சிவ தாண்டவம்…

(காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டில் ஈசன் அம்மையின் திருநடனம் காண வருவார். அங்கு ஈசனைப் பார்த்து கீழ்க்கண்ட பாடல் பாடுவதாக திரைப்படத்தில் வரும்.

அதில் 5 சந்தங்களை ஒன்றினைத்து இசையைமைத்து எழுதியிருப்பர். அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே எனது இந்த சிவதாண்டவம். Image
திரைப்பாடல்

"தக தக தக ....தக தகவென ஆடவா....
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா....")

சிவதாண்டவம்

தொகையறா
**************
ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!

ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!
பாடும்நா வினிக்க வரிதருவாய் – இறைவா
நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!

நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!!

பல்லவி
*********

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மையோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!
அநுபல்லவி
*************

நீலகண்டனே நாக ராஜனை
அணிந்திடு நாயகனே
கங்கை யோரிடம் அன்னை யோர்புறம்
கொண்டிடு மீஸ்வரனே.....

நீலகண்டனே நாக ராஜனை
அணிந்திடு நாயகனே
கங்கை யோரிடம் அன்னை யோர்புறம்
கொண்டிடு மீஸ்வரனே.....

வெள்ளிக் கயிலையதில் பூதகணங்களொடு
இருந்திடு சுடரொளியே...
தேவர் கண்டிட மாரி பெய்திட
ஆடழல் மேனியனே....

வெள்ளிக் கயிலையதில் பூதகணங்களொடு
இருந்திடு சுடரொளியே...
தேவர் கண்டிட மாரி பெய்திட
ஆடழல் மேனியனே....

சரணம்
********

ஆடும் வகை பதமே காட்டிட
தாளம் வகை ஜதியில் தொனிதர
பா:வம் அது ரஸமா கமுகம் வெளிக்காட்ட!
ஸப்தம் தரு வர்ணம் ஓங்கிடப்
பத வர்ணம் ந்ருத்யம் ஆகிட
வர்ணம்அபி நயமோடுந்தன் நடம் காட்டு!

கையின் வழி ஒருஅபி நயமொடு
விழியின் வழி மனமே சென்றிட
மனதையுரை பா:வம் முகத்தினில் விளையாட!

அங்கம் உப அங்கப் ப்ரத்யா
அம்மை உடன் ஆடிடு லாஸ்யா
சிருங்காரரஸ ஜதிஸ்வர சப்தத் தில்லானா!
சினந்தீர்க்கச் சிந்தையில்
முக்கண்ண னாடிடும்
ருத்ரத்தின் தாண்டவமே...

மகிழ்வதின் உச்சமே
சந்தோஷ ஜதியிலே
ஆனந்தத் தாண்டவமே...

விரிசடை நாயகா!
சடையனே! சொக்கனே!
கூத்தனே முன்னிங்குவா!

ஆடுகிற எழிலதனில்
தேவரெலாங் கூடிவிடச்
சக்தியுடன் நீயாடவா...
யோகத்தின் மூலத்தை அறிவித்த நீர்...
பரதத்தின் மூலத்தைக் கற்பித்த நீர்...

யோகத்தின் மூலத்தை அறிவித்த நீர்...
பரதத்தின் மூலத்தைக் கற்பித்த நீர்...

கங்கையவள் செருக்கழித்தருளிட்ட நீர்...
உமைபாக னாகவே வந்தாடவா...

கங்கையவள் செருக்கழித் தருளிட்ட நீ...
உமைபாக னாகவே வந்தாடவா...
நஞ்சுண்ட கண்டா...! நற்றுணை நாதா...!
தில்லைக்கு அரசே...! விருந்திட்ட வரதா..!

நஞ்சுண்ட கண்டா...! நற்றுணை நாதா...!
தில்லைக்கு அரசே...! விருந்திட்ட வரதா...!

ஆடிவா....!
பதமாடிவா.....!
சிலம்பாடிவா......!
எனையாளவா......!

ஆடிவா....!
பதமாடிவா.....!
சிலம்பாடிவா......!
எனையாளவா......!
கலீர்....கலீர்....ஜலீர்....ஜலீர்....
சிலம் பொலிக்கத் தாளத்தோடு.....
கலீர்....கலீர்....ஜலீர்....ஜலீர்....
சிலம் பொலிக்கத் தாளத்தோடு.....

இறையடியது தினந் தொழுதிட
பதம் பணிகையி லுயிர் பிரிந்திட.....
இறையடியது தினந் தொழுதிட
பதம் பணிகையி லுயிர் பிரிந்திட......
தக...ஜூனு...தரி...கிட....தக...திமி தாளமே...
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே...

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே....

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே....

ஓம் நமச்சிவாய…
ஓம் நமச்சிவாய…
ஓம் நமச்சிவாய…
ஓம் நமச்சிவாய…

🌿கவிக்குழல்🌿

🍁வாஸவி நாராயணன்🍁

இறைவா...
நின் பதம் பணிந்தபடி
நின் திருவடி சரண் புடுந்திட
அருளிடடா... என்னப்பா
ஓம்...ஓம்...ஓம்...
🙏🙏🙏

(அந்த பாடலின் ராகத்தோடே பாடிப் பாருங்கள்)
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

10 Oct
🌺A pencil is not only a pencil...🌺

Once upon a time... A boy was watching his grandmother writing a letter. At one point he asked:

‘Are you writing a story about what we’ve done? Is it a story about me?’

His grandmother stopped writing her letter and said to her grandson:
'I am writing about you actually, but more important than the words is the *Pencil I’m using*. I hope you will be like this pencil when you grow up.’

