இது இணையதளங்களில் பெரும்பாலும் தானியங்கு (Automatic) முறையில் வேலைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (Programmed).இதனால் இது இணையதள ரொபோட் (Internet Robot) என அழைக்கப்படுகிறது.
இதை சுருக்கமாக Internet Bot எனவும் அழைக்கிறார்கள்.
உதாரணமாக நாம் ஒரு இணையதள பக்கத்துக்குள் செல்லும்போது அங்கே,
🔥"May I Help you" அல்லது
🔥 "I am your Assistant"
இதுபோன்று PopUp தோன்றும். இதில் நாம் அந்த இணையதளம் வழங்கும் சேவைகள் சம்பந்தமான கேள்விகளை உள்ளீடு செய்தால் அதற்கான விடைகள் கிடைக்கும். இது நமக்கு சில அடிப்படை விபரங்களை
மட்டுமே தரவல்லது.!
(Based on Programing)
இது,
🔥"Frequently Asked Questions & Answers.
🔥Simple Logical Based Questions & Answers.
🔥Key Words Based Replies.
இது போன்று எளிமையான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது ஒரு வகையான இணையதள Bot ஆகும்.
இவ்வாறு நம் தேவைக்கேற்ப Program செய்வதன் மூலம் Bot-ஐ நாம் வேறு வேறு பணிகளுக்கு சிறப்பாக பயன்படுத்தலாம்.
இதே Bot ஐ
📜 Data Mining
📜 Privacy Theft
📜 Tracking
📜 Malwares
என தவறாக பயண்படுத்தவும் முடியும்.!
(கீழே சில இணையதளங்கள் மற்றும் Appல் பயன்படும் Bots இன் ScreenShots)
#Twitter_Bot
டிவிட்டர் போட் என்பதும் ஒரு மென்பொருளே..! இது டிவிட்டரில் நாம் செய்ய வேண்டிய,
🔥Like
🔥Retweet
🔥Time Interval Tweets
🔥DM
🔥Follow/Unfollow
🔥Reply
🔥Comment
போன்ற பணிகளை செய்ய பயன்படுகிறது.நம் Twitter அக்கவுண்டை Bot உடன் இணைத்தால் போதும்,பிறகு இந்த Bot Software ல்
உள்ள நமது Instructions க்கு ஏற்ப நமது Account ஆனது செயல்படும்..!
Bot ன் அம்சங்கள்,
📜மிக வேகமானது
📜 எதையும் தவற விடாது
📜 கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுவதால் நேரம் மிச்சம்
📜Trending செய்வது.
இந்த BOT உடன் இணைக்கப்பட்ட ID களும் சாதாரண ID க்கும் எந்த வித்தியாசமும் இருக்காது..!🙄
இந்த Bot கள் பெரும்பாலும்,
📜ஒரு குறிப்பிட்ட #HashTags உள்ள Tweet களை
📜ஒரு குறிப்பிட்ட #KeyWords உள்ள Tweet களை
📜ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் #செய்திகள்/#வானிலை -ஐ
📜ஒரு சில டிவிட்டர் Actions-ஐ
இதுபோன்ற ஏதாவது ஒன்றை Like, Tweet, Retweet செய்யவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக,
🔥 @WeTamilans
இந்த BOT ஆனது #Tamil#TamilNadu
இந்த Hash Tag பயன்படுத்தும் பெரும்பாலான Tweets களை RT செய்கிறது..!
🔥 @tamilnetbot
இந்த BOT ஆனது TamilNet.com என்ற இணையதளத்தில் வரும் அனைத்து செய்திகளையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் Tweet செய்கிறது.
🔥 @bot_tamil
இந்த BOT ஆனது ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தமிழ் திரைப்படத்தின் பாடல் வரிகளை இணையதளத்தில் இருந்து எடுத்து Tweet செய்கிறது..!
🔥 @VerifTracker
இந்த BOT ஆனது எந்தெந்த ID எல்லாம் Twitter ஆல் Verified செய்யப்பட்டு Badge கொடுக்கப்படுகிறதோ அந்த ID களை இது உடனே Tweet செய்கிறது.
