My Authors
Read all threads
Quantum Mechanics Part - 1

Overseas விளையாடப்போற இந்தியன் டீம்க்கு Warmup மேட்ச் தேவை படற மாதிரிதான் இந்த பதிவு.

அஜிதின் பெருமைகளை சொல்ல விஜயோட compare பண்றமாதிரி சயின்ஸின் பெருமைகளை சொல்ல சும்மா போற இன்ஜினியரிங் ஜடைய புடிச்சு இழுக்கப்போறோம்.
#Thread
இந்த தொடர்ல ரெண்டு காட்டு மொக்கை பகுதிகளை நீங்க தாங்கியேயாகணும். Webseries பாக்க ஆரம்பிக்கும்போது எப்புடி முதல் ரெண்டு எபிசொட் தாண்டுனதும் மிச்ச எபிசொட்கள் பரபரன்னு போகுமோ அது மாதிரி ஓடிரும், கவலை வேண்டாம்.
நீங்க எந்த Quantum Mechanics புத்தகத்த எடுத்துப்பாத்தாலும் நசநசன்னு ஒரே Equationsசனா எழுதித்தள்ளிருப்பானுக. ஆனா இந்த தொடர் முழுக்க ஒரு Equation கூட நாம பாக்கப்போறது இல்ல. ஏன்னா எனக்கு தெரியாது.

ஓகே, காட்டு மொக்கை மொமெண்ட் - 1
பையனோ பொண்ணோ, +2 முடிச்சுட்டா 70% பேரு ஒன்னு இன்ஜினியரிங் இல்ல சயின்ஸ் படிக்கப்போய்டறாங்க. மிச்சம் 30% பேரு மெடிசின், நர்சிங் மற்றும் தொழில் சார் படிப்புகள் பக்கம் போயிடறாங்க. அவங்களும் முக்கியம்னாலும் பிஜேபிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடு மாதிரி இப்போதைக்கு லூஸ்ல விட்ரலாம்.
சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங் படிக்கிற இந்த 70% மாணவர்களுக்கு தான் எதுக்கு படிக்கிறோம்ங்கற புரிதல் வேண்டும். படிப்பு எதுவானாலும் சமூகத்துல ஒரு அந்தஸ்தை பெற்றுத்தரும். மாற்றுக்கருத்தில்லை. ஆனா அந்த படிப்பு நமக்கு ஒரு responsibilityயை குடுக்குது. அது மாணவர்களுக்கு புரியறதில்ல.
கனம் கோர்ட்டார் அவர்களே ங்கிற படத்துல சத்யராஜ் வக்கீலா வருவாரு, அதுல சீனியர் வக்கீல் SS சந்திரன் என்ன படிச்சுருக்கன்னு கேக்குறப்ப சத்யராஜ் சொல்ற பதில் மாதிரி தான் இன்னிக்கி பசங்க அவர்களுக்கான career தேர்ந்தெடுக்கறாங்க.
இந்த சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ங்கிற வித்தியாசமே 1950களுக்கு அப்புறம் வந்த கல்விமுறைகளால தான் உருவாச்சு. சயின்ஸ் படிச்ச ஐன்ஸ்டீன் னாலும் இன்ஜினியரிங் படிச்ச டெஸ்லா னாலும் நாம சயின்டிஸ்ட்ங்கிற பதத்துக்குள்ள தானே சுருக்கிடறோம்? அப்போ இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Definition குள்ள போகாம சுருக்கமா பாக்கலாம். ஒரு பொருளை நீங்க உருவாக்குறீங்க/ கண்டுபுடிக்கிறீங்க/ பாக்குறீங்க/ உணர்றீங்க ன்னு வச்சுப்போம். அந்த பொருளை பத்தியோ, அதை சுற்றியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ என்னமாதிரிய விளைவுகள் ஏற்படுதும்னு ஆராய்ந்து படிக்கிறது தான் சயின்ஸ். உதாரணமா..
ரோட்டுல நடந்துபோறீங்க, கால்ல ஒரு பொருள் தட்டுப்படுத்து. கைலயெடுத்து பாக்குறீங்க, அதை வீட்டுக்கு கொண்டுபோய் scale வச்சு அளந்து பாக்குறீங்க,இது physical. மீந்துபோன ரசத்தை ஊத்தறீங்க,இது chemical, சுத்தியல போட்டுப்பாக்கறீங்க, இது mechanical, கரண்ட் வச்சு பாக்குறீங்க, இது electrical
இப்புடி அதை பத்தின எல்லா Propertyகளும் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்றது பேரு சயின்ஸ். இந்த முடிவு சரியான்னு உங்கள மாதிரியே இன்னொருத்தர் கிட்ட கூட கேட்டு confirm பண்ணிக்கலாம். தப்பில்ல. இந்த சீன் மாதிரி.
ஆக, ஒரு materialலை discovering/ synthesizing/ fabricating/ observing முடிஞ்சு அதோட Properties study பண்ணுறதோட சயின்ஸோட வேலை முடிஞ்சது. சில சமயங்கள்ல synthesize/fabrication ஒரு குழுவும் Property studies மற்றொருவரும் செய்யலாம்.
ஆனா ரெண்டுமே சயின்ஸ் குள்ள தான் வரும். கிட்டத்தட்ட Pardon கேட்ட ஆர்யா, அது என்ன வென்றறிய சந்தானத்தின் உதவியை நாடுவது போல்.
இந்த இடத்திலிருந்து தான் engineering/technologyயின் வேலை ஆரம்பிக்கிறது. Semiconductorகளை சமைத்து வைப்பது சயின்ஸின் வேலை. அதை எங்க குடு பாப்போம் என்று வாங்கி waferகளாக வெட்டி transistor அமர்த்தி chip செய்து deviceகுள் வைத்து இந்தா பாரு செல்போன் என்று நமக்கே குடுப்பது இன்ஜினியரிங்
ஒரே ஆளே materialலை fabricate செய்து study பண்ணி application வரை  எடுத்துச் சென்று device எடுத்துவிடமுடியாதா என்றால் முடியும் தான். சைபால் போல் சர்வரோக நிவாரணியாக சயின்ஸில் வெகுசிலரே இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. முடியும் என்றாலும் தேவையில்லை என்பதே இங்கு பதில்.
Sir, III yearல இருக்கேன், அடுத்த வருசத்துக்குள்ள place ஆகலேனா என்ன பண்றதுனு தெரியலங்கிற பசங்களும் இருக்காங்க. என் மார்க்குக்கு ECE கெடச்சது, Agri sciences எடுத்துருக்கேன். Civil servicesக்கு அந்த domainல competitn கம்மியாம். எப்புடியும் clear பண்ணிருவேன்ற பசங்களும் இருக்காங்க.
இது முழுக்கமுழுக்க exposure தான் காரணம் என்று புறம்தள்ளிட முடியாது. இவன் இன்னாத்துக்கு தேய்வையில்லாம தென்னைமரம் கட்டுரைல பசுமாட்ட கொண்டாந்து காட்டறான்னு நெனைக்காதீங்க.
அடுத்த பதிவுல இந்த சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்கை சரிசமமான ஒரு தராசில் வைத்து ஒரு செம உதாரணத்தோட Quantum mechanicsகுள்ள போய்டலாம்.
#EndofPartI
#QuantumMechanicsTamil
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!