#Select_Inscriptions:-2

The third regnal year (1055 CE) of #RajendraChola-II inscription in #Jambai Village in #Villuppuram district records the gift of 32 Kasu in memory of a lady by name Sendan Umaiyal (சேந்தன் உமையாள்) for burning a perpetual Nanda Lamp in the temple of 1/n Image
Thanthontri-Mahadevar at #Valaiyur alias Rajendra-puram by one "Palanguran Kunran" (பழங்கூரன் குன்றன்) the Tax Collector of #Kugurppadi the hamlet of Narippalli-nadu.

The gift is said to be in response to a demand made by the community "Nangudisai Padinenbhumi Nanadesi" 2/n
நான்குதிசை பதினெண்பூமி நானாதேசிகள் (வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் - வணிகப் பெருங்குழுக்கள்) who held him responsible for the suicide of that lady by poison because of some threat held out by him with regard to a tax due! 3/n
This inscription reveals that the revenue tax dues were collected strictly & sometimes it went to the extent of leading the people concerned to end their life.

Here the motivation of killing herself was treated as guilt & since the deceased was the mother of a security man! 4/n
Thereby the chiefs of his group caused him to take her life it seems. However, by way of acceptance of the guilt, they made arrangements to burn lamp before God and relieved of that crime. 5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

28 Apr
"முத்து வணிகர்கள்..."

சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின.

இதற்கு மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், சங்க இலக்கியங்கள், பாளி மொழி நூலான மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன.

அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் மரபுவழி #முத்துக்குளித்தல் தற்போது நடைபெறுவதில்லை.
Read 30 tweets
1 Apr
"சட்டிச்சோறு..."

கல்வெட்டுக்களில் #சட்டிச்சோறு #எச்சோறு #புள்ளிச்சோறு #திங்கட்சோறு #வரிச்சோறு #வெட்டிச்சோறு என்று பல சொற்றொடர்கள் வருகின்றன. இதில் #எச்சோறு என்பது ஒரு வகை வரியாகும்.

#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
#சட்டிச்சோறு என்பதற்கு கோயில் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் "உரிமை பிரசாதம்"என திரு T. N சுப்ரமணியம் அவர்கள், "தென்னிந்திய கோயிற் சாசனங்கள்" நூலில் விளக்கம் கூறுகிறார்.

இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
க) திருவண்ணாமலைக் கல்வெட்டு:

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
Read 18 tweets
20 Mar
"சங்க இலக்கியத்தில் கடற் கொள்ளை...!"

பண்டைத் தமிழ் மக்கள் பொருளீட்டும் நோக்கில் கடல் வணிகத்தில் ஈடுபடக் கலங்களைப் பயன்படுத்தியதோடு, கடற் போருக்கும் கலங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வெற்றியிற் சிறந்தவர்களாக விளங்கினர்...! Image
பண்டைக் காலங்களில் மேலைக் கடற்கரைக்கு வந்த மேலை நாட்டுக் கப்பல்களைக் கடம்பர் நாட்டுக் கடற் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்தனர். இதனால் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வெளிநாட்டுக் கப்பல்கள் வர அஞ்சின!
சேர நாட்டில் #செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் தனது கடற்படையின் வலிமையால் கடற்கொள்ளைக் கூட்டத்தை அடக்கி,

"கடல் பிறக்கோட்டிய குட்டுவன்"

என்று #பதிற்றுப்பத்து பாடலொன்றில் பின்வருமாறு புகழ்ந்துரைக்கப் பெற்றான்! Image
Read 5 tweets
19 Mar
"சங்க இலக்கியங்களில் கடற்போர்...!"

வாணிபத்திற்காக மட்டுமன்றி, நாட்டுப் பாதுகாப்பு பணிகளுக்காகவும் பிற மன்னர்கள் மேல் போர் தொடுப்பதற்காகவும் கடல்வழி பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் மூவேந்தர்களில் சேர மன்னர்கள் கடற்போரில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். Image
அவர்கள் கடற்போரில் சிறந்தவர்கள் என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் பல காணப்படுகின்றன.

பரணர் #பதிற்றுப்பத்து பாடலொன்றில், சேரமன்னன் குமரி முதல் இமயம் வரை சென்று ஆரிய மன்னரையெல்லாம் வென்றான் என்றும் அவன் கடற்போரில் வல்லவனாதலால் "கடல் பிறக்கோட்டிய குட்டுவன்" என குறிப்பிடுகின்றார்! Image
மற்றும் ஒரு #பதிற்றுப்பத்து பாடலில் (42:20-28; 45:18-22) கடற்படையினர் மரக்கலங்களில் செல்லும் #பரதவர்கள் போன்று கப்பல்களில் சென்று பகைவர் மீது போர் தொடுத்தனர் என்றும், மேலும் செங்குட்டுவனை #பரதவம் என்று சிறப்பித்தும் பாடியிருப்பதைக் காணலாம்!
Read 8 tweets
18 Mar
"சங்க இலக்கியங்களில் தமிழர்களின் கடல் வணிகம்...!"

தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர்.

இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன!
சங்க இலக்கியங்களும் தமிழர்கள் வேறு நாட்டினரோடு கடல் வணிகம் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தருவதை பின்வருமாறு காணலாம்.

🔹நற்றிணைப் பாடலொன்றில் (295: 5, 6) பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழகத்தின் துறைமுகங்களுக்கு #நாவாய்கள் வந்தன என்பதை அறிய முடிகின்றது!
அக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த,

முத்தும், பவளமும்;
சங்கும், ஆரமும்;
அகிலும், மிளகும்;
வெண் துகிலும்,

பிற நாட்டினரின் மனதைக் குறிப்பாகக் #கிரேக்கர், #உரோமர் மனதை அதிகம் கவர்ந்தன.

இவர்களைத் தமிழ் இலக்கியம் #யவனர் என அழைக்கின்றது!
Read 19 tweets
13 Mar
"வாள் மண்ணுதல்..."

#தொல்காப்பியம் புறத்திணையியலில் "குடையும் வாளும் நாள் கோள் அன்றி" எனத் தொடங்குகிற சூத்திரத்தில் "வென்றவாளின் மண்ணு" என்று ஒரு துறை கூறப்படுகிறது.

இதற்கு உரை எழுதிய #நச்சினார்க்கினியர்,

"இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற... 1/2 Image
...கொற்ற வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டுதல்.. " என்று எழுதுகிறார்.

வாள் மண்ணுதலுக்கு வாண் மங்கலம் என்றும் பெயர் கூறுவர்.

வாள் மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச் சான்று கிடைத்திருக்கிறது... 2/2
இந்தச் சாசனம் இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன் ) காலத்தில் பொ.பி 949-50ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

#கர்நாடகா மாநிலம் #மைசூர் மாவட்டத்தில் #மந்தியா
தாலுகாவில் #ஆதகூர் என்னும் ஊரில் இந்தச் சாசனம் இருக்கிறது!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!