#சொம்பு 🍯
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான்.
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். 😂
அவன் உஷாராக பதில் சொன்னான் ‘இது ஆணுமில்லை பெண்ணுமில்லை’ இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்… ‘நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது’.
"இப்போதுதான் தான் புரிகிறது மன்னா, நமது நாடு ஏன் இத்தனை செல்ல செழிப்பாக இருக்கிறது என்று..! இப்படிபட்ட மதிநுட்பமும், விழிப்புணர்வும் கொண்ட மகாராணியார் உள்ளவரை...
🔥சொம்பு அடிக்கடறதுன்னு முடிவு பண்ணிட்டா அரசராக இருந்தா என்ன அண்டியா இருந்தா என்ன..! நமக்கு காரியம் நடக்கனும்..!
🔥சொம்பு அடிக்க தெரிந்தவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..!
🔥சொம்படித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்,
ஒன்றும் கிடைக்காமல் நோவார்.
😂😂😂