#National_Recruting_Agency
அது பற்றிய சில தகவல்கள்.! 😊
#இழை #Thread
நம் தமிழக இளைஞர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய தேர்வு முறை..!🙋
அது கடை கோடி கன்னியாகுமரியில் தபால் நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள SBI வங்கி ஆகட்டும்...அங்கு பிற மாநில இளைஞர்கள் பணியில் இருப்பார்கள்..!
1. மத்திய அரசு தேர்வுகள் குறித்த அச்சம்
2. மத்திய அரசு தேர்வுகள் நமக்கு எதுக்கு என்ற மன நிலையில் இருப்பது
3. மத்திய அரசு பணிகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாதது
முக்கியமான காரணம்,
ஒன்று தேர்வு எழுதி இருக்க மாட்டார்கள் அல்லது போதுமான தயாரிப்பு இருந்திருக்காது.!
தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (NRA) ஏற்படுத்த தற்போது காபினெட் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வருடம் முதல் இது நடைமுறைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...!
1. மத்திய அரசின் பட்டதாரி தர - ரயில்வே பணிகள், Income Tax Inspector, சுங்க அதிகாரி , CBI Inspector பணிகள், NIA வின் Inspector,தபால் துறை Inspector,அமலாக்க துறை அதிகாரி, வங்கி அதிகாரி போன்ற பல அதி முக்கிய பணிகள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும்
4. இந்த தேர்வு எழுத Attempt வரையறை எல்லை கிடையாது.. வருடம் இரு முறை இந்த தேர்வு நடக்கும். ஆனால் வயது வரம்பு உண்டு
இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் உரிமையும் கூட..!
English தவிர்த்து மற்ற பிரிவுகளின் கேள்விகள் தமிழில் இருக்கும்...
(There may be some exemptions)
அதற்கான சரியான களமும் சரியான தருணமும் அமைந்து இருக்கிறது...
அது தான் National Recruiting Agency
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.!
இனி உங்கள் கையில்..!😊