2019 நீட் ரிசல்ட் வந்தப்ப பெருசா பொங்காத சங்கிங்க இந்த வருஷம் இவ்வளவு புளங்காகிதம் அடைறாங்க என்றால் அவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. நம்பர் ஜாஸ்தி, பாஸ் % ஜாஸ்தி இதெல்லாம் விட தமிழ்நாடு நேஷனல் ஆவரேஜ் விட ஜாஸ்தி இதெல்லாம் சொல்றவங்க , சங்கிங்க கீழ்காணும் இழையை படிக்க வேண்டாம்
இந்த டேட்டா முழுவதும் அப்ளிகேஷன்ஸ் வெர்சஸ் கிளியர்டு முறையில் தயாரிக்கப்பட்டது. 2019ல் பாஸ் % 52.4, 2020ல் 48.2%. அப்பியர்டு ஸ்டூடன்ட் வைத்து பார்த்தால் இதில் மாற்றம் இருக்கும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2019- 24.7%, 2020- 22.5% இவங்க தான் மெயினா பிஜேபி
நீட் நல்லதுன்னு நொட்னாங்க உங்களுக்குதான் பர்ஸ்ட் கிரீன் பனானா வாய்ல. அதுக்கடுத்து பொதுப் பிரிவு 2019ல 19% கிளியர் இப்ப 14% கிளியர். உங்க ரெண்டு பேரையும் ஓட விட்டு , EWS 2019-0 2020- 3.5%(குறியீடு) நோவாமா தூக்கிட்டான் . அவன் 3.5% ஆல் ஓவர் ரிசல்ட். பட் கிளியரிங்
ரேஷ்யோ, விண்ணப்பித்தவர் தேர்ச்சி பெற்றவர் பாத்திங்கன்னா 85,799 பேருக்கு 57444 பேர் பாஸ் இது 67% பாஸ் லெவல். மொத்த விண்ணப்பம் இவங்க 5.8% ஆனா பாஸ் பண்ணது 3.5% சோ 2.3% பேர்தான் பாஸ் ஆகல... சோ நீட் அதன் குறிக்கோளில் வென்று விட்டது. பட்டியல் இன மாணவர்கள் 2019-6.5%, ஆனா இப்ப 6.1%
0.4 % குறைவா தெரியும் ஆனால் இந்த இடம் பசங்களுக்கு ரொம்ப முக்கியம். பழங்குடி மானவர்கள் 2019ல் 2.3% இப்ப 2.1% டேய் எதுக்காக இனி இட ஒதுக்கீடுகள் எல்லாமே. 67% பாஸிங் ரேஷ்யோ வைச்சுருக்கவன் கைல எல்லாத்தையும் தந்துடுங்க. இன்னும் கவலைக்குரிய விஷயம் கிட்டத்தட்ட 36.7% பாஸான
மாணவர்களுக்கு இது இரண்டாம் அட்டம்ப்ட். ரெண்டு வருஷம். எங்க பிள்ளைகள் அவ்வளவு சமத்தும் இல்லை, பணம் கட்ட அவ்வளவு சத்தும் இல்லை. இதில் இவங்க பாஸ் அவ்வளவுதான் சீட் கிடைக்குமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த வருஷம் தமிழ்நாடு கட் ஆஃப் 710 மார்க். இதுல ஆரம்பிச்சா
இந்த வருஷமும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரிய பட்டை நாமம் தான். அரசுப்பள்ளி மாணவர்களில் முதலிடம் எடுத்த மாணவர்கூட விரும்பிய கல்லூரியில் படிக்க முடியாது. எவனாவது எய்ம்ஸ் ஜிப்மர்ல சேருவான்னு சொன்னா வாய்ல மிதிப்பேன். இதுல இன்னும் திடுக்கிடும் சேதி ஜம்மு காஷ்மீர்,
ஜார்க்கண்ட், கேரளா இவங்க தேர்ச்சி சதவீதம் குறிப்பிட தக்க அளவு குறைந்து விட்டது. தெலங்கானா தான் கவலை 20% வரை தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது. ஏதோ ஒரு அரசியல் பின்னனி குறிப்பிட்ட சிலருக்காக வேலை பார்ப்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு
மட்டும்தான் 9% தேர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் குறைந்து விட்டது. மேற்கு வங்காளம் 5% குறைவு. ஆனால் உபி 3% அதிகம். எங்கள நல்லா குனிய வைச்சு செய்றீங்கடா. பிற மாநில கல்வித்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த முடிவுகளை தெளிவாக ஆராய்ச்சி செய்யாமல்
விட்டால் நாளை உங்கள் மருத்துவக்கல்லூரிகளும் , மருத்துவ மனைகளும் மருந்து வாசமின்றி பான்பராக் வாசத்துடன் இருக்கும். உங்கள் மருத்துவர் கைகளில் இரத்தம் படிந்த கத்திக்கு பதிலாக பீடா கறை படிந்த கத்திகள் இருக்கலாம். விழித்துக் கொள்ளுங்கள். எப்போதும் நமக்கு நீட் தேவையில்லை.
