மநுதர்ம சாஸ்திரம் பற்றியும் பெண் அடிமைத்தனம் பற்றியும் வாய்கிழியப் பேசும் திராவிட/தனித்தமிழ்நாடு டுமீல் இயக்கங்களின் யோக்கியதையைச் சற்றுச் சிந்திப்போம். 1/
ஈவெரா, தன் மனைவி நாகம்மையார் கோவிலுக்குச் செல்வதைத் தடுப்பது எப்படி என்று பகுத்தறிவு கொண்டு சிந்தித்துச் சில குண்டர்களை அழைத்தான். "நம் ஊருக்கு ஒரு புது தேவரடியாள் வந்திருக்கிறாள்" என்று தன் மனைவியை அவர்களிடம் கைகாட்டினான். அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த அம்மையாரைக்
2/
கடுமையாகக் கிண்டல் செய்தனர். அம்மையார் கூனிக்குறுகி ஓடிவிட்டார்.
ஈவெரா பெண்களை மதித்த லட்சணம் இதுதான்.
அவன் கண்ணகியைத் "தேவிடியா" என்று ஏசியவன்.
அதாவது, இவர்களே கண்ணகியைப் பழிப்பர்; இவர்களே "பூம்புகார்" படம் எடுப்பர்; 'சிலம்பொலி' என்று அடைமொழியும் போட்டுக்கொள்வர்.
3/
"திரு நேரு - திருமதி பண்டாரநாயகே சந்திப்பில் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்?" - உடன்பிறப்பின் கேள்வி.
'அறிஞர்' அண்ணாதுரை பதில்:
"அவரோ மனைவியை இழந்தவர்; இவரோ கணவரை இழந்தவர். இருவரும் என்ன பேசியிருப்பார்கள்?!"
அறிஞர்! அண்ணா!
4/
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமதி அனந்தநாயகி, "திராவிட நாடு எங்கே?" என்றதும், முதல்வர் கருணாநிதி சொன்ன சிலிர்க்கவைக்கும் பதில்:
"நாடாவை அவிழ்த்து, பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் திராவிட நாடு தெரியும்."
இவர் முத்தமிழ் அறிஞர்! கலைஞர்! பெண்மானக் காவலர்!
5/
மதுரை விமான நிலையத்தில் திருமதி இந்திரா காந்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, "மாதவிடாய்" என்று, வழியும் இரத்தத்தைக் கேலி செய்தவர் - அவர் 'தமிழினத் தலைவர்'!
6/
"வனவாசம்" நூலில் கண்ணதாசன், திராவிட இயக்கத் தலைவர்களின் ஒழுக்கக் கேடு பற்றிப் பேசுகிறார்.
அவரும், ஒரு 'தலைவரும்' ஒரு குடிசை வீட்டுக்குச் சென்று தப்பான செயல் புரிந்தனராம். அந்தத் தலைவர் அந்தப் பெண்ணிடமிருந்தே பணம் பறித்து வந்தாராம்.
யார் 'முக'ம் நினைவுக்கு வருகிறது??
7/
திமுக தலைவர்கள் உரையாற்ற வரும்வரை தொண்டர்களைக் குதூகலமாக வைக்கவேண்டும் என்று குத்தாட்டம் நடத்துவர்.
அந்த ஆட்டம் பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு, இல்லையா?!
8/
மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் பேசும் பேச்சு அருவருப்பு!
இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக:
தீ.ஆறுமுகம்: "அந்த அம்மா ஒன்றுக்கு இருக்கும் போது..."
(சோடா குடித்து)
"ஆங், எங்கே விட்டேன்??"
"ஒன்றுக்கு இருக்கும் இடத்துல"
எவ்வளவு கேவலமானவர்கள்!!
9/
"தந்தை, தந்தை" என்று போலிப்புகழ்ச்சி செய்து, ஈவெரா மறைந்ததும் ஈவெராவின் மனைவி மணியம்மையுடன் சேர்ந்து கட்சியையும் சொத்தையும் அபகரித்தான் கி.வீரமணி @AsiriyarKV என்று ஈவெராவின் அணுக்கத் தொண்டர் வே.ஆனைமுத்து மனம் வெதும்பிக் கடிதம் எழுதினாரே.
திராவிட இயக்கம் பெண்களை மதிக்கும் அழகுக்குச் சிறந்த உதாரணங்கள்.
