தமிழக #திமுக_காங்கிரஸ் கூட்டணி MP களின் நாடாளுமன்ற மற்றும் தொகுதி மக்களுக்கான செயல்பாடுகள் இந்த பதிவில் தொகுக்கப்படும்.
#திமுக_கூட்டணிMPகள்_2020
#Thread
#Dmk
CAA NPR அரசியல் சாசனத்திற்க்கு எதிரானது. பயிர்க்கடன், பயிர் காப்பீடு, விளைபொருளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை போன்ற விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.
- திரு. டி. ஆர். பாலு MP.,
திமுக நாடாளுமன்ற குழு
தலைவர்.
bit.ly/3b9N5oP
மாநிலங்களவையில் வைகோ கடும் எதிர்ப்பு..!
விவரம்: bit.ly/2Shhzg1 | #Vaiko | #RajyaSabha | #TNMP
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அரசு செயல்பட வேண்டும்”
- நாடாளுமன்றத்தில் திரு. @tiruchisiva MP.,
#BudgetSession2020
- நாடாளுமன்றத்தில் @tiruchisiva எம்.பி., அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில் விவரம்:
link: buff.ly/36URGYV
#BudgetSession2020
மத்திய அரசின் அலட்சியத்தால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்"
- நாடாளுமன்றத்தில் திரு. @PWilsonDMK MP.,
- நாடாளுமன்றத்தில் திரு. டி.ஆர்.பாலு எம்.பி.,அவர்கள் கேள்வி.
#BudgetSession2020
- நாடாளுமன்றத்தில் திரு. @Dayanidhi_Maran எம்.பி., அவர்கள் கேள்வி.
@socialepfo -ல் அரசின் பங்களிப்பை 8.33% ஆக உயர்த்தி, ஓய்வூதியம் & இறப்பு நிதியுதவியை அதிகரிக்க வேண்டும்”
- திரு. @tiruchisiva MP., (DMK)
சீனாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் குறித்த பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்”
- திரு. @DrKalanidhiV MP.,
- திரு. @CNAnnadurai4 MP.,
- திரு. @GnanathiraviamS MP.,
1. விவசாய கடன் தள்ளுபடி
2. அரசு நிறுவனங்களை தனியார்மயபடுத்துதல் எதிர்த்து
3.மாநில சுயாட்சி ஆதரித்து
4. NEET விலக்கு
5. ராஜிவ் வழக்கில் 7 பேர் விடுதலை
6. இந்த அரசாங்க தோல்விகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து
- திரு. @DrSenthil_MDRD MP.,
- மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் கேள்வி.
Link: buff.ly/2SmlkAT
#BudgetSession2020
- திரு. டி.ஆர். பாலு MP அவர்கள் கேள்வி.
#BudgetSession2020
பிஜேபியின் அடிமை ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில்
நிலத்தடி நீரை மேம்படுத்தும் திட்டங்களை ஏன் செயல்படுத்தவில்லை?
- திரு. @Dayanidhi_Maran MP அவர்கள் கேள்வி.
-திரு. @PWilsonDMK MP.,
- மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் கேள்வி.
Link: buff.ly/2H1d4kz
- மக்களவையில் திரு. @dmkathiranand MP அவர்கள் வலியுறுத்தல்.
#Parliament
-திரு. @Elangovantks எம்.பி., அவர்கள் எச்சரிக்கை.
வரலாற்றுக்கும் காவி சாயம் பூசும் முயற்சிகளை பாஜக கைவிட வேண்டும்
- மக்களவையில் திருமதி @KanimozhiDMK MP.,
Video: buff.ly/2OCRN4Z
- மக்களவையில் திரு. @dmk_raja எம்.பி., குற்றச்சாட்டு.
#BudgetSession2020
@nsitharaman சரியான நிதியமைச்சரா?
- மக்களவையில் திரு. @Dayanidhi_Maran MPஅவர்கள் கேள்வி.
Video: buff.ly/31HSzD8
- மக்களவையில் திரு. @tiruchisiva எம்.பி., வலியுறுத்தல்.
