My Authors
Read all threads
கொரோனா தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சலும் வறட்டு இருமலும்(சளி அற்ற) ஏற்படும். நாளடைவில் வறட்டு இருமல் சளியுடன் கூடிய இருமலாக வரும். முதலில் வருவது காய்ச்சலா அல்லது வறட்டு இருமலா என்பது பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. - P1
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரசு காற்றின் மூலம் பரவாது. தொடுதலின் மூலமே அதிகமாக பரவும். உடலினுள் வைரஸ் சென்றதுமே அது பெருக ஆரம்பிக்கும். சளி மூலம் ஒருவரிடம் இருந்து வெளியே வந்த வைரஸ் சூழலில் பல்கிப் பெருகாது- P2
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக பயணிக்க வேண்டும்.

தூரமாக நின்று கதைப்பதன் மூலமே தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
- P3 #Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான Masks கள் பல வகைகள் உள்ளன. N95 வகை Mask களை கொரோனா நோயாளியை பராமரிப்பவர்களுக்கும் வைத்தியர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான ஒருவர் Mask அணிவதால் எந்த பிரயோசனமும் இல்லை. - P4
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
சாதாரண மனிதர்களால் Mask யை நீண்ட நேரம் அணிந்து தங்கள் அன்றாட கடைமைகளை செய்ய முடியாது. 4 மணித்தியாலங்கள் மட்டுமே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரே Mask யைப் பயன்படுத்த முடியும். அடிக்கடி கையால் Mask யைத் தொடுவதைத் தவிர்க்கவும் - P5
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த இது வரை தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. கொரோனா நோயாளிகளின் நோய் அறிகுறிகளை சுகப்படுத்தவே மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக காய்சலுக்கான மருந்து மூலம் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் - P6
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
மனிதனில் இருந்து விலங்குகளுக்கோ அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கோ நேரடியாக, அல்லது விலங்குகளுடன் பழகுவதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதாக எந்தவொரு சம்பவமும் உலகலாவிய ரீதியில் அறியப்படவில்லை. - P7
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து உருவாக்க முடியாது. அதற்கு காரணம் அதன் வடிவம்/நிலையில்லா கட்டமைப்பு ஆகும். இவ் வைரஸ் உருவாகிய சூழலில் இயற்கை தானாகவே ஒரு எதிர்விளைவை (Herd Immunity) உருவாக்கி சமநிலையை தோற்றுவித்து கொரோனா வைரஸை மறையச் செய்யும். - P8
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
அவ்வாறான இயற்கையான எதிர்விளைவு (Herd Immunity) உருவாகும் வரை கொரோனா வைரஸினால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பதே மருத்துவர்களின் குறிக்கோள். சீனாவில் அவ்வாறான எதிர் விளைவு உருவானதாலேயே நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. - P9
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
அவ்வாறான இயற்கையான எதிர்விளைவு (Herd Immunity) உருவாக சிறிது காலம் எடுக்கும். அவ்வாறு உருவாகும் எதிர்விளைவினால் #கொரோனா முற்றாக ஒழிந்து விடும் என்று கூறமுடியாது - P10
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
நாட்டு மருந்துவம், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் மூலம் #கொரோனா வைரஸைக் குணப்படுத்த முடியாது. நடாத்தப்பட்ட ஆய்வுகளில், அவற்றினால் சிறு முன்னேற்றமே நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு செல்லவும் - P11
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால்; எந்த காரணத்தைக் கொண்டும் கைகளை சுத்தம் செய்யாமல் உங்கள் முகத்தில் உள்ள கண்கள், மூக்கு, வாயைத் தொட வேண்டாம் - P12
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
முகக் கவசம் அணியாதவர்கள், இருமும் போது அல்லது தும்மும் போது Tissues பாவிக்கவும் அல்லது முழங்கையால்(Elbow) மூக்கையும் வாயையும் மறைத்துக் கொள்ளவும். Kerchiefs பாவிக்க வேண்டாம். - P13
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கொரோனா வைரஸ் குளிர் மற்றும் சூடான பிரதேசங்களிலும் உயிர் வாழக் கூடியது - P14
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
நீங்கள் வாங்கும் #Sanitizers களில் 60% இற்கு மேல் மதுசாரம்(Alcohol) இருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். அந்த அளவிற்கு கீழ் இருந்தால் #கொரோனா வைரஸ் தப்பித்து விடும். - P15
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
20 Secs களுக்கு Soap அல்லது Liquid Handwash பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். Soap பாவித்து கை கழுவுவதன் மூலமே முழுமையாக நம்மை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க முடியும். உங்கள் கண்களை வெளி இடங்களில் வைத்து தொடுவதை தவிர்க்கவும் - P16
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
70 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். உயிராபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன - P17
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
நீங்கள் கொரோனா நோயாளி என சந்தேகம் எழுந்தால்!
கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் ஏழு நாட்களில் உங்களுக்கு அறிகுறிகள் தென்படும். ஆனால், முழுமையாக உறுதி செய்ய 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் (Quarantine) நடவடிக்கையில் ஈடுபட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது - P18
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
"Social Distancing" என அழைக்கப்படும் சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் நடவடிக்கை மூலம் உங்களுக்கு #கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உதாரணமாக: திருமண நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், களியாட்டங்களை தவிர்த்தல் - P19
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
சீனாவும் அமெரிக்காவும் #கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடித்து இருப்பதாக செய்திகள் கிடைக்கப்பெற்றாலும், அவை இன்னமும் சோதனைக் கட்டத்திலேயே உள்ளது. சோதனை முழுமையாக முடிய பல மாதங்கள் ஆகலாம். சில வேளை சோதனையில் தோல்வியும் அடையலாம் - P20
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
சீனா, ஜப்பான் நாட்டில் குணமடைந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் வேகமாக #கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாக பேசப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை, அவர்களுக்கு செய்யப்பட்ட #Coronavirus பரிசோதனையில் தவறு நிகழ்ந்துள்ளது - P21
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
என BBC அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு செய்யப்படும் நோய் தொற்று பரிசோதனை உபகரணங்களில் சில குறைபாடுகள் உள்ளனவாம். பரிசோதனை முடிவு Negative என்று வந்தாலும்;14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடவும். - P22
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
மனித உடலில் இருந்து ஏதோ ஒரு வகையில் வெளியே சிதறிய #கொரோனா வைரஸ், நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளி/வெப்பத்தில் இருக்குமாயின் அதன் கட்டமைப்பில் உள்ள பரவலை ஊக்குவிக்கும் அவயவங்கள் செயலிழக்கும். வைரஸ் உயிருடன் இருந்திருந்தாலும் பரவ முடியாது போகும் - P23
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸ் தொற்றுக்கும் சாதாரண சளி காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம். நோய் தொற்றின் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.

தீவிரமான காய்ச்சல், மூச்சு விட இயலாமை, வரட்டு இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.

