எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.
காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.
மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக#அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர்#பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
இல்லை அதிகாரத்தை நீங்களே எடுத்துக்கொண்டு, உங்கள் தலை எழுத்தை நீங்களே மாற்றிக்கொள்ள போகிறீர்களா. எது வேண்டும் உங்களுக்கு.