#Budget2020
வேலைவாய்ப்பு - கல்வி – சுகாதாரம் ஆகிய கடமைகளை @BJP4India அரசு நிறைவேற்றவில்லை”
-மாநிலங்களவையில் திரு. @Elangovantks எம்.பி., குற்றச்சாட்டு.
Video:
-திருமதி. @ThamizhachiTh MP
- திருமதி.@ThamizhachiTh MP
திமுக எம்.பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி @Dayanidhi_Maran
இது
#ஏழை விரோத பட்ஜெட்
#மக்கள் விரோத பட்ஜெட்
#விவசாயி விரோத பட்ஜெட்
#தூய்மை இந்தியா விரோத பட்ஜெட்
#சமூக நீதி விரோத பட்ஜெட்
#வளர்ச்சி விரோத பட்ஜெட்
#தமிழர் விரோத பட்ஜெட்
#தமிழ்நாடு விரோத பட்ஜெட்
- @DrSenthil_MDRD MP
காவிரி டெல்டாவை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க தி.மு.க மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா எம். பி., நோட்டீஸ் அளித்துள்ளனர். @tiruchisiva
bit.ly/2SzoYYf
- மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் வலியுறுத்தல்.
#Budget2020
- மக்களவையில் டாக்டர் @DrSenthil_MDRD எம்.பி., அவர்கள் வலியுறுத்தல்.
#Budget2020
- திரு. @CNAnnadurai4 MP.,
- திரு. @ThiruArasarINC MP
பணி முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னமும் ரயில் போக்குவரத்து தொடங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி உடனடியாக ரயில் போக்குவரத்த்தை தொடங்கிட வேண்டும். - @ThiruArasarINC
சேலம் மேற்கு சட்டமன்றத்தொகுதி
அஸ்தம்பட்டி பகுதி
சக்திநகரில் பொதுமக்களின் வசதிக்காக
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில்
பேவர் பிளாக் சாலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார்.
- திரு. @Sr_parthiban MP
சேலம் வழியாக பெங்களூரு புதுவைக்கு ஏப்ரல் முதல் புதிய விமான சேவை.
- திரு. @Dayanidhi_Maran MP.,
மத்திய சென்னை.
ரயில்வே வாரிய தலைவர் திரு வினோத்குமார் யாதவ் அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்.
- திரு. @CNAnnadurai4 MP.,
திருவண்ணாமலை.
- திரு. @GnanathiraviamS MP.,
- திரு. @GnanathiraviamS MP.,
திருநெல்வேலி.
- திரு. @GnanathiraviamS MP.,
திருநெல்வேலி.
- திருமதி. @ThamizhachiTh MP.,
தென் சென்னை.
- திரு. @KNavaskani MP.,
ராமநாதபுரம்.
- திரு. @KNavaskani MP.,
பணி முடிந்து ஓராண்டு ஆகியும் ரயில் போக்குவரத்து தொடங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி உடனடியாக ரயில் போக்குவரத்த்தை தொடங்கிட வற்புறுத்தினார்.
- திரு. @SSP_MANICKAM MP
- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை.
மத்திய அமைச்சரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி.
நாகர்கோவில் - களியக்காவினை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்.
- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி.
மத்திய திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆர். கே. சிங் அவர்களை சந்தித்து மனு அளித்தார்.
- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி.
மீனவர்கள் காணாமல் போன மீனவர்கள் 6வருடங்கள் கழித்து தான் அவர் இறந்தவர் என்றும் அதற்கான இழப்பீடு தொகையும் கிடைக்க பெறுகின்றது,இதனை மாற்றி ஒரு வருட காலத்திலேயே காணாமல் போனவர்களை இறந்தவர்கள் என்றும் இழப்பீடு தொகையாக 10lakhs வழங்க வேண்டும்
- திரு. @vasanthakumarH MP
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட ரயில்வே சம்மந்தமாக,
சென்னை to கன்னியாகுமரி இரவில் புதிய ரயில் சேவை.