இது ஒரு BOT என அறியாமல் நம்மவர்கள் நிறைய பேர் அதில் சென்று தங்களுடைய ID ஐயும் Verify செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்..!😂
🔥 @__ovop
இந்த BOT என்ன செய்கிறது, எதை Retweetசெய்கிறது என்பதை எல்லாம் கீழே உள்ள Screen Shot ஐ பார்த்து புரிஞ்சுக்கோங்க..!😂
இவங்க எல்லாம் வேற லெவல்ல யோசிச்சி BOT க்கு Program எழுதி இருப்பாங்க போல..!
😂😂😂
இந்த மாதிரி நிறைய Twitter IDs, BOT கூட Connect ஆகி இருக்கும்.
நம்ம பார்த்தா உதாரணங்களில் எல்லாம் ID யுடைய Bio வை படிச்சாலே அது BOT ன்னு புரிந்துவிடும்.
ஆனால் ஒரு சில BOTs சாதாரணமாக நாம் பயன்படுத்தக்கூடிய பெயர்களைக் கொண்ட ID பேர்லையே இருக்கும்.
இவற்றை கண்டறிவது சுலபம் தான்.
📜ஒரே நாளில் மிக அதிகமான Tweetகள் அதிலிருந்து செய்யப்பட்டிருக்கும்.
📜நீங்கள் ரிப்ளை செய்தால் அதிலிருந்து ரிப்ளை வராது.
📜ஒரு குறிப்பிட்ட HashTags or Keywords கொண்ட பதிவுகளை அது திரும்பத் திரும்ப Retweet செய்து கொண்டிருக்கும்.
📜பெரும்பாலும் RT தான்
இந்த BOTகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
இவற்றை பயன்படுத்திதான் குறிப்பிட்ட சில #HashTags எல்லாம் Twitter ல் Trending செய்யப்படுகிறது.
📜சில நடிகர்நடிகைகளின் பிறந்தநாள்
📜கட்சிகளின் சாதனைகள்
📜அரசியல் தேவைக்கான செய்திகள்
📜 வணிக நிறுவனங்கள்
📜 வணிகம்,அரசியல் சார்ந்த இன்னும் பல..
ஆரம்பத்தில் இந்த BOT களை பயன்படுத்தி ஒரு பிரபல ஹாலிவுட் பாடகரின் பிறந்தநாள் #Hastag ஐ #Trending ல் கொண்டு வந்தார்கள்.
எதிர்பார்த்ததைவிட ட்வீட்டுகள் அதிகம் விழுந்தன. சந்தேகம் அடைந்த எதிர்த்தரப்பு, அதே #Hashtag ல் அந்த பாடகரை கழுவி ஊற்றி ட்வீட் செய்தார்கள்.
விவரம் அறியாத BOTகள் 😂 அதையும் ReTweet செய்து தெறிக்க விட்டன..! அப்படி கழுவி ஊற்றிய ஒரு Tweet அதிகப்படியான RT மற்றும் லைக்குகளை அள்ளியது. பிறகு தான் பாடகரின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் HashTag ஐ BOT களின் உதவியுடன் டிரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள் என தெரியவந்தது..!😂
இப்போது எல்லாம் BOTs ன் சாப்ட்வேர் Programming Advanced ஆக உள்ளது. இதுபோல அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க,
KeyWords or HashTag உள்ள Tweetகளில் வேறு ஏதாவது தவறான Content or வார்த்தைகள் உள்ளனவா என சரிபார்த்த பிறகுதான் BOT Software, அந்த Tweet ஐ RT மற்றும் Like செய்கிறது 😂
2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் கவனங்களையும் எண்ணங்களையும் திசைதிருப்ப இந்த BOTs உடன் இணைக்கப்பட்ட சமூக வலைதள ID க்கள் பெரும் பங்கு வகிக்கித்து என்பது குறிப்பிடத்தக்கது.!
மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊
Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!