நிமோணியா ஏற்பட சாத்தியம் அதிகம். - P24
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸ் இரும்பு, உலோகங்களில் அதிக காலம் உயிர் வாழும். Elevator Switches, உடற்பயிற்சி உபகரணங்கள், ATM Machine Number Pad, Escalator Handle, கதவு/ஜன்னல் பிடி, வாகனங்களின் ஜன்னல் பக்க கம்பிகள் போன்றவற்றை நேரடியாக தொடுவதைத் தவிர்க்கவும் - P25
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸ் தொற்று உள்ள காலத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால்; உங்கள் Smartphone யை முகத்திற்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். Call வந்தால் Speaker இல் போட்டு பேசவும். வீடு திரும்பியதும் Phone Screen யை நன்கு துடைக்கவும் - P26
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Smartphone திரையில் அதிக கிருமிகள் இலகுவில் படியும். அவற்றை வீட்டில் இருக்கும் போது கிருமித் தொற்று நீக்கி கொண்டு சுத்தம் செய்யலாம். கிருமி தொற்று நீக்காமல் உங்கள் குழந்தைகளிடம் அவற்றை கையளிக்க வேண்டாம் - P27
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA #கொரோனா
வெளியில் சென்று வந்தால் உங்கள் வியர்வையில் நனைந்த ஈரலிப்பான ஆடைகளை நீங்களே உங்கள் கைகளால் கழுவிப் போடுங்கள். தும்மல், இருமல் போன்றவற்றால் உங்கள் ஆடைகளில் ஒட்டிக் கொண்ட கிருமிகள் அதிலேயே காய்ந்து இறந்து விட சாத்தியம் அதிகம். - P28
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Hotel, Restaurant, தெருக்கடைகள் போன்ற வெளி இடங்களில் உணவு உண்ண வேண்டாம். அங்கு வேலை செய்யும் ஊழியர்களை அவதானித்து, அவர்களுக்கு கொரோனா தோற்று அறிகுறிகள் தென்படவில்லை என்றால் மாத்திரம் அவர்களிடம் உணவை வாங்கி உங்கள் வீட்டிற்கு சென்று உண்ணவும் - P29
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Fast food, Home Delivery, Apps மூலம் உணவு Order செய்வதை தற்காலிகமாக நிறுத்தவும். நமது உணவை யார், எவ்வாறான நிலையில் சமைக்கிறார்கள் என்பது தெரியாது. Home Delivery செய்யும் Staffs உடன் தள்ளி நின்று சேவையைப் பெறவும் - P30
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
கோழி இறைச்சி, வேறு இறைச்சி வகைகள், மீன், கடலுணவுகள் வகைகள், முட்டை, மரக்கறி, பழங்கள் சாப்பிடுவதால் #கொரோனா வைரஸ் பரவுவதாக எந்த சம்பவமும் பதிவாகவில்லை. இருப்பினும், நன்றாக சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். - P31
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
ஈ, நுளம்பினால் #கொரோனா வைரஸ் பரவாது. அதே வேளை மழை பெய்தால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காது. எந்தவொரு காலநிலைக்கும் கொரோனா வைரஸ் ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளது. - P32
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் சமீபத்தில் வெளிநாடுகளில் வந்தவர்களிடம் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருங்கள். - P33
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
தும்மல் மற்றும் இருமலின் போது பயன்படுத்தப்படும் Tissue Papers களை கண்ட இடத்தில் வீச வேண்டாம். பொது இடங்களில், நீர் நிலைகளை ஒட்டி சளியை வெளியே துப்ப வேண்டாம். துப்ப வேண்டிய அவசியம் வந்தால் ஓரமாக துப்பி விட்டு மண்ணால் மூடி விடவும். - P34
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
வேலை செய்யும் இடங்களில் எவ்வாறு #கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது? Instructions by Health Promotion Bureau, Srilanka - P35
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸானது சில நிபந்தனைகளில் காற்றினால் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் N95 வகை Mask கட்டாயம் அணிய வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது - P36
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸானது செப்பு, இரும்பு போன்ற உலோகங்களில் குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரையும்.. காகிதங்கள், மட்டைகளில் அதை விட அதிக காலமும் உயிர் வாழக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிகிறது. இவை தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன - P37
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
#கொரோனா வைரஸானது உலோகங்களை விட அதிக காலம் மட்டைகளிலும் பிளாஸ்டிக்குகளிலும் வாழும் சாத்தியங்கள் தென்படுகின்றன. ஒரு முறை பாவித்த கையுறைகளை மீள இன்னொரு நோயாளியைக் கையாளும் போது பயன்படுத்த வேண்டாம் - P38
#Coronaஉண்மைபொய் #SriLanka #LKA
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Kapilan Sachchithananthan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!