1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/
#TNRejectsNEP2020
2. 5-ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு வரை தாய்மொழி/மாநில மொழியில் கல்வி கட்டாயம். இது வரவேற்கபடவேண்டியது. ஆனால், அதை கொண்டாட முடியாமல், மீண்டும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது இந்த புதிய கல்வி முறை. 3/
3. அனைத்து பள்ளி கல்வி/கல்லூரிகல்விகளுக்கு தலைமையிடமாக டெல்லி அமையும். அதாவது, பள்ளி/கல்லூரிகளில் எதை பாடமாக வைப்பது என்பதும்/பாடத்திட்டமாக வைப்பதும் இனி டெல்லிதான் முடிவு செய்யும். 5/
ஏற்கனவே, நாம் #நீட் னால் படும் துயரத்திற்கு அளவே இல்லாமல், மருத்துவ படிப்பு என்பது கனவாகி மாறி வரும் சூழலில் கலை&அறிவியல் கல்லூரி கல்வியும் கனவாக மாறும் சூழலை உருவாகும். இதனால், தனியார் 7/
5. 6ம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்வி கற்றுத்தரப்படும். எந்த மாதிரி தொழிற்கல்வி என குறிப்பிடபடவேயில்லை. இதற்கு பதில் திறன் வளர்ப்பு அதிகரித்தால் பயன் உண்டு. ஆனால், தொழிற்கல்வி என்கிற பெயரில் குலக் கல்வி திட்ட முறையை 8/
6. +2 வரை இலவசக் கல்வி கட்டாயம். இலக்கு 2030 என்கிறது அரசு. இலவசக் கல்வி என்றால் பத்மசேசாத்திரி/வேலம்மாள்/டிஏவி/செட்டிநாடு போன்ற தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க முடியுமா? தெளிவாக எதுவுமே இல்லை. 9/
ஏற்கனவே அனைத்திலும் தனியார் மயம். இதில் கல்விக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்து கல்வி நிறுவணங்கள் அமைக்க திட்டங்கள். இதெல்லாம் கல்வி இன்னும் 11/
மாநில அதிகாரத்தில் கைவைத்து தட்டிபறிக்கும் இதற்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக எம்பிக்கள் கட்சி பேதம் பாராமல், இதனை பாராளுமன்றத்தில் 12/
@maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள் இதனை இன்னும் ஆராய்ந்து, விரிவான அறிக்கையை விரைந்து தர வேண்டும். பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும். 6% GDP என்பதெல்லாம் 13/
15 end
@ikamalhaasan @maiamofficial
@drmahendran_r
#NewEducationPolicy2020 #NewEducationPolicy #TNRejectsNEP2020 #TNRejectsNEP
#educationpolicy