தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத கு.க.செல்வத்தின் விலகலை அடுத்து, சில பல #திமுக MLA க்கள் MP க்கள் கட்சி தாவப்போவதாக செய்திகளை கசியவிட்டார். அது வைரல் ஆகிட, இணைய வதந்தீகளுக்கு 1/9
தற்போது மீண்டும் மற்றொரு ஆளை குறிவைத்து, சங்கர் பேச துவங்கியுள்ளனர் (கரூர் செந்தில் பாலாஜி MLA தான்).
100% அடித்து சொல்லலாம் இதுவும் வதந்தீ என்று. ஏனெனில் அதிமுக விலிருந்து 2/9
அனிதா வும், செந்தில் பாலாஜி யும் மாநில அரசியலில் காலூன்றவே விருப்பப்படுபவர்கள். இன்னும் 8 மாதத்தில் மாநில தேர்தலை வைத்துக்கொண்டு, திமுக மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்று3/9
எனில் சங்கர் ஏனிப்படி தொடர்ந்து புரளிகள் கிளம்புகிறார்? அதற்கான காரணம் என்ன? அதன் பின்புலம் என்ன என்று தோண்டினால், அவர் 2019,
4/9
இன்னும் சில மாதங்களில் #சசிகலா வெளியே வரும் ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், 5/9
#பாஜக வை தாக்கும் அதே வேளையில், பலமிக்க #திமுக வை பலவீனபடுத்தும் அஜெண்டாவாகவும் அது இருக்கலாம்.
ஆகவே #உடன்பிறப்புக்களே, சங்கர் கூறும் எதையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு விவாதிக்க தேவையில்லை.6/9
நம் எதிரிகள் ஒன்றல்ல இரண்டல்ல. 7/9
#DMK4TN #DMKFor2021 #DMK #MKStalin