாலும் பங்கேற்றனர்.
ஆனால் கருணாநிதியின் தமிழக அரசாங்கம் தொழிலாளர்கள் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #TeacherStrike#Ordinance149#DMKgovt#hunger_strike 1/4
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக
அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், 2/4
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தும் அரசாணை 149யை ரத்து செய்ய வேண்டும்,2013,2014,2017,2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நியமனம் வழங்கப்படும் எனக் கூறிய வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.
International North–South Transport Corridor என்பது இந்தியா-ஈரான்-ரஷ்யா இடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழித்தடமாகும். இந்த வர்த்தக பாதை 7200 கிமீ நீளம் கொண்டது மற்றும் சரக்கு போக்குவரத்து என்பது சாலைகள், கப்பல்கள் மற்றும் இரயில்வேயின் பல-வகை வழியாகும். 🧵
இதன் மூலம் இந்தியாவிற்கு நலன்கள்?
உலக-அரசியல் சூழலில் INSTC ஒரு முக்கியமான நேரத்தில் செயல்பட முடியும். ஈரான் மற்றும் ரஷ்யாவுடனான தனது வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுடனான தொடர்பை வலுப்படுத்தவும் இது இந்தியாவுக்கு பெரும் நன்மையை அளிக்கும்
இதில் அஜர்பைஜான் னும் முக்கிய இணைப்பு நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை, மாஸ்கோ, தெஹ்ரான், பாகு, பந்தர் அப்பாஸ், அஸ்ட்ராகான், பந்தர் அன்சலி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே வர்த்தக தொடர்பை அதிகரிப்பதே இந்த போக்குவரத்து இணைப்பின் நோக்கமாகும்.
EU Parliament approved the new CO2 emissions reduction targets for new passenger cars and light commercial vehicles, part of the “Fit for 55” package. 1/4
The landmark rules will require that by 2035 carmakers must achieve a 100 per cent cut in CO2 emissions from new cars sold, which would make it impossible to sell new fossil fuel-powered vehicles in the 27-country bloc in Europe. 2/4
The new legislation sets the path towards zero CO2 emissions for new passenger cars and light commercial vehicles in 2035 (an EU fleet-wide target to reduce CO2 emissions produced by new cars and vans by 100% compared to 2021). 3/4
The trade deficit is eased to $17.75B, the lowest in a year. And import also fell slightly as 3.6% to $50.66 billion in January. Sad part is,
Exports of the countries merchandise goods fallen as 6.6% to $32.91 billion for January month.
According to The Commerce and Industry Ministry's revised numbers, As many as 16 of India’s top 30 export commodities reported a decline, with handlooms,
plastic and linoleum as well as jute products falling over 30%. Other labour-intensive sectors also reported a marked contraction in exports, including carpets (-27.4%), gems and jewellery (19.3%), man-made yarn (-21.1%), handicrafts (-8%), and readymade garments (-3.5%).
வீதி நாடகக் கலைஞர், போராளி, கம்யூனிஸ்ட் தோழர் சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
1989 ஜனவரி 1ல் ஜந்தர்பூர் எனும் உத்திரபிரதேசத்தில் உள்ள கிராமம், அங்கு தான் சப்தரின் ஜனநாட்டிய மஞ்ச் /ஜனம் நாடகக் குழு "Halla Bol - உரக்கப் பேசு" என்ற நாடகத்தை நடத்தியது. #Safdarhashmi
அப்போது காங்கிரஸ் கட்சியினர் குண்டர்களோடு வந்து ஜனம் நாடகக் குழு மற்றும் பார்வையாளர்களை கடுமையாக தாக்கியது.
அந்த தாக்குதலில் தோழர் சப்தர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
தோழர். சப்தர் ஹஷ்மி வெறும் நாடககாரர் மட்டுமல்ல,
1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி, ஹனீப் மற்றும் கமர் ஆசாத் ஹாஷ்மிக்கு மகனாக சப்தர் ஹஷ்மி பிறந்தார். 1975 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். மார்க்சிய சூழலில் வளர்ந்த ஹஷ்மி,