சாதியத்தை ஒழித்து, சமூகநீதியை காத்ததாகவும் மேடைக்கு மேடை முழங்கும் திராவிடர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் சம்பவம் தான் #குறிஞ்சான்குளம்_படுகொலை
குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினரின் மண்டபம் ஒன்றுக்கு எதிரே, தலித்துகள் என்கிற ஆதி தமிழர்கள் தங்கள் பகுதியில் 1/1
வழிபடுவதற்காக காந்தாரியம்மன் கோவில் ஒன்றினை கட்ட முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 1992 மார்ச் 16 ஆம் தேதி, இவர்களெல்லாம் நம் மண்டபத்திற்கு எதிராக கோவில் கட்ட அனுமதிப்பதா என்ற சாதி வெறி தலைக்கு ஏற நாயக்கர் சமுதாயத்தினரால், 1/2
சர்க்கரை,சுப்பையா, அம்பிகாபதி, அன்பு என்ற நான்கு தலித்துகள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.
வெட்டப்பட்ட ஆதிதமிழர்களின் ஆண்குறியை வெட்டி ஒவ்வொருவர் வாயிலும் வைத்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர். இப்படி ஆண் குறியை வெட்டி வாயில் வைக்கும் பழக்கம் ஈழத்திலும் அங்குள்ள 1/3
ஈழத்திலும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது, மற்றும் இராமஜெயம் கொலை வழக்கிலும் இதே முறை கையாளப்பட்டுள்ளது என்றால் கொலையாளி தங்கள் இனத்தான் தான் என்பதால், குடும்ப தகராறு தான் காரணம் என்பதால் அந்த வழக்கை அப்படியே அமுக்கிவிட்டனர் ஆனால் கொலை செய்யபட்ட 1/4.
முறை நமக்கு காட்டிக்கொடுத்து விட்டது அதை செய்தது நாயக்கமார்கள் தான் என்று குறிஞ்சான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 பேரும் விடுவிக்கப்பட்டனர், இவர்களுக்காக வழக்கினை நடத்தியவர் அப்போது மதிமுகவின் நெருக்கமான நண்பர். திமுகவின் செய்தி தொடர்பாளர் 1/5
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வைகோவின் தம்பி ராமச்சந்திரன் பகிரங்கமாகவே செயல்பட்டார் என்ற குற்றம் சாட்டும் உள்ளது. வெட்டுப்பட்ட நால்வரும் ஆதித்தமிழர்கள் வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் தெலுங்கு நாயக்கர்கள் என்பதால் இது வெறும் சாதிய படுகொலை மட்டுமல்ல 1/6
இனப்படுகொலையும் கூட.
ஒடுக்கப்பட்டோரை அரசியல் அதிகாரத்தினை நோக்கி நகர்த்துவதில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலுள்ள திராவிட கட்சிகள் ஆற்றிய பங்கு என்ன என்ற கேள்வி வைகோ விடம் கேட்டபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காத வைகோவோ, தனது வீட்டில் வேலை செய்பவர்கள் தலித்துகள் 1/7
என தெரிவித்திருந்தார். வைகோவின் இந்த பதில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் கொதிப்பை ஏற்படுத்தின. வெளியே திராவிடம் என பேசும் வைகோ, சங்கரன் கோவில் - கோவில் பட்டி பகுதியை சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கும் குறிஞ்சான் குளம் சாதி வெறியாட்டத்தில் 1/8
தான் சார்ந்துள்ள நாயக்கர் சமுதாயத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்றும் அவர் மீது உள்ளது
இப்படி சாதிவெறியில் ஊறிப்போன திராவிடர்கள் தான் அதை மறைத்து ஆணவப்படுகொலை, ஆண்ட சாதி - அடிமை சாதி, பெரியாரியம், தமிழர்கள் சாதி வெறியர்கள் என்றெல்லாம் கிளப்பி வந்துள்ளனர் 1/9
பொன்பரப்பி பற்றி கருத்து சொல்ல முந்திக்கொண்டு வரும் திராவிடர்கள் யாரும் கீழ்வெண்மணி , குறிஞ்சான்குளம் பற்றி வாயே திறப்பதில்லை,
இவர்களுக்கு ஒரு படி மேலே போய் பெரியார் கீழ்வெண்மணி படுகொலையில் (25 திசம்பர் 1968இல்) ஆதிதமிழர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகளுக்கு எதிராக போராடிய 1/10
கம்யூனிஸ்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பேசினார், அதாவது இரக்கமற்ற அந்தப் படுகொலைகளை நடத்திய கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இராமசாமி நாயக்கர் பேசினார் 1/11
"வர்ணாசிரம தர்மங்கனுபாலித்த" என்று சிறப்பு பட்டம் பெற்று சாதியை சட்டமாக்கிய நாயக்கர்களின் வாரிசுகள் சமூகநீதி, சாதி ஒழிப்பு, தீண்டாமை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் 1/12
சாதி உண்மையில் ஒழிந்துவிட்டால்? தமிழர்கள் ஒன்றாக இணைந்துவிட்டால்? ஆணவபடுகொலைகள் நின்று விட்டால்? இவர்களுக்கு தான் இங்கு ஏது அரசியல்? ஏது இட ஒதுக்கீடு? இந்த உண்மை தமிழர்களுக்கு புரியாமல் இருக்கும் வரை தான் திராவிடர்களுக்கு தமிழகத்தில் அரசியல்! 1/13
அவர்களுடன் கைக்கோர்த்து உறவாடும் #திருமாவளவன் போன்றோர்கள் தாங்கள் ஆதித்தமிழர்களை வழி நடத்த வந்த தலைவர்கள் என்று சொல்வதை கேட்டு நம்பும் தமிழர்கள் இருப்பதுவும் வியப்பு💁 1/14
தகவல்: அ.ராஜேந்திரன்
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு உள்ள #மனுஸ்மிருதி எதிர்த்து போராடுறேன் சொல்கிற #திருமா போன்றோர்கள் முதலில் எதிர்க்க வேண்டிய நிகழ்காலத்தில் தன் இன மக்களுக்கு நடக்கும் #குறிஞ்சாக்குளம் போன்ற சாதியை அடக்குமுறையை தான்.. இதை உணரவில்லை என்றால் சாதி மதத்தால் பிளவுற்றே இருப்போம்🙏🙏
சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment)
2020ம் ஆண்டு தொடங்கியது முதலே கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது 1/1
கொரோனா ஊரடங்கால் உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது 1/2
சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment) ஆகும் 1/3
👉கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23. 1/1
சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74K ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார் 1/2
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார் 1/3