நாளை தேர்தல் முடிவு. ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ, மூன்றாம் அணியோ இவற்றில் ஏதோ ஒன்று ஆட்சிக்கு வரப் போகிறது. அது இருக்கட்டும். இந்த மூன்றில் இல்லாத ஒரு ஆப்ஷன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை சொல்லவே இந்த திரெட். அதுதான் தேசிய அரசு (National Government). Height of Democracy.