Intrigued, the boy looked at the pencil.

'It didn’t seem anything special. But it’s just like any other pencil I’ve ever seen!’
‘That depends on how you look at things. It has seven qualities which, if you manage to hang on them, will make you a person who is always at peace with the world.’

‘1 : You are capable of great things, but you must never forget that there is a hand guiding your steps.
Read 8 tweets
7 Oct
Ji... what u say s right. Sound could be represented in any form. But there are also some sound, which can't be written in any form... Ex : We're writing the sound of OM/AUM like this. But the real one is a pure vibration, which creates to feel such sound.
This I will say stubbornly only bcz I experienced it. Our writing of om can't at all come near that.

Next, u know that in the beginning there were only manthras, shlokas and sound vibrations of many types in sanskrit. I told you it is named as Shravya... language of sounds.
It got passed to lakhs of years by teaching only through oral/vocal. There was no scripts. Bcz, some sounds can't be written anyhow...

But Tamizh is named as Dhrushyaa... language of seeing; i.e., which we can speak at the same time learn through writing and seeing that.
Read 15 tweets
7 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (3)

அன்று வந்த தேவகி மாமி தற்போது, எங்கள் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டார். புஷ்கலாவும் தற்போது நான்கு மாதம் கர்ப்பம் தரித்து விட்டாள். குழந்தை நலமாக இருப்பதாக டாக்டரும் சொல்லிவிட்டார்.
இங்கே எங்கள் அகத்தில் இப்போதும் இரண்டு குழந்தைகள்… இரண்டு அப்பாக்கள்… ஆனால் ஒரே அம்மா தான்… பெரிய குழந்தையின்,

"சுஜா" என்னும் குரலுடன், தற்போது "ஙே...ஙே..." என்ற அழுகையும் சேர்ந்து விட்டது…

என்னவருக்கும் குடும்பத்தில் பொறுப்பு மிகவும் அதிகமானது…
அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்வதிலேயே அவர் கவனம் அதிகம் இருந்தது… மாமனார் தோட்ட வேலைக்கு ஆள் போட்டுவிட்டார்.

தற்போதெல்லாம் காலை, மாலை பூஜை நேரம் மற்றும் ஸந்த்யா வந்தனம் பண்ணும் நேரம் தவிர 24 மணி நேரமும்,

”அபிராமி… தாத்தா ட்ரெஸ் போட்டு விடவா?”
Read 12 tweets
6 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (2)

“அவள் கருப்பை உனக்குப் பொருந்துமாம்… என்னுடையது பெண் வாரிசுங்கறதால, அவளுக்குப் பொருந்துமாம்…

அவளுக்கு இதனால பிற்காலத்துல உறவிலயோ, பிள்ளைப் பேற்றுலயோ ப்ரச்சனையே வராதுன்னு
டாக்டர் திட்டவட்டமாச் சொல்லிட்டார் எங்களாண்ட…”

“அம்மா… அவ படிக்கற குழந்தை… இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு அவளுக்கு… இந்த நேரத்துல பாடம் போயிடும்… அவ வாழ்க்கையே போயிடும்மா படிப்பு போனாக்கா… வேணாம்மா ப்ளீஸ்…”

“அடி அசடு… இத்தனை யோசிச்சவ அதை யோசிக்க மாட்டேனா??
அவளோட காலேஜ் சேர்மேனப் பார்த்து, நானே விஷயத்தைச் சொல்லிட்டேன். ’அப்படி இருந்தாக்கா எப்போ வேணா இவளை ஆபரேஷனுக்கு அழைச்சுண்டு போகணும்’னு… அவரும்,

“கவலைப் படாதீங்கோ… யாரும் செய்யத் துணியாததை தைரியாமாச் செய்யறேள்… என் ஸ்டூடண்ட்டும் இதுக்கு முழுசா ஒத்துழைக்கறாங்கறப்போ,
Read 19 tweets
5 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்....🌿

மெல்லிய மார்கழிக் குளிர் ஓஸோனை நன்கு கீழே இறக்கி விட்டிருந்தது…. வாசல் பெருக்கிச் சானம் தெளிப்பதற்குள் பனித்துளிகள் படர்ந்து ஆடை அணைத்தன….
"பயித்தமாவும், சிகைக்காய் வாசமும், ஜொலிக்கும் மஞ்சளும் உனையும் ஈர்த்ததோ?"

மெல்லிய உதட்டுப் படரலுடன் அதை எண்ணிக்கொண்டே கோலமிட்டேன். லேசான தொண்டைக் கனைப்புக் கேட்டது. வந்துவிட்டார் என்னவர் தின்னையில், கையில் செய்தித்தாளுடன்...
நமுட்டுச் சிரிப்புடன் விரைந்து கூடம் நுழைந்து, கையலம்பியதும் அடுக்களையில் புகுந்துவிட்டேன். அகல் விளக்கை முதலில் இறையடியில் ஏற்றி, அதிலிருந்து தீபமெடுத்துக் கொடுத்ததும், நன்கு பற்றியது விறகடுப்பு.

நாசி துளைக்கும் காஃபிப் பொடியிட்டு, வெந்நீர் ஊற்றினேன். அவர் கையில் நீட்டும் வரை,
Read 24 tweets
4 Oct
🌺பல நோய்களை தீர்க்கும் துளசி🌺

'துளசி இலை நல்லது அதை சாப்பிட்டா சளிப் போயிடும்' என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம்.

அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள்.
நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பது போல நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும்
அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!