International Day of Light என்பதால் இந்த பதிவு.
ஒளி இல்லனா Physicsசே இல்லனலாம்.
ஒவ்வொரு பதிவு போடும்போதும் இதைத்தானடா சொல்றீங்கன்னு எரியாத பெட்ரமாஸ் லையிட்ட வாடகைக்கு எடுத்த உங்க ஆதங்கம் புரியுது.
நீங்க நம்பலானாலும் அதுதான்நெசம்.
#Thread

இந்த ஒளி தான் இரவு பகல்ன்னு இரு வேறு சூழ்நிலைகளை உருவாக்குது.
இந்த ஒளி தான் பருவநிலைகளை உருவாக்கி மழை பெய்யவச்சு தாவரங்கள் வளர காரணமாகுது.
இந்த ஒளினாலே தான் தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிட உயிர்கள் உருவாகுது. #Stepney

அணைக்கு நல்லதில்லை இல்லையா?