புதிய ரயில்வே மேம்பாலகள் சுரங்க நடைபாதைகள் etc., போன்ற
7 அம்ச கோரிக்கை மனுவை அளித்தார்.
- திரு. @vasanthakumarH MP.,
சிவராத்திரியை முன்னிட்டு
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும். மதுரைக் கோட்ட இரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை.
ரயில்வே மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தற்போது வழங்கபட்டு வரும் தினசரி ஊதியத்தை 178 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி.
- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.
- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.
மனித மலத்தை மனிதனே அள்ளுவதை முடிவுகட்ட வேண்டும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை.
- திரு. @DrSenthil_MDRD MP
- திரு. @kshanmugamdmk MP.,
பொள்ளாச்சி தொகுதி.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் @PWilsonDMK MP., அவர்களின் தொடர் முழு முயற்சியின் காரணமாக மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.
kalaignarseithigal.com/tamilnadu/2020…
#DMKMP #Wilson #SupremeCourt
- செல்வி. @jothims MP., (INC)
கரூர்.
மேலும் எய்ம்ஸ் நிர்வாக அலுவககத்தை மதுரையிலே அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்
- திரு. @manickamtagore MP.,
-திரு. @Dayanidhi_Maran MP., மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சருக்குக் கடிதம்.
தோபிகானாவில், வட சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 53 லட்சம் ரூபாய் செலவில், "நவீன சலவைக் கூடம்" கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.கழக தலைவர் @mkstalin.
- திரு. @DrKalanidhiV MP.,
- திருமதி. @KanimozhiDMK MP.,
தூத்துக்குடி
- திரு. @KartiPC MP., (சிவகங்கை)
மத்திய விமானத்துறை அமைச்சர் திரு. @HardeepSPuri அவர்களிடம் கோரிக்கை.
- திரு. @KartiPC MP., (சிவகங்கை) வலியுறுத்தல்
#KartiChidambaram | #MarriageAge
thanthitv.com/News/TamilNadu…
- திரு. @KNavaskani MP.,
ராமநாதபுரம்.
m.facebook.com/story.php?stor…
- T.R. பாலு MP., திமுக மக்களவை குழு தலைவர்
மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்
hindutamil.in/amp/news/tamil…
- வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எம். பி., கோரிக்கை!
kalaignarseithigal.com/india/2020/02/…
#Vaiko #coronavirus #Coronavid19 #Iran
விழுப்புரத்தில் ஐ. டி பார்க் அமைக்க வேண்டும்.
- திரு. @WriterRavikumar MP.,
விழுப்புரம்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கரூரில் உள்ள,தொழிலாளர் ஈட்டுறுதிக்கழக மருத்துவமனையை(ESI Hospital),அனைத்து வசதிகளும் நிறைந்த பல்நோக்கு மருத்துவமனையாகத்,தரம் உயர்த்த வேண்டும்.
- செல்வி @jothims MP.,
கரூர்
- திரு. @Dayanidhi_Maran MP.,
மத்திய சென்னை.
உள்துறை அமைச்சரிடம் கேள்வி.
- திரு. @Dayanidhi_Maran MP.,
மத்திய சென்னை.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்.
தேசிய, சர்வதேச அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு மத்திய அரசு பணியில் 1%ஒதுக்கீடு வழங்குக.
- திரு. பாரிவேந்தர் MP.,
மக்களவையில் கோரிக்கை.
தகுதி அடிப்படையில் 6 சட்டமன்ற தொகுதிக்கு 50 பேர் வீதம் தேர்வு.
- திரு. பாரிவேந்தர் MP.,
பெரம்பலூர்.
m.facebook.com/story.php?stor…
- நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP கேள்வி.
#Parliament
- திரு. @DrSenthil_MDRD MP.,
தருமபுரி.
மக்களவையில் வலியுறுத்தல்.
- திரு. @vasanthakumarH MP.,
கன்னியாகுமரி.
மத்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை.
- மக்களவையில் திரு. @officeofjagath MP., அவர்கள் கேள்வி.