சமூக நீதியை சீர்குலைக்க இந்த நீட் அதன் வேலையை தொடங்கிவிட்டது. முடிந்த அளவு பாமரர்களிடம் கொண்டு சேர்க்கவும். அஇஅதிமுக வை நம்பி துளியும் பயனில்லை. பொதுவுடைமை கொள்கைவாதிகளும் , உண்மையான திராவிட கொள்கை உடையவர்களும் இதனை முன்னெடுக்கவும். வருத்தமாக இருக்கிறது நாளை
சுமார் மூனு வருஷத்துக்கு முன்பு வேளச்சேரி Diff 42 பார்ல மதிய நேரத்துக்கு சரக்கடிக்க போய்ருந்தேன்.அப்ப எனக்கும் கூட வந்த ஒரு நண்பனுக்கும் நடந்த காண்வோதான் இந்த பதிவு. ஹவ் கேர்ல்ஸ் மேக்கிங் யுவர் மைன்ட் இன்டூ ப்ரேக்கப். உறவு முறிவுக்கான சமிக்ஞைகள் என்ன ? ரெண்டு லார்ஜ்
விஸ்கிக்கு பிறகு தொடங்கிய உரையாடல்.
ஹீ: how do you find out somebody is not in love with you ? At what point you confirm ?
மீ: After relationship or before relationship?
ஹீ:During relationship.(கூட வந்தது தமிழ் பையன்தான்)
மீ: அவங்க ஷோ பன்னுவாங்க. மோர் ஆர் லெஸ் சேம் டெம்ப்ளேட்
எல்லாரும் யூஸ்பன்னுவாங்க.ஆமா , but நம்ம மனசு நம்ப மறுத்து மறுபடி மறுபடி அவங்க பக்கத்துலயே போயி நிக்கும். i can tell you some signals. பர்ஸ்ட் பாய்ண்ட் டெக்ஸ்ட், கால் குறையும். ஏன்னு கேட்டா தலைவலி, பிஸி இப்படி எதாவது காரணம் வரும். நம்ம முன்னாடி ரொம்ப டயர்டா
என்னங்க பிரச்சனை. பெருமாள் கோவிலுக்கு சைட் அடிக்க போய்டனாம் மதம்னு சொல்லி சர்ச் போ, பள்ளிவாசல் போ னு ஒரு குரூப்.
அதுக்கடுத்து உங்க அம்மா அக்கா தங்கச்சியை வர்ணிப்பாங்க இது மானங்கெட்ட குரூப்.
ஸ்பெசல் குரூப் புழு புழுத்து சோறு இறங்காம சாவனாம்.
அடுத்து புடவை கட்டவே பயமா இருக்காம்
ஆஃபாயில் குரூப்.
இதுல பார்வையிலேயே குடும்பம்நடத்தும் துச்சாதனன் அடியேய்.
