#BJPInsultsThiruvalluvar
👇
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
குற்றமற்ற தீர்வு தரும் இடம்
என்று பொருள் தரும்.
வாழ்வியலுக்கான கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ஆசீவகம்.
#ஐயர் என்று அழைக்கப்பட்ட ஐவர் வழிகாட்டுதலும் இறை மறுப்பு நிலைப்பாட்டை உடைய வாழ்வியல் வழிமுறைகளே. அதற்கும் முந்தையது திருக்குறள்👇
அது என்ன? அது தான் பூதவியல், இதனை வழியொற்றித் தோன்றியவர்கள் தான் இந்த #ஐயர் எனும் மதிப்புமிக்க ஐவர். ஐம்பூதங்கள் என்று சொல்லக்கூடிய ஐம்பெரும் ஆற்றல்களையும், ஐந்திணைகளையும், ஐம்புலன்களையும் பொருத்தி அமைத்துக் கொண்ட வாழ்வுமுறையே அது.
#BJPInsultsThiruvalluvar 👇
#எது_கடவுள்!?, #தமிழ் #கோ , திருக்குறளின் கடவுள் வாழ்த்தின் மெய்ப்பொருள் எனும் தலைப்புகளில் எல்லாம் எழுதியிருக்கிறேன்.
#BJPInsultsThiruvalluvar 👇
குறள் என்பதன் பொருள், பெரும் உண்மைகளை குறுக்கி எழுதப்பட்டதென்பதே ஆகும்.
அதனை உணர, பகுக்க, அதன் வழி அறிந்திருத்தல் அவசியம்👇
அது போல, அந்தணன் எனில், துறவி என்று பொருள், பார்ப்பனன் அல்ல.
#BJPInsultsThiruvalluvar 👇
#BJPInsultsThiruvalluvar 👇
#BJPInsultsThiruvalluvar 👇
#BJPInsultsThiruvalluvar
அதிலே ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொன்றைக் கடவுளாக உயர்த்தி, கடவுள் என்று தனித்து ஏதுமில்லை என்றே விளக்கியிருக்கிறார்
இன்று #ஐயன் திருவள்ளுவரையே ஆட்டயப்போடப் பாக்குறாய்ங்க
#BJPInsultsThiruvalluvar