😡😡😡
எது தமிழருக்கான அரசியல்?
பெரும்பான்மையான தமிழ்த்தேசியவாதிகள் தடுமாறுகின்ற இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். 'யாருக்கான அரசியலை பேசுவது? யாருக்கான அரசியலை நாம் பேச வந்தோம்?' என்பதை எல்லாம் மறந்துவிட்டு அடிக்கடி, ''திருவள்ளுவர் என்ன சொன்னார் தெரியுமா?
அட இரு.. இரு.. தம்கட்டாத.. மூச்சை விடு...
திருவள்ளுவர் காலத்தில் மலையாளி, கன்னடர், தெலுங்கர் என்ற இனமே இல்லை. திருவள்ளுவர் காலத்தில் ஒருவேளை வேற்று இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களை
சும்மா... எதையாவது சொல்ல வேண்டும். உங்களை மட்டும் மனிதப் புனிதராக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.
நாம் யாருக்கான அரசியல் பேசவந்தோமோ,
நீங்கள் தெலுங்கருக்கான திராவிட அரசியலைப் பேசுவதாக இருந்தால், ஒரு திராவிடக் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாத்திகம் பேசுவதென முடிவெடுத்தால் ஈவே ராமசாமி நாயக்கரின் தி.க.வில் இணைந்து கொள்ளுங்கள். முழுவதாக
நீங்கள் தமிழ்த்தேசியம் பேசுவதாக இருந்தால் முழுதாக இந்தப் பக்கம் நின்று வாதாடுங்கள்.
"இல்லப்பா... இந்த விசயத்தில் மட்டும் ஈவேராவை விட்டுடலாம்பா... அப்ப அப்ப திருவள்ளுவரை, காந்தியை, புத்தரை எல்லாம் சேர்த்து, கொஞ்சம்
என் அரசியல் தமிழருக்கானது. அதனால், தமிழர்கள் அடிபடும் போதெல்லாம் தமிழர்களின் பக்கத்தில் நின்றே வாதாடுகிறேன். மலையாளிகளின் அரசியல் மலையாளிக்கானது.
100-க்கு 99% தெலுங்கர் திராவிட அரசியலைத்தான் ஆதரிக்கின்றனர். 100-க்கு 99% ஆரிய-பிராமணர்கள் பிராமணிய அரசியலைத்தான் ஆதரிக்கின்றனர்.
இதுவொன்றும் திருவள்ளுவர் காலம் அல்ல. தலைவர் பிரபாகரன் தோற்றதற்கு கூட இந்த மாண்பு மண்ணாங்கட்டித்தான் காரணம்.
தமிழ்த்தேசிய அரசியல் பேசுவதென நீங்கள் முடிவெடுத்து 'தமிழர்' என்ற அடையாளத்தோடு கட்சியின் பெயரை தேர்வு செய்த அடுத்தக் கணமே, தமிழரல்லாதார் உங்களை எதிர்ப்பதென முடிவெடுத்து, சதி செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்கள் ஒருபோதும் உங்களுக்குப் பக்கத்தில்
எடுத்துக்காட்டாக என் மாணவியை கூறமுடியம்.
தமிழ்த்தேசியம் யாருக்கும் எதிரானது அல்ல. அதேசமயத்தில் தமிழருக்கு உயிரானது என்று பலமுறை நாம் வலியுறுத்திச் சொல்லியும் எவன் நம் பக்கத்தில் வந்து நின்றான்?. அத்தோடு
ஒரு உறவினராக என் வீட்டிற்கு வாருங்கள்.. உணவு அருந்துங்கள்.. ஓய்வெடுங்கள்.. அதற்காக வீடே என்னுடையதுதான் என்று அதிகாரம் செலுத்தாதீர்கள் என்றுதானே நாம் அறிவுறுத்துகிறோம். அதையும் ஏற்க மனமில்லாத தமிழரல்லாதோரை வேறென்ன செய்வது. அதற்காகத்தான் நேற்று தமிழரல்லாதாரின் வருகையை
எவன் வருகிறான்.. போகின்றான்.. என்றே தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது என்ன திறந்த வீடா?
இது தமிழர்களின் தாய் நிலம். இதன் அதிகாரம் முழுவதும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை சொந்தம் கொண்டாட
'நாங்களும் பல காலமாக இங்குதான் வாழ்ந்தோம்.. பேண்டோம்..' என்பதற்காகவெல்லாம் பூர்வகுடி நில உரிமையையோ, அரசியல் அதிகார உரிமையையோ தரமுடியாது. வாழுங்கள் அதில் எந்தப் பிரச்சனையும் அல்ல. எங்களால் எவருக்கும் துன்பம் வராது. ஆனால், தேவையற்ற
நாங்களும் மாண்போடு நடந்து கொள்வோம்.. எதிரில் இருப்பவரும் அதே மாண்போடு நடக்கும் போது...
இது வேட்டை உலகம்..
இதில் அகிம்சையை பேசுபவன்தான் முதலில் வேட்டையாடப்படுவான்..
தமிழர்கள்
அதுவே மாண்புதான்... போதும் போ...
-பேராசிரியர் ஆ. அருளினியன்