#Parliament2020
மக்களவையில் திரு. @Dayanidhi_Maran MP.,
விமான நிலையங்களில் Thermal Screening உள்ளிட்ட தேவையான பரிசோதனை வசதிகளை அமைத்திட வேண்டும்.
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP., கோரிக்கை
பல்துறை விற்பன்னர்களை ஒருங்கிணைக்கும் நிலைப்பாட்டை அரசு எவ்வாறு உறுதி செய்யும்?"
- திமுக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் கேள்வி.
#Parliament2020
உயர் கல்வித்துறையில் தற்போதைய மொத்த பட்டியலிடப்பட்ட விகிதம் (ஜி.ஈ.ஆர்) எவ்வளவு?"
- மக்களவையில் திரு. @dmk_raja MP அவர்கள் கேள்வி.
(File Photo)
#Parliament2020
மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வாய்ப்புத்தரவில்லை
கேள்விகளை எதிர்கொள்ள தயங்கி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் - பிரதமர் நரேந்திரமோடியும் அவைக்கு வரவில்லை
- திரு @Dayanidhi_Maran MP குற்றச்சாட்டு.
- திருமதி @KanimozhiDMK MP.,
- திரு. @SuVe4Madurai MP.,
மதுரை
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தல் துறை அமைச்சர் மாண்புமிகு தவார் சந்த் கெஹ்லாட் அவர்களுக்கு கடிதம்.
7 MPகளின் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுக
டெல்லி கலவரத்தில் 50 ற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், கோரோனோ வைரஸ் தாக்கல் உள்ளது அதை விவாதிக்க @PMOIndia,@HMOIndia நாடாளுமன்றம் வர வேண்டும்
-மக்களவையில் திரு @Dayanidhi_Maran MP
முழுவதும் காண:
youtube.com/watch?v=CtlFAI…
பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
- மக்களவையில் திருமதி @KanimozhiDMK MP அவர்கள் கேள்வி.
- திமுக மக்களவை குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு MP., அவர்கள் வலியுறுத்தல்.
#CAA_NRC_NPR
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி - பயணிகள் பாதுகாப்பு & பரிசோதனை நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்"
- மக்களவையில் திரு. @Dayanidhi_Maran MP அவர்கள் வலியுறுத்தல்.
அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
- மக்களவை திமுக குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் கேள்வி
மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான ரயில்பாதையை மேம்படுத்த வேண்டும்"
- மக்களவையில் திரு. எஸ்.இராமலிங்கம் MP அவர்கள் உரை.
#Parliament
குறுகிய தூர ரயில் சேவையை ஊக்குவித்தால் மாநிலங்கள் பயன்பெறும்;
பராமரிப்பு, சேவை, ஊழியர் நியமனம் என அனைத்தையும் தனியார் மயமாக்குவது ஏன்?”
- மக்களவையில் திரு. @SSP_MANICKAM MP கேள்வி.
buff.ly/3aKyIq0
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் வலியுறுத்தல்.
#Parliament
- மக்களவையில் திரு. @DrSenthil_MDRD MP., (தருமபுரி) அவர்கள் வலியுறுத்தல்.
- மக்களவையில் திரு. @CNAnnadurai4 MP., வலியுறுத்தல்.
எத்தனை கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகள் முறையாக மறு சீரமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன..?
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP., கேள்வி
- திரு. @KartiPC MP.,
( சிவகங்கை )
மத்திய விமானத்துறை அமைச்சர் திரு. @HardeepSPuri அவர்களுக்கு கடிதம்.
மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட செல்வன் - இளமதி இணையர்களை சாதிவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
- மக்களவையில் திரு. @DrSenthil_MDRD MP., (தருமபுரி)
மேலும் ரயில்வே துறைகளில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
- மக்களவையில் திரு. @DrSenthil_MDRD MP., (தருமபுரி )கோரிக்கை.
- மக்களவையில்
திரு. @SigamaniGautham MP., வலியுறுத்தல்.
திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துக.
