வி.பி. சிங்கிற்கு பிறகு பிரதமர் பதவி தன்னை தேடி வந்த போது என் உயரம் எனக்கு தெரியும் என்று கூறி பிரதமர் பதவி வேண்டாம் என சொன்னவர் #கலைஞர்
- திரு @PChidambaram_IN
மூப்பனாரை பிரதமர் ஆகவிடவில்லை,கலைஞருக்கு பிரதமர் வாய்ப்பே வரவில்லை என செல்வோருக்கு
#மது_விவகாரம்:
மதுவிலக்கை ரத்து செய்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் #கலைஞர்.
பின் 1981ல் கலைஞர் கொண்டு வந்த மதுவிலக்கை ரத்து செய்து அரசே மது வியாபாரத்தை ஏற்று நடத்த டாஸ்மாக் உருவாக்கியவர் #MGR. அது இன்று வரை தொடர்கிறது
அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டதற்கான காரணம்...?
வீடு இருந்ததால் தான் ஓடு மாற்ற முடியும்.
திராவிட நாடு கொள்கை கைவிடபட்டு இருக்கலாம் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது அதை என்றும் திமுக கைவிடாது.
- திரு. @tiruchisiva MP.,
#சர்க்காரியா_கமிஷன் :
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் #விஞ்ஞான_பூர்வ_ஊழல் என்ற வார்த்தையே #இல்லை.
பொய் அவதூறு பரப்புவோரிடம் அவ்வாறு ஒரு வாக்கியம் இருந்தால் காட்ட சொல்லுங்க.
நிரூபிக்க இயலாவிடில் திமுகவிற்கு வாக்கு அளிப்பீர்களா.? என்று கேளுங்க
#ஊழலுக்காக_கலைக்கப்பட்டதா_திமுக_ஆட்சி?
1975 ல் இந்திரா காந்தி #நெருக்கடி_நிலை கொண்டு வந்த போது ஜனநாயகத்தை காப்பற்ற நெருக்கடி நிலையை எதிர்த்தார் அதனால் #திமுக_ஆட்சி 1976ல் #கலைக்கப்பட்டது
எமெர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர்
#திமுக_ஆட்சியில்_அணைகள்_கட்டப்படவில்லையா..?
காமராஜருக்கு பின் அணைகளே கட்டவில்லை என்போரிடம் கூறுக
1967 -76 = 20 அணைகள்
1989, 1996 - 2001, 2006- 11= 22 அணைகள்
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மொத்த அணைகள் = 42
பின் ஏராளமான நீர்ப்பாசன திட்டங்கள்
#மிசாசட்டத்தில்_கைது_செய்யபட்டாரா_ஸ்டாலின்.
ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் தான் தான் கைது செய்யப்பட்டார் என்பது உண்மை தான்.
ஓய்வு பெற்ற நீதிபதி #சந்துரு.
மிசா சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட #இஸ்மாயில்_கமிஷன்- ல் இருந்தவர்
1983 ல் MGR முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுரம் ஆட்சியர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்
உத்தரவு எண் : RCF 23 - 75/83
இந்த உத்தரவுக்கு பின் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது
#சர்க்காரியா_கமிஷன் புகார் அளித்த MGR அவர்களை விசாரணை செய்த போது புகார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சொன்னவர்
விஞ்ஞான பூர்வ ஊழல் என்ற வார்த்தையை அறிக்கையில் காட்ட இயலுமா..?
குறைகூற இயலாதோர் திமுக மீது அவதூறு பரப்பி இன்பம் காணுகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் ஆபாசமாக(பாவாடை நாடா என்று) பேசினாரா...?
யாரோ ஒருவர் இட்டகட்டிய பொய்யை நம்பி கலைஞர் ஆபாசமாக பேசினார் என எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் அறிக்கை விட்டபோது அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது.
#கலைஞர்.
கலைஞர் ஒன்றுமில்லாமல் வந்து முதலமைச்சர் ஆகி சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டிற்கு பதில்
1944(20வயதில்) - 100 சம்பளம்
1951(21 வயதில்) - கார்
1955(33 வயதில்)- சென்னையில் கோபாலபுர வீடு
MLA ஆவதற்கு முன்பே உழைப்பின் மூலம் வசதியாக இருந்தவர் கலைஞர்
திமுக ஆட்சி மீது வைக்கப்படும் குற்றசாட்டு மின்சார தட்டுப்பாடு.
உண்மையில் 2001-06 அதிமுக ஆட்சியில் எந்த புதிய மின்திட்டமும் கொண்டு வராததே பிரச்சனைக்கு காரணம்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின்திட்டங்களாலே இன்றைய மின்சாரம் உற்பத்தி நடக்கிறது
நீங்களெல்லாம் (விசிக) பொது தொகுதி கேட்கலாமா...? என கலைஞர் கேட்டாரா...?
கலைஞர் பொது தொகுதிகளையும் தெற்கு மண்டலங்களிலும் விசிகவிற்கு ஒதுக்கி உள்ளார்.
ஆகவே தேவையற்ற பொய் பிரச்சாரம் வேண்டாம்.
கலைஞர் வாரிசுகளுக்கு இந்தி தெரியும் என பொய் உரைப்பவர்களுக்கு.
எனக்கு இந்தி தெரியாது.
என் பிள்ளைக்கும் இந்தி தெரியாது. எனக்கு தெரிந்தவரை என் அண்ணன்களின் பிள்ளைகளுக்கும் இந்தி தெரியாது.
திருமதி @KanimozhiDMK MP.,