இதெல்லாம் விட தங்கச்சி மாதிரி பாக்க வேண்டிய பொண்ணு இடுப்பு தெரியலைனு பேசிட்டனாம். சத்தியமா சொல்றேன் இவ்வளவு மன ஊனம் இருக்கவங்களா நீங்க. எப்பவும் இந்த மதம் சார்ந்து பேசுபவர்களை ஜாலியா கலாச்சுட்டு
போய்டுவேன். ஆனா உங்க அக்கா தங்கச்சி குரூப் டேய் இத ஆண் பெண் இரசனையா பாருங்க. ஒரு ஆண் தான் விரும்பும் படி இருக்கும் பெண்ணை பார்ப்பான்.எங்கண்ணன்/தம்பி ராஜா மாதிரி இருப்பான் சிக்ஸ் பேக் வைச்சுருப்பான், ஹேன்ட்சம் மேன்லி இதெல்லாம் சொல்ற பெண்கள் அவங்க அண்ணன் தம்பிய
டிஸ்கி: ஆபாச பதிவாக பார்க்க வேண்டாம். புரட்டாசி கடைசி சனி என்பதால் தோழிக்கு டிரைவராக பெருமாள் கோவில் வரை சென்றேன். கிட்டத்தட்ட கோவிலில் 70% பேர் பெண்கள். வாசலில் நின்றவனை இந்த ஒரு காட்சி உள்ளே இழுத்து விட்டது. சாதாரணமாக சைட் அடிக்க சென்றவனை இந்த பதிவு எழுதும் அளவுக்கு
இழுத்து வந்துவிட்டது . கொஞ்சம் ஸ்பெஷல் கேஸ் இந்த போஸ்ட். லோ ஹிப் சேரீஸ். கிட்டத்தட்ட 18 பெண்களை அட்மையர் பன்னிருக்கேன். முதலில் வந்தவர் பிங்க் கலர் சாரி அதில் ப்ளூ பார்டர். அவங்க அதுக்கு ப்ளூ கலர் ப்ளவுஸ் போட்ருந்தாங்க. ப்யூர் சிந்தடிக் சாரி. அந்த ப்ளூ பார்டர்
அவங்க இடுப்புல தொடங்கிய இடமும் முடிந்த இடமும் கிட்டத்தட்ட ஒரு inclined plane. 45 டிகிரி ல அப்படி ஸ்டிப்பா இறக்கி கட்டிருந்தாங்க. கிட்டத்தட்ட ஃப்ளாட் வயிறு. அது பாக்கவே அவ்ளோ அழகா இருந்தது.அந்த சேரி பார்டர் அவங்க ஹிப்ப இன்னும் அழகா மாத்திருந்தது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய மீசை அரும்பத்தொடங்கிய காலம் , எதை பேசினாலும் முடிவு செக்ஸ் பற்றி மட்டுமே இருக்கும். கைப்பழக்கம் அப்போதுதான் எல்லாரிடமும் வேர் விட தொடங்கிய பருவம். அன்று சூரியன் தன் கடமையை முடித்து வீட்டிற்கு புறப்பட தயாரானான். நாங்கள் நண்பர்கள்
குழு ஆறு பேர் அரட்டையை தொடங்க பேச்சு வழக்கம்போல கைப்பழக்கத்தில் வந்து நிற்க எங்கள் நண்பனொருவன் நேத்து பர்ஸ்ட் டைம் பன்னிட்டேன் லைட்டா வெள்ளைகலர்ல திட்டு திட்டு ஆய்டுச்சுனு சொல்ல, ஏதோ கலாய்க்கும் நோக்கில் மச்சி ப்ளூ கலர்லதான்டா வரும் என கொளுத்தி போட ஒரு முப்பதே செகன்டில்
ஆமா மச்சான் எனக்கும் ப்ளுகலர்லதான் வந்துச்சுனு முத ரெண்டு சொட்டுதான் வெள்ளைகலர்ல வந்துட்டுனு சொல்ல, நாங்களோ போச்சு டே இனி எந்த பொண்ணும் பாக்காது, உன் வம்சமே அவ்வளவுதான் இப்படி ஏகத்துக்கும் பிட்ட ஓட்டிட்டோம் அடுத்த ரெண்டு நாள் பய பக்கி லீவு.