சென்னை - திருவண்ணாமலை இடையே தினமும் செல்லும் இன்டர்சிட்டி ரயிலை விரைவில் அறிமுகம் செயுங்கள்.
-மக்களவையில்
திரு @CNAnnadurai4 MP.,
- மக்களவையில்
திரு. @DrSenthil_MDRD MP., (தருமபுரி)அவர்கள் கோரிக்கை.
ஆத்தூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியே சேலம் - சென்னைக்கு அதிகாலை புதிய ரயில் சேவையை தொடங்க வேண்டும்.
- மக்களவையில்
திரு @srparthibanmp MP., (சேலம்) அவர்கள் கோரிக்கை.
- மக்களவையில்
திருமதி. @ThamizhachiTh MP., (தென் சென்னை) அவர்கள் கேள்வி.
- மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திரு. @tiruchisiva MP., ஆவேசம்.
ரயில்வே வழித்தடங்கள் பராமரிப்பு - ஊழியர்கள் நியமனம்-ஊதியம் போன்றவற்றை முறைப்படுத்த ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க வேண்டும்
- மாநிலங்களவையில்
திரு.@tiruchisiva MP
- திரு. @DrJayakumarMP MP.,
திருவள்ளூர்.
bit.ly/2QlXmFY
#DMK #Congress #Parliament #Petrol #PetrolDieselPrice #Coronavirus #coronavirusindia
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் கேள்வி.
- மக்களவையில் திமுக கொறடா திரு. @dmk_raja MP அவர்கள் கேள்வி.
#Parliament
- மாநிலங்களவையில் திரு. சண்முகம் MP
- மக்களவையில்
திருமதி. @ThamizhachiTh MP., வலியுறுத்தல்
முதியோர்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை முற்றிலும் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது"
- மக்களவையில்
திருமதி. @ThamizhachiTh MP அவர்கள் குற்றச்சாட்டு.
#Parliament
திருமதி. @KanimozhiDMK MP.,
(தூத்துக்குடி)
அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 14/3/2020 அன்று தீப்பெட்டிக்கான GST வரியை 18% லிருந்து 12% மாக குறைத்து இருக்கிறது.
சிதம்பரம் தொகுதியில் பிச்சாவரத்தையும் கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தையும்
சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும்
வீராணம் ஏரியில் தண்ணீர் விளையாட்டு பூங்கா அமைத்திட வேண்டும்
- மக்களவையில் திரு. @thirumaofficial MP
அம்பேத்கார் மையம் போன்று தந்தை பெரியார் மையம் அமைத்திட வேண்டும்.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்துக.
- மக்களவையில்
திருமதி. @ThamizhachiTh MP., (தென் சென்னை) அவர்கள் கோரிக்கை.
- மக்களவையில்
திரு. @SigamaniGautham MP.,
(கள்ளக்குறிச்சி) அவர்கள் கோரிக்கை.
- மக்களவையில் டாக்டர் @DrSenthil_MDRD MP (தருமபுரி)அவர்கள் வலியுறுத்தல்.
பெரும் முதலாளிகளின் வரிகளை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு வேலையிழக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா?
- மாநிலங்களவையில் திரு.சண்முகம் MP அவர்கள் கேள்வி
- மக்களவையில்
திருமதி @ThamizhachiTh MP
குப்பைக்கிடங்குகளை பராமரிக்க சுற்றுசூழல் அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும்”
- மக்களவையில்
திரு. @DrKalanidhiV MP (வட சென்னை)
அவர்கள் வலியுறுத்தல்.
- மக்களவையில் திரு. Dr. @SigamaniGautham MP., (கள்ளக்குறிச்சி) அவர்கள் கோரிக்கை
மக்களவையில்
திரு. @DrSenthil_MDRD (தருமபுரி)
வலியுறுத்தல்
hindutamil.in/news/india/544…
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் வலியுறுத்தல்.
#Parliament
திருமதி. @KanimozhiDMK எம்.பி.,
( தூத்துக்குடி) அவர்கள்
- மக்களவையில் திரு. @Tenkasi_MP அவர்கள் வலியுறுத்தல்.
தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில்நிலையங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்;
நிலுவையிலுள்ள ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்”
-மாநிலங்களவையில் திரு. @RSBharathiDMK MP
- மக்களவையில் @CNAnnadurai4 MP.,
மத்திய அமைச்சர் @MoJSDoWRRDGR அவர்களிடம் கோரிக்கை வைத்தார்
- மக்களவையில்
திரு. @DrSenthil_MDRD MP., அவர்கள் கோரிக்கை.
திமுக தலைவர் @mkstalin
வேண்டுகோளை ஏற்று எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்
- மக்களவையில்
திரு @Dayanidhi_Maran MP
- மக்களவையில் திருமதி. @KanimozhiDMK MP., அவர்கள் கேள்வி
BSNL ஊழியர்களை 33% குறைத்தபின், செலவு 23% குறைந்து லாபம் கிடைத்ததா?
BSNL விற்பனை என அறிவித்து, வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறியதால் நஷ்டம்;
BSNL லாபம் ஈட்டுமெனில் அதை விற்பதேன்?"
- மக்களவையில் திரு. @Dayanidhi_Maran MP கேள்வி.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க ஆன்லைன் மருந்து விற்பனை - விளம்பரம் ஆகியவற்றை அரசு தடைசெய்ய வேண்டும்”
- மக்களவையில் திரு. @srparthibanmp MP., குற்றச்சாட்டு.
அவர்களை மீட்டு வர வெளியுறவு துறை அமைச்சரை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தார்.
- திமுக மாநிலங்களவை குழு தலைவர் திரு. @tiruchisiva MP., அவர்கள்.
- மக்களவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர்
திரு. @SSP_MANICKAM MP., (தஞ்சை) அவர்கள் கோரிக்கை.
சென்னையில் ரயில்வே பணிகள் தீவிரம்.
ரயில்வே அமைச்சர் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் கடிதம்.
ஒரு லட்சம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை பெற உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தும் - தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டு சலுகை அளித்தது யார்?
- திரு. @dmk_raja MP
இதன்மூலம் எங்களின் அடையாளம்,பண்பாடு கலாச்சாரத்தை அழிக்க பாஜக அரசு நினைக்கிறது.ஆகையால் இதை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும்
-மக்களவையில் @jothims MP
- மக்களவையில் @ThamizhachiTh MP., (தென் சென்னை) அவர்கள் கேள்வி.
- மக்களவையில்
திரு. @SigamaniGautham MP., (கள்ளக்குறிச்சி) அவர்கள்
- மக்களவையில் திரு. @DrKalanidhiV MP., (வட சென்னை) அவர்கள் கோரிக்கை.
- மக்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. @Dayanidhi_Maran MP., ( மத்திய சென்னை) கேள்வி.
- மக்களவையில் கழகத் துணை தலைவர் திருமதி. @KanimozhiDMK MP., அவர்கள் கேள்வி.
மும்பை-மதுரை லோக்மான்ய திலக் ரயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க.
சென்னை-தூத்துக்குடி புதிய ரயில் இயக்க வேண்டும்.
மும்பை-நாகர்கோவில் ரயிலை திருப்பதி வரை நீட்டிக்க வேண்டும்.
-திருமதி@KanimozhiDMK MP
- மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் கேள்வி.
திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோர் சமூகநீதிக்கான போரில் வெற்றிபெற்றனர்”
-மக்களவையில் முனைவர் @ThamizhachiTh MP பெருமிதம்.
youtube.com/watch?v=U62aTO…
திமுக தலைவர் @mkstalin அவர்களின் வலியுறுத்தியபடி ஏற்கனவே உள்ள 4 வழிச்சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்”
- மக்களவையில்
திரு. @DrSenthil_MDRD MP., (தருமபுரி)அவர்கள் வலியுறுத்தல்.
- திமுக மக்களவை குழு துணைத் தலைவர் திருமதி. @KanimozhiDMK MP., (தூத்துக்குடி) அவர்கள்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. டாக்டர். ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்.