My Authors
Read all threads
Time Travel (Part 1)

கேக்கும்போதே ஜிவ்வுன்னு இல்ல? அந்த ஜிலீர் உணர்வோட பதிவுக்குள்ள போயிடுவோம்.

#TimeTravel
#Relativity
Time அப்படிங்கிற வார்த்தை நாம அன்றாட வாழ்க்கைல நிறைய பயன்படுத்துறனாலயோ என்னவோ மனசு அதை ரொம்ப சாதாரணமா எடுத்துக்குது. ஆனா Physicsல Light மாதிரியே Time க்கும் ஒரு மிகப்பெரிய வரலாறு உண்டு. அதை முதல்ல என்னனு சுருக்கமா பாத்துடலாம்.
இப்போ 2020ல Time பத்தின உங்க புரிதல் என்ன? நேரம் யாருக்காகவும் நிக்காது, ஓடிக்கிட்டே இருக்கும், முன்னோக்கி மட்டுமே நகரக்கூடிய entity, நேரத்தை once இழந்துட்டா திரும்ப கிடைக்காது. இது தானே? இதே புரிதல் தான் 200 வருசத்துக்கு முன்னாடி முக்காவாசி சயின்டிஸ்ட்களுக்கு இருந்தது.
சுருக்கமா சொல்லனும்னா Time பொண்டாட்டி மாதிரி. அது நினைக்கிறது செய்யறது தான் சரி, அதை மாத்த முடியாது, புரிஞ்சுக்க முடியாது, அது பாட்டுல போய்க்கிட்டே இருக்கும். நாமளும் அதோட கூட ஓடி பழகிக்கணும். இந்த எண்ணத்தை முதல்ல மாத்த ட்ரை பண்ணினது கலிலியோ. வருடம் - 1632.
இப்போ ஒரு Parameterர உங்களால மாத்த முடியலைனா அதை ஒரு விஷயமா எடுத்துப்பீங்களா? மாட்டிங்கள்ல? அப்டி தான்  முக்காவாசி சயின்டிஸ்ட்கள் Timeஐ consider பண்ணல, (ரொம்ப சிலரை தவிர). உதாரணமா...
இப்போ நீங்க கார்ல போய்க்கிட்டு இருக்கீங்க, என்ன ஸ்பீட்ல போறீங்கன்னு கேட்டா, நான் 40kmphல போறேன் பூமி ஒரு 1600kmphல சுத்திக்கிட்டு இருக்கு, அவன் ரெண்டம்பது நான்  ரெண்டம்பது ஆக மொத்தம் பத்து ருபாய்னா சொல்லுவீங்க? மாட்டீங்கள்ல? ஆக உங்க  ரெண்டம்பது மட்டும் தான் உங்கள்து.
So, Time நம்ம கைல இல்ல, அதை மாத்தவே முடியாதுங்கிற எண்ணத்தை மாத்த கலிலியோ முன்வரார். அதாவது நாம இப்போ எத்தனை பரிமாணத்துல வாழ்த்துக்கிட்டு இருக்கோம்ன்னு விவரிக்க முயலுறார். அவரும் சரி அவருக்கு அடுத்து வந்த விஞ்ஞானிகளும் Space மற்றும் Time ரெண்டையும் வெவ்வேற கோணத்துல அணுகுறாங்க.
இப்போ நான் உங்ககிட்ட நாம எத்தனை பரிமாணத்துல கொண்ட வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்னு கேட்டா முப்பரிமாணம்ன்னு சொல்லுவீங்க தானே? அதுவே தப்பு. எப்புடின்னா உங்க நண்பர் கால் பண்ணி மச்சா நாளைக்கி மாஸ்டர் ரிலீஸ், செலவு என்து, சத்யம் தியேட்டர் வந்துடுன்னு சொன்னா ஓகேன்னுட்டு போன வச்சுடுவீங்களா?
செலவு அவருது, அதான் locationம் சொல்லிட்டாரே, location முப்பரிமாணம் தானே? But still the information is incomplete. மச்சா எந்த show ன்னு கேப்பீங்களா மாட்டீங்களா? ஆக location அதாவது space தாண்டி time ஆட்டோமெட்டிக்கா உள்ள வந்துடுது. Timeம் ஒரு பரிமாணம் தானே?
சுமார் 200 வருசமா பல விஞ்ஞானிகள் Space மற்றும் Time வெவ்வேறயா நெனச்சு தியரி டெவெலப் பண்ணிட்டு இருக்காங்க. 1905ல Einstein என்ட்ரி. அடேய்களா, Timeஐ பொண்டாட்டி மாதிரிலாம் பாக்க வேணாம், அது Girl bestie மாதிரி. மத்த parameter மாதிரி Timeம் மாறக்கூடிய entity தான்னு சொல்றாரு.
அதுவரைக்கும் Spaceம் Timeம் வேறவேறன்னு நெனச்சுட்டு இருந்தவங்க Spacetime அப்புடிங்கற ஒரே வார்த்தைய யூஸ் பண்ண ஆரம்பிக்கிறாங்க. இதை சொல்லும்போது Einsteinக்கு வயசு 26. (26 வயசுல நான் என்ன பண்ணிட்டுருந்தேன் 🤔).
ரொம்ப லெங்த்தா போற மாதிரி இருக்கு. மிச்சத்த நாளைக்கி continue பண்ணலாம். 🙇‍♂

(இது Basicதான் அடுத்த பதிவுல ஒரு முக்கியமான கான்செப்ட் பாக்கலாம், இல்ல டாபிக் டீவியேட் ஆகுதுனாலும் சொல்லுங்க. நன்றி 🙏)

#EndofPart1
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!