11/
திருமதி தமிழிசை சௌந்தரராஜன், திருமதி நிர்மலா சீதாராமன், @gayathriraguram ஆகிய பெண்மணிகளை அவர்களது நிறம் மற்றும் சாதியைப் பேசிக் கேவலப்படுத்தியது திராவிடச் சித்தாந்தம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரியைச் சீண்டியது பெண்களின் மாட்சியா? அதைத் தட்டிக் கேட்டானா திருமா?
12/
சரக்கிருக்கு மிடுக்கிருக்கு என்று பேசத் தெரிந்த @thirumaofficial க்குப் பெண்களை மதிக்க மட்டும் தெரியவில்லை.
நேற்று, பஞ்சாயத்துப் பெண்தலைவரைத் தரையில் உட்காரவைத்த போது பொங்கத் தெரியவில்லை.
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்தோன்றிய மநுதர்மம் உறுத்துகிறது!!
13/
திருமதி குஷ்பு பாஜகவில் சேர்ந்ததும் @KS_Alagiri யும் கோபண்ணாவும் "அவரை நடிகையாகத் தான் பார்த்தோம். கவர்ச்சிக்காகத் தான் கட்சியில் வைத்திருந்தோம்" என்று வாய்கூசாமல் பேசினர்.
இதுவா பெண்களை மதிக்கும் அழகு? இவர்களா காமராஜர் ஆட்சியைத் தரக்கூடியவர்கள்?
14/
சரி, இப்படிப்பட்ட "சரக்கு மிடுக்கு" சாக்கடையில் உழலும் @thirumaofficial ஐ "அரிமா" என்று ஏத்தும் வைரமுத்துவின் யோக்கியதை என்ன?
15/
விடிகாலை விண் அழகு; விடியும் வரை பெண் அழகு.
சோனா சோனா உன் அங்கம் தங்கம் தானா
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை
உன் போலச் சிவப்பு இல்லை; கணுக்கால் கூடக் கருப்பு இல்லை
மச்சினியே மச்ச மச்சினியே
என்றெல்லாம் பெண்மையைப் 'போற்றியவர்' தானே @Vairamuthu ?
16/
ஆண்டாள் தாயார் பற்றிய இவனது கட்டுரை சொல்லும் இவனது தராதரத்தை.
17/
"ஜெயின் டைரி" என்ற பெயரில் ஜெயலலிதா பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதிய "நக்கீரன்" பத்திரிக்கை,
"மிஸ்டர் மியாவ்" என்ற பகுதியில் நடிகைகளின் ஆபாசப் படத்தைப் போட்ட ஜூனியர் விகடன் @JuniorVikatan பத்திரிக்கை,
நமது பாராளுமன்ற மாநிலங்களவைக்கு முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்ஜன் கோகோய் (ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால்) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சர்ச்சை சரியானதா?+
முதலில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறைகளைப் பார்ப்போம்.
மாநிலங்களவையின் மொத்த இடங்கள்: 245
இதில், மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவது: 233
ஜனாதிபதி நியமிப்பது: 12
+
சரி, ஜனாதிபதி நியமன உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்?
கலை, இலக்கியம், சமூக சேவை, நிர்வாகம், விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம், சட்டம் - இவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்கள், பெரும் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர். +
பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாண்டிய மண்ணில் சைவம் தழைக்க மதுரை வந்து சேர்ந்தார் சம்பந்தர்.
மதுரை சைவ மடத்தில், தம் பரிவாரத்துடன் தங்கியிருந்தார்.
அவரை அழிக்கச் சமணர்கள் மடத்திற்குத் தீ வைத்தனர்.+
இதற்கு, சமணராக மாறியிருந்த மன்னன் கூன் பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் உடந்தை.
உடனே சம்பந்தர், "பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பதிகம் பாடினார்.
சில காலமாகச் சிலர் இவ்வாறெல்லாம் சொல்லி வருகிறார்கள்:
"சைவம் வேறு, சனாதன தர்மம் வேறு.
வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை.
குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும்.
சமஸ்கிருதம் எதற்கு?"
இவற்றில் உண்மையோ சைவம் சம்பந்தப் பட்ட விஷய அறிவோ இல்லை.+
முதலில் - சைவம், வை(ஷ்)ணவம், சாக்தம், கௌமாரம் முதலிய பெயர்கள் சமஸ்கிருதம் தான்.
சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+