ஆசிரியர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் எப்படி இப்படியொரு புரிதலற்ற இடைவெளி வந்துருச்சு என நண்பனோட பேசிட்டு இருந்தேன். வேறென்ன! சம்பளம்தான்.. நேத்துவரை கிராமத்துலே கூட டீ குடிச்சு இருந்தவன் திடீர்னு ஹீரோ ஹோண்டாவுலே போனா வரும் பொறாமைதான்.. அதிலும் பொண்டாட்டியும் ஆசிரியரா
இது பொதுப்புத்திக் கருத்துதான்.. நான் ஒரு கருத்தை சொல்றேன்.
நாம படிக்கும்போது நம்ம வாத்தியார்கள் நமக்கு பாடத்தைத் தாண்டி
இப்போதைய ஆசிரியர்கள் எப்படி?
இப்படி ஆசிரியர்கள்
இப்போதைக்கு சம்பளமோ! ஓய்வூதியமோ! கல்வித்தரமோ கூட அத்தனைப் பெரிய இல்லை..