தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 2516

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 35 பேர் பலி

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3859

தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை 72,433
#CoronaVirus #COVID19 #TNFightsCorona
இன்று பிசிஆர் சோதனைக்குள்ளானோரின் எண்ணிக்கை 71,147 பேர்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 11,018 பேர் பலியாகியுள்ளனர்

#TNCoronaUpdates #கொரோனா
சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டோர் எண்ணிக்கை 688 பேர்

தமிழகத்திலேயே அதிக பட்சமாக இன்று சென்னையில் 9 பேர் மரணம்

கோவையில் 7 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்குப் பலி

செங்கல்பட்டு 2 , கடலூர், காஞ்சிபுரம், கரூர் தலா ஒருவர் பலி
சேலத்தில் 2 பேரும், நாமக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தலா ஒருவர் பலி

திருவள்ளூர் 2, திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும், திருப்பூரில் 2 பேரும் பலி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Oneindia Tamil

Oneindia Tamil Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thatsTamil

26 Feb
டெல்லி கலவரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

மத்திய உளவுத்துறையின் தோல்வியே கலவரத்திற்குக் காரணம் - ரஜினிகாந்த்
#delhi #DelhiRiots #delhivoilence #DelhiCAAClashes #DelhiRiots2020 #டெல்லி #Rajinikanth
மதத்தை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது - ரஜினிகாந்த்

மத்திய அரசு சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை - ரஜினிகாந்த்

#caa
வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்

இது டூமச்சாக போய்க் கொண்டிருக்கிறது.. என்ன இது - ரஜினிகாந்த் கோபாவேசம்
Read 8 tweets
18 Feb 19
#Flashnews : நாராயணசாமி புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் - கெஜ்ரிவால்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய பாஜக அரசால் நியமிக்கபட்டவர்

டெல்லியிலும் இதே நிலைதான் உள்ளது

கிரண்பேடி அமைச்சரவைக்கு எதிராக செயல்படுகிறார் - கெஜ்ரிவால்

#ArvindKejriwal #KiranBedi #Narayanasamy
அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார் கிரண் பேடி - கெஜ்ரிவால்

மக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளார் - கெஜ்ரிவால்

இதற்கு ஒரே தீர்வு புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் மாநில அந்தஸ்து வேண்டும் - கெஜ்ரிவால்

#ArvindKejriwal #KiranBedi #Narayanasamy
டெல்லியும், புதுச்சேரியும் ஒன்று சேர்ந்துள்ளோம் - கெஜ்ரிவால்

மோடி உத்தரவின்படி புதுச்சேரி ஆளுநரும், டெல்லி ஆளுநரும் ஆளும் அரசை முடக்கி வருகின்றனர் - கெஜ்ரிவால்

#ArvindKejriwal #KiranBedi #Narayanasamy
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!