#தெரிஞ்சிக்கோங்க
#Butterfly_effect
ஒரு இடத்தில் நிகழும் சிறிய நிகழ்வு, உலகில் வேறு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளை மாற்றக் கூடியது. இதை விளக்கும் theory தான் பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect).
" நம்ப பெத்தவங்கள எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்,நாம முன்னேறவே மாட்டோம்னு அவங்க நினைக்கிறாங்க,
அதனால அதுவரைக்கும் நமக்குள்ள இந்த முதல் இரவு சமாச்சாரம்லாம் வேணாம் ,நம்ப கட்டுப்பாடோட இருக்கலாம் " என மனைவி ஆப்பு வைக்க , சின்ராசுக்கு பேரிடியாய் இருந்தது.
நொந்து நூடுல்ஸ் ஆன சின்ராசு,
கணவனின் பரிதாப நிலையை உணர்ந்த மனைவி,கட்டுப்பாடுகளை சிறிது தகர்த்தி,உள்ளேயே படுத்துக்கோங்க எனக்கூற, சின்ராசு கீழே படுக்க பாய் விரித்தான்.
மேலும் கட்டுப்பாட்டை தகர்த்திய மனைவி,மேல கட்டிலில படுத்துக்கோங்க ,
தன் பேரனுடன் ஏற்பட்ட ஒரு சந்திப்பு ,நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனை புரிந்துகொண்ட தந்தையின் பாசம் அதிகரித்தது,தந்தை -மகனுக்கும் இடையே விழுந்த விரிசலும் படிப்படியாக குறைந்தது.
சின்ராசுவிற்கு மகன் பிறந்திருக்கமாட்டான்.
ஆக,
சின்ராசுவின் மகனும் - சின்ராசுவின் தந்தையும் சந்தித்திருக்க மாட்டார்கள்.
சின்ராசுவின் தந்தைக்கும் மகனை பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்காது.