ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.!
விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் 1/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
நேசித்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.!

இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. 2/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன்.
நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே 3/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
மடிந்த உன்னத வீர்கள். மடி சுரந்த பால்போல, மனம் தூய்மை யானவர்கலென்பதைக் கூறுவதற்கே.
சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு 4/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
போய்ச் சேரக்கூடாதென்பது மட்டுமே எனது நோக்கம்.
இந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன்.

ஒரு நடவடிக்கை நிமித்தம், ஒரு 5/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலக்கை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் சிங்கள உளவுத்துறையால் இனம் காணப் 6/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
பட்டனர்.
இதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளையிப்பட்டிருந்தது.
அன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு 7/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
பயணபட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல நகர்வுக்கு, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது.

அதன்படி இவர்களுக்கான வழி 8/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
காட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்திலிருந்து நடந்தும், வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி "தபோவ" என்ற 9/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இடத்தை சென்றடைந்தனர்.
அங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல் நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை 10/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி. அந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், 11/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

மூன்றுநாட்கள் பயணத்தின் பின் "பலகொள்ளகம" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது.
அது ஒரு மலை நேரம். காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த 12/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
போது, யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர்.
இப்படி காடுகளின் ஊடான பயணத் தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி 13/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, "சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும்.

ஏனெனில், இந்த அணிகள்(போராளிகளுக்கு) நகரும் போது இவர்களது கையில் உள்ள 14/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த "நடமாடும் SF" எங்கு, எப்போது வருவார்கள் என்று தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் போராளிகளுடன் முட்டுப்படும் 15/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
போதே அது தெரியும்.
இப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது 16/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.!
அந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி 17/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இருந்த இடத்தை நெருங்கினர்.
அப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களைக் கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.!

ஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள், எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது, எப்படி எல்லா 18/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால், அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் 19/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.!
இந்த முறையையே பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்கின்றனர்.! புலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு 20/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அணிகளுக்கும் பொருந்தும்.! யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது.! அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அன்று ஏற்பட்டிருந்தது.!
அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள், 21/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து, ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது.

அப்போது அந்த அணியின்பொறுப்பாக வந்த போராளி 22/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர்.
அப்போது 23/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப் பட்டு, கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பேருக்கும் 24/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
தெரியும்.

ஆகவே, கொல்வதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து, தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை "எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி" 25/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்ராடினர்.!
பல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித் தலைவனுக்கு, அவர்களின் வேண்டு கோளின் அர்த்தம் புரியாமல் இல்லை.
சிறு புன்னைகையின் ஊடே அவர்களின் 26/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது, அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ...
எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு 27/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
விட்டு போவம் என்றான்.
அதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் 28/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான்.
அப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித் தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது, அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.!
இராணுவ 29/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம் 30/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர்.!

அதன் பின் அந்த மூன்று பெண் களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை 31/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர்.
அந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும்!
புலிகளை எந்தளவு தூரம் "ஒழுக்கமாணவர்களாக" தலைவன் வளர்த்திருந்தாரென்று.!
இந்த 32/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு, தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச் சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள்.
எப்படியோ சில 33/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள், சிங்கள SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயணப்பதையை மாற்றிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பயந்தது 34/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
போலவே, அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் தூக்கிக் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி 35/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர்.
ஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் 36/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.!
அதனால், மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம்? அப்படி 37/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம்.
அப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் 38/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் "அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி "அவரது உயிர் முக்கியம்" நீங்கள் 39/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
"தப்பி போங்கோ" என்றான் தீர்க்கமாக.
அவனது வார்த்தையில் இருந்த உண்மை, அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே 40/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான்.

அதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது.
அந்த 41/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் "அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ, சாகப்போற எனக்கு எதுக்கு" 42/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
என்றான்.!
எல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது, தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.!
சிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.!
அதை யாரும் 43/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
செய்ய முன்வரவில்லை.!
சிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் 44/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தினர்.!
எல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.!
தொடர்ந்து, இவர்களைப் பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த 45/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அணித்தலைவனிடம், தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான்.

அத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததையும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.!
ஏனெனில், அந்த இளைய 46/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
போராளிக்கு இரண்டு பெண் சகோதரிகள் இருந்தார்கள்.!
ஆகவே, தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான். 47/47
🙏🙏🙏 🙏🙏🙏
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
#பகிர்வு 👆
நன்றி திரு @SabanaygamKrish அவர்களே.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிள்ளை

பிள்ளை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Its_Pillai

31 May
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

திருட்டு ரெயில் ஏறினேன் வேறு யாரும் அந்த ரயிலை திருடிவிட்டு போகக்கூடாது என்பதற்காக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தேன் எங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடக்கூடாது
என்பதற்காக விலைமகளிடம் காசு பிடுங்கினேன் இனியாரும் திராவிட நாட்டில எங்களைத் தவிர விலை வைத்து எதையும் விற்க கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம்
கலந்திருக்கிறது தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல விடமாட்டான் என்பது போல

என்னைக் கட்டுமரம் கட்டுமரம் என்கிறார்களே இந்த கட்டுமரம் எத்தனை கரையில் ஒதுங்கி இருக்கிறது என்பதை நான் க்டந்து வந்த வீடுகளை கேட்டால் தெரியும் மந்திரிகுமாரி படத்துக்கு வசனம் எழுதிய நான் விசயகுமாரி வீட்டில்
Read 9 tweets
26 Mar
எங்கள் இனத்தின் மீது கை வைத்த இத்தாலிக்காரியின் நாடு 'சர்வ நாசம்' and counting.
😡😡😡
பேராசிரியர் அருளினியன்
எது தமிழருக்கான அரசியல்?

பெரும்பான்மையான தமிழ்த்தேசியவாதிகள் தடுமாறுகின்ற இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். 'யாருக்கான அரசியலை பேசுவது? யாருக்கான அரசியலை நாம் பேச வந்தோம்?' என்பதை எல்லாம் மறந்துவிட்டு அடிக்கடி, ''திருவள்ளுவர் என்ன சொன்னார் தெரியுமா?
இதுவா தமிழரின் மாண்பு? இதுவா பிரபாகரன் பிள்ளையின் புரிதல்?'' இதுவா.. இதுவா... என்று இழுப்பது.

அட இரு.. இரு.. தம்கட்டாத.. மூச்சை விடு...

திருவள்ளுவர் காலத்தில் மலையாளி, கன்னடர், தெலுங்கர் என்ற இனமே இல்லை. திருவள்ளுவர் காலத்தில் ஒருவேளை வேற்று இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களை
Read 21 tweets
11 Nov 19
#பகிர்வு
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட 1/10
விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் *"அவர்களின்"* என்கிற சொல் தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக.. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு. 2/10
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலரின் (வ.ஊ) செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர், *முன்னிலை* என்பது தவறு. *பிறப்பிப்பவர் திருமதி. இரா. வடிவுக்கரசி* என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ 3/10
Read 11 tweets
3 Nov 19
‘கண்ணிரண்டும் விற்று….’

முனைவர் சொ. சாந்தலிங்கம்.

மதுரை

அண்மையில் இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஆறுபேருக்கு பத்ம விருதுளை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராசாவுக்கு பத்ம விபூசண் விருது வழங்கி அரசு தன் கௌரவத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. 1/100
அடுத்து முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் திருவாளர் இரா. நாகசாமி அவர்களுக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. எனது ஆசிரியர்களில் ஒருவர் என்ற முறையிலும், தொல்லியலைத் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் என்ற வகையிலும் எனது மகிழ்ச்சியையும், 2/100
வாழ்த்துக்களையும் முதலில் அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த விருதை வாங்குவதற்குத் திருவாளர் நாகசாமி அவர்கள் கொடுத்த விலை என்ன என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பல நடுநிலை ஆய்வாளர்கள் மத்தியில் உலவி வரும் கேள்வியாகும். இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது 3/100
Read 100 tweets
12 Oct 19
=================================
முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா *பெ. மணியரசன்* சிறப்புக் கட்டுரை!
=================================

தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் 1/27
வெளியிடப்படுமா? ஆய்வு தொடருமா?” என்று நேற்று (10.10.2019) ஆசிரியவுரை வந்துள்ளது. அதில் இறுதிப்பகுதியின் இரண்டு மூன்று பத்திகளை மட்டும் தவிர்த்திருந்தால், தமிழர்கள் அனைவருக்குமான சிறந்த ஆசிரிய உரையாக அமைந்திருக்கும்.

முரசொலி ஆசிரியவுரையின் சாரம்
கீழடி நாகரிகம் தமிழர் 2/27
நாகரிகம் என்பதால் இனப்பாகுபாட்டு அணுகுமுறையுடன் இந்திய அரசு அதைத் தொடராமல் ஏற்கெனவே மூடிவிட்டது. கீழடி ஆய்வில் உண்மையான ஆர்வத்துடன் பணியாற்றிய இந்திய அரசின் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை அசாமுக்கு இடமாற்றம் செய்து விட்டது.

சிந்து சமவெளிப் 3/27
Read 27 tweets
6 Oct 19
#NEET_SCAM

யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??

1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??

1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 , 1/7
பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ?? 3.2%

2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …62.6%
. இவங்களுக்கு மட்டும் எப்படி 2/7
சீட் கிடைத்தது ??

3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106 80.7%
இது எப்படி சாத்தியம் ஆச்சு ??

4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321 75.3%
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??

5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